http://www.youtube.com/watch?v=ABVQYaFL7cY
Printable View
kadiaseya thattu mathinu seen sema highlight....only goundar can do that....
Whatta classic.
GM's version here - song starts at 1:30
http://www.youtube.com/watch?v=Basm_nxx7kY#t=01m30s
The way GM goes solo has been highly talked here and not without reason. Rafi would have been proud to see a different version
yup.. olagaththula yaarumE ippadi thattu maaththi irukka maattaanga. look at the paRakkum thattu :lol:
http://alkaos.com/images/304Thattu.png
http://a3.sphotos.ak.fbcdn.net/hphot...97524086_n.jpg
செந்தில்: அண்ணே ஃபேஸ் க்ரீம் ன்னா தமிழ்ல என்னண்ணே?
கவுண்டமணி: என்னடா சட்டித்தலையா தமிழ்ல எல்லாம் சந்தேகம் கேக்குற, சரி, ஃபேஸ் கிரீம்னா முகப்பூச்சு
செந்தில்: அப்போ நெயில் பாலிஷ் ன்னா?
க.மணி: நகப்பூச்சு டா நாரவாயா
செந்தில்: அப்போ ஐஸ்க்ரீம் ன்னா?
க.மணி: (விடமாட்டான் போல)டேய் நல்ல கேள்வி கேட்ட டா! இதுக்கு இப்ப தான் தமிழ்பேர் நானே கேள்விப்படுறேன். ஐஸ்க்ரீம் னா பனிக்குழையம் ன்னு சொல்லணும், எங்க சொல்லு?
செந்தில்:- ஏண்ணே, ஃபேஸ்க்ரீம் ஐஸ்க்ரீம் ரெண்டிலுமே க்ரீம் இருக்கு அப்போ க்ரீம் க்கு ஒரே வார்த்தை தானே இருக்கணும்? அதென்ன ஒரு இடத்துல பூச்சு ந்னு சொல்றீங்க, நெயில் பாலிஷ்ல பாலிஷுக்கும் பூச்சு தான் சொல்றீங்க. இப்பொ ஐஸ் க்ரீம் ன்னா பனிப்பூச்சு ந்னு தானே சொல்லணும்? ஒரே ஆங்கில வார்த்தை க்ரீம் க்கு வேற வேற தமிழ் பதம் சொன்னா எப்படிண்ணே?!?
க.மணி:- அடடடடாஆஆ! இந்த மாதிரி கேள்வி எல்லாம் உனக்கு எப்டிரா தோணுது?!? சரி, நீ இந்த கேள்விய தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கிட்டு பக்கத்துலயே ஒக்காந்துக்க. உனக்கு அடுத்து வர்ர சந்ததிகள் பதில் கண்டுபுடிச்சி சொல்வாங்க. இப்பொ கொஞ்சம் திரும்பு..
செந்தில் எஸ்கேப்...
ice cream is "kuLu kuLu kUzh"... by yemadharmarajan - Lucky Man
today i received a nice compliment from a friend
-----------------------------------------------
nEthu edho oru tv'la "kala kala mani"nu kavundamani comedy poduran.. adhai parkkumpodhu unga nyabagam vandhadhu.. neenga kaiyai aatti aatti pesuradhu kavundamani panra madhiriye irukku
:)