:thumbsup:Quote:
Originally Posted by raagadevan
This song and movie makes me miss this great actress. Sad she died so early :(
Printable View
:thumbsup:Quote:
Originally Posted by raagadevan
This song and movie makes me miss this great actress. Sad she died so early :(
vaazhkaye vesam ippo thaan muthal murai kettkiren :(
padam paatthu irukken..nalla kathai :)
kannan oru kai kuzhandai :thumbsup:
lyrics, music and singers :thumbsup: :clap: :notworthy: :thumbsup: :clap: :notworthy: :thumbsup:
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் பா (2)
சுவையோடு கவி பல தா (2)
தமிழே நாளும் நீ பாடு (2)
அமுதே தமிழே.....
தேன் ஊரும் தேவாரம்
இசை பாட்டின் ஆதாரம் (2)
தமிழ் இசையே தனி இசையே
தரணியிலே முதல் இசையே
ஊன் மெலுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும் (2)
பூங்குயிலே என்னோடு
தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே ......
பொன்னல்ல பூவல்ல
பொருள் அல்ல செல்வங்கள் (2)
கலை பலவும் பயில வரும்
அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே
இசை இருந்தால் மரணம் ஏது (2)
என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே....
http://www.youtube.com/watch?v=errR7...eature=related
did my best to type in thamizh :(
pls do correct my spelling mistakes :)
ஊறும்Quote:
Originally Posted by crazy
மெழுகாய்
What a song!
What a song!
What a song!
Nandri akka :ty:
well iam getting better ...my tamil aint that bad :swinghead:
as someone posted this is a million dollars song :thumbsup:
one more everlasting philosophical song from the pen of kavignar :)
http://music.cooltoad.com/music/song.php?id=18411
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
கண்ணுக்கு இமை காவல்
மழலை பருவதில் தாய் காவல்
வளர்ந்து விட்டால் தன் மனம் காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இறந்துவிட்டால் பின் யார் காவல்
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
சட்டம் என்பது வெளி காவல்
தர்மம் என்றால் அது மனக்காவல்
இரண்டும் போன பின் எது காவல்
எது காவல் யார் காவல்
ஹ்ம்ம்ம்.. எது காவல்
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்
காவல் காவல் ஆஹ்ஹ்...
காதல் முரின்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்
அவள் மாலை அணிந்த உயிருக்கு உலகில் யார் காவல்
யார் காவல்
யார் காவல்
யார் காவல்
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
உடலுக்கு உயிர் காவல்...
This is one of the BEST song which talks about UNCONDITIONAL LOVE. Needless to say its ONE OF MY MOST FAV.
http://www.youtube.com/watch?v=z7Oc-...eature=related
kanmani
anboda
kaathalan
naan...
NAAN...
ezhuthum...kaditham...kadidasi..letter...
illai kadithame irukakttum..
padi..
kanmani
anbodu kaathalan
naan ezhuthum kadithame
pattave paaditiya...
mothalla kanmani sonnena...
inga ponmani pottuka
ponmani...
un veetla sowkyama
naan inga sowkyam
ponmani nee vittil sowkyama
naan ingu sowkyame
unna nenachu parkkum pothu
manasula kavithai aruvi mathiri kottuthu
ana atha ezhuthanamnna
vaarthai thaan...varamattenguthu ...
unnai enni parkayil
kavithai kottuthu
ADHAAN
athai ezhutha ninaikkaiyil
varthai muttuthu
ADHE DAAN aha pramadham kavithai kavithai...padi
oho kanmani anbodu...
lalalalalalalla.....
ponmani un veetil
lalallallal
mm..enakkundaana kayam athu thaanala aaridum
ana athu enna mayamo therila enakkonnum avurathillai...
ithaiyum ezhuthikka...
nadula nadula mane thene ponmane ithelaam pottukanam
tho paaru enakku odambu thaanguma..thaangathu..
abhirami abhirami
athaiyum ezhutahnama
mhm...athu kaathal...
en kaathal ennan sollaama enga enga
azhugaiya vanthuchu
aana naan azhuthu en sogam unna thaakidumonnu ninaikkum pothu...vara azhugai kooda ninnuduthu
manithar unarthu kolla ithu manithak kathal alla
kathal alla kathal alla kathal alla
athaiyum thaandi punithamanathu
punithamanathu punithamanthu
undaana kayam ingu
thanaale aari pona mayam enna ponmane ponmane
enna kayamaana pothum en meni thaangi kollum
unthan meni thaangathu senthene
enthan kathal ennavendru
sollamal enga enga azhugai vanthathu
enthan sogam unnaith thakkum
endrennum pothu vantha azhugai nindrathu
manithar unarnthu kolla ithu manitha kathal alla
ahtaiyum thaandi punithamanathu
abhiramiye
thalattum saamiye
naanthane theriyuma
sivagamiye sivanin neeyum pathiye
athuvum unakku puriyuma
shubha laalil laali laali laali
abhirami laali laali laali
abhiramiye
thalattum saamiye
naanthane theriyuma
unakku puriyuma
lalalla lalalla
lalallal lalala
oho lalal lalalla lalla
sp akka :thumbsup: :clap: :thumbsup:
manidhar unarthu kolla idhu manidha kaathal alla
athayum thaandi punithamaanadhu :swinghead:
ganesh, eno link enakku open aaha maattengidhu :( :?
:swinghead: :boo: :boo: :swinghead:
கடவுள் நினைத்தான்
மண நாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலை மகளே நீ வாழ்கவே
அவனே இனைத்தான்
உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே
ஆயிரம் காலமே
வாழ்கவே திருமணம் (2)
எழில் வானம் எங்கும்
பல வண்ண மேகம்
அழகான வீணை
ஆனந்த ராகம் (2)
எதிர் கால காற்று
எது செய்யும் என்று
அறியாத உள்ளம்
அது தெய்வ வெள்ளம்
மாலை நீ கட்டி வைத்து
கொண்டு வந்த வேளை
நல் பொட்டு வைத்து
இங்கு வந்த காளை
நீ எண்ணியதும் இல்லை
அம்மா நாளை
கடவுள்....
மண மேடை தந்த
மலர் போன்ற பெண்மை
மண வாளன் கையில்
விளையாட்டு பொம்மை (2)
விளையாட்டு காண
வருகின்ற தெய்வம்
விளையாடும் ஆனால்
எது வாழ்வில் உண்மை
காலம் நீ கைகள் தந்து
இங்கு வந்த நேரம்
உன் காதில் அன்று
சொல்லி வைத்த வேதம்
உன் கட்டழகும்
மங்களமும் வாழ்க
கடவுள் ......
TMS, shivaji and MD :clap:
http://youtube.com/watch?v=2TPttbuBVhg
pls do correct my spelling mistakes :)
இணைத்தான்Quote:
Originally Posted by crazy
எழில் 'வானமெங்கும்' என்று சேர்த்தும் எழுதலாம்.Quote:
எழில் வானம் எங்கும்
வந்த காலைQuote:
இங்கு வந்த காளை
'இல்லையம்மா' எழுதுவது சிறந்தது.Quote:
நீ எண்ணியதும் இல்லை
அம்மா நாளை
'இல்லை அம்மா' என்பதற்கும்
'இல்லையம்மா' என்பதற்கும் வித்தியாசம் உண்டு.
'மணவாளன்' என்பது ஒரே சொல்.Quote:
மண வாளன் கையில்
'விளையாடுமானால் 'Quote:
விளையாடும் ஆனால்
'விளையாடும் ஆனால்' என்பதற்கும்
'விளையாடுமானால்' என்பதற்கும் வேற்றுமைகள் உண்டு.