நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம்
Printable View
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம்
ஆத்து வெள்ளம் காத்திருக்கு
அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு
போட்டு கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன்
கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக் கூந்தல்
அழகு கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
கண்ணுக்கு மை
காக்கா காக்கா மை கொண்டா
காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம்
Lilly மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே
Cherry பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்
எலோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும் உயிரே இல்லாத கல்
கண்ணீரிலே கண்ணீரிலே என் காதல் கரைகின்றதே
கல் மீதிலே விழும் கண்ணாடியாய்
என் ஜீவன் உடைகின்றதே
என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
வெள்ளமாக அவள் வருவாளா
மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து