http://i1065.photobucket.com/albums/...psduy3w4jp.gif
Printable View
அசத்தலான மாலுமி கெட்டப்பில் நடிகர்திலகம் / ஜீன் கெல்லி !
https://www.youtube.com/watch?v=AuFCLQ6e8KM
https://www.youtube.com/watch?v=UjRQFSYFuaI
உழைப்போம் பிழைப்போம் தழைப்போம் :
MAY 1 உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் !
உழைப்பாளர் உயர்வில் நடிகர்திலகத்தின் நடிப்புப் பங்களிப்பு !!
உழைப்பே உயர்வு தரும் உழைப்பவர்தம் உயர்வினை நினைவூட்டலே மே 1 உழைப்பாளர் தினம்! அனைத்துப் பிரிவு உழைப்பாளிகளுக்கும் நடிகர்திலகம் திரி சார்ந்த நல்வாழ்த்துகள்!!
Quote:
இரும்புத்திரை நடிகர்திலகத்தின் உயரிய நடிப்பில் உழைப்பாளரின் உயர்வை வலியுறுத்திய உன்னதமான வெள்ளிவிழாக் காவியம். பாசமலரில் உழைப்பால் உயர்ந்த தொழிலாளிகளை மறந்திடாத முதலாளியாக வாழ்ந்து காட்டியிருப்பார்!
தெய்வப்பிறவியிலும் கட்டிட தொழிலாளர்களின் மேன்மை விளக்கிடும் ஜனரஞ்சகமான பாடல் நடிகர்திலகம் நாட்டியப் பேரொளி இணைவில் !!
https://www.youtube.com/watch?v=wxt4..._tMcZSbH9pGXwB
உடை வெளுக்கும் தொழிலாளர்கள் மனம் வெளுத்திட சிவனடி புகழ் பாடி அவர்தம் உழைப்பின் பெருமையை பறைசாற்றும் நடிகமன்னர்
https://www.youtube.com/watch?v=4Whyxj0dSbo