Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
Kamal rightly and BOLDly says "நீதி சற்றே நின்று வந்தாலும்” :clap:
Atleast Roopam was banned wantedly by அரசியல் ரவுடிகள். No one cant do anything about that and them. Thatswhy even when Baba film box was hijacked by JeyamKondaan PMK Cadres, instead of taking legal action then and there itself, rajini decided to show his "political power" in 2004 and makde comedy of himself. Not only that, சொந்த ரசிகர்களுக்கே அடி வாங்கிக்கொடுத்தார். எலக்*ஷினில் குடுத்த வாய்ஸும் நாய்ஸ் ஆனது தான் மிச்சம். பின்பு தன் இன்ஃப்ளூயுன்ஸ் மூலம் சிலவருடங்கள் பின்னர் ராமதாசை சிறைக்கு அனுப்பினார். இதை மொதல்லியே செஞ்சிருக்கலாமே பாபா!! So nobody is gonna win against political rowdies.
ஆனா, லிங்காவுக்கு என்ன அரசியல் பிரச்சனை அல்லது தடை இருந்துச்சி?! வெட்டியா, “பயம் இல்ல தயக்கம் தான்”ன்னு டயலாக் விட என்ன ப்ரெஷ்ஷர் இருந்துச்சி?! அல்லது குசேலனை மும்பைல ரிலீஸ் செஞ்சே ஆகவேண்டிய கட்டாயம் என்ன இருந்துச்சி? அப்பயும், கடைசில ஃப்ளாப் ஆகி, ஒரே வாரத்துல அதை தூக்கிட்டு, மீண்டும் தசாவதாரம் தான் போட்டாங்க! இப்படி ஒண்ணுமே இல்லாத சூழல்லயும் ஓவரா வசனம் பேசுறது, கால்ல விழுறதுக்கு பேர் தான் Desparation. Not, forced fake-respect when your Multi Crore worth house is at stake