போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம் எண்ணி பார்த்தால் சின்ன இடம்
Printable View
போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம் எண்ணி பார்த்தால் சின்ன இடம்
சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ மேகம் தன்னை மேகம் மோதி
பூப் பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது மௌனமே நல்லது
வானம் வேறு நீலம் யார் சொன்னது
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாடவேண்டும் நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை
பாட்டு வேணுமா ஒரு பாட்டு வேணுமா
உனக்கொரு பாட்டு வேணுமா
நாட்டுக்கு சுதந்திரம் வந்த அந்த நாளை
புகழ்ந்தொரு பாட்டு வேணுமா ஒரு பாட்டு வேணுமா
ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா நாதமா கீதமா
போதும் எடுத்த ஜென்மமே
இனி வேண்டாம் அடுத்த ஜென்மமே
சின்ன முத்தத்தில் அந்த சத்தத்தில் ஆக மொத்தத்தில்
நூறாண்டு வாழ்ந்தேன் அல்லவா
சின்ன சின்ன தூறல் என்ன! என்னை கொஞ்சும் சாரல் என்ன! சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில்
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ