படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா
Printable View
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா
புதிய வானம் புதிய பூமி எங்கும்பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பனி மழை விழும் பருவக் குளிர் எழும்
சில்லென்ற காற்றாட சேர்ந்த மனம் தான்
ஆட கனவுகளின் ஊர்கோலமோ
பருவம் கனிந்து வந்த
பாவை வருக
புடவை அணிந்து வந்த
பூவே வருக
ஆஹா சொந்தம் ஆனந்தம்
சுகம் தெய்வீகம்
இது நிரந்தர வரம் தரும்
கண்ணோடு கண்ணாக
ஒன்றோடு ஒன்றாக...
https://www.youtube.com/watch?v=veYUwsqN1NY
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம்
மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே
தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
பெண்ணே நீ தொடுவதுபோல்
பேரின்பம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பேரின்பமே வாழ்விலே நேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே
வாழ்வினிலே வாழ்வினிலே
இந்நாள் இனி வருமா
வசந்தமுடன் தென்றலுமே
வாழ்ந்திடும் நாள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk