நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஒ கண்மணியே
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என் உயிரே ஒ என் உயிரே
Printable View
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஒ கண்மணியே
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என் உயிரே ஒ என் உயிரே
வணக்கம் மது, சின்னக் கண்ணன், வேலன் & உண்மை விளம்பி! :)
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக் குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்
தாண் வார்தை வருமா...
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட புலவர் தமிழ் போலே
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே
காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே...
https://www.youtube.com/watch?v=B1GFVz3BNVw
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
உம்மைப் புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
Hi all :p
தெரிந்து கொள்ளணும் பெண்ணே அதைப்போல்
நடந்து கொள்ளணும் பெண்ணே
நிலைமாறிடும் ஆடவருடன் நெருங்காமலே பழகவே
பெண்ணே ஓ பெண்ணே இவன் ஆசைகள் எல்லாம் எளியவைதானே
பெண்ணே ஓ பெண்ணே நீ கேட்டால் போதும்
https://www.youtube.com/watch?v=FMwt_ANhryY
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை
காயும்நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
உன்னை கண்டு கொண்ட நாள் முதலால் பெண் உறங்கவில்லை
உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தர வேண்டும்
Sent from my SM-G920F using Tapatalk
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா