மழையே…மனம் உன்னாலே பூ பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
வானில் போகும் பறவைகளாய்
நீயும் நானும் பிறந்திடலாம்
உலகையே…மறக்கலாம்
வேறு வேறு
Printable View
மழையே…மனம் உன்னாலே பூ பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
வானில் போகும் பறவைகளாய்
நீயும் நானும் பிறந்திடலாம்
உலகையே…மறக்கலாம்
வேறு வேறு
உனை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னை விட்டு வீடு வந்தேன்
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்
அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது
ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்
கடல் ஓரமாய் அந்தி நேரமாய் ஒன்று கூடினோம் சிந்து
நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும்
இது நாள் வரையில் உலகில் எதுவும் அழகில்லை என்றேன் எனை ஓங்கி
தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே
பாங்கி னேழுதித் திகழும் -செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித்திரிந்த பறவைகளே
ஏப்ரல் மேயிலே
பசுமையே இல்லே
காஞ்சி போச்சுடா
இந்த ஊரும்
புடிக்கலே
உலகம் புடிக்கலே
போரு போருடா
இது தேவையா
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சம் ஆகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா