meetAtha oru vINai - pUnthOttam
எனக்கு மிகவும் பிடித்த...அடிக்கடி விரும்பி கேட்கும் பாடலின் வரிகள் இதோ!
பாடல்: மீட்டாத ஒரு வீணை
படம்: பூந்தோட்டம்
பாடியவர்: ஹரிஹரன், மஹாலஷ்மி
http://ww.smashits.com/player/flash/...?SongIds=28329
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆகாய பூக்கள் மழை தூவும் நேரம் மனதின் ராகம்
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
பளிங்கினால் ஒரு வீடு அமைக்கவா பொன்மானே?
விழியினால் இரு தீபம் ஏற்றவா அதில்நானே?
மறந்த அந்த பாடலுக்கு அடியெடுத்து கொடுக்கவா?
விருந்து என்னை அழைத்ததென்று புது கவிதை படிக்கவா?
எரிமலையும் பனிமலையென்றே மாறுது ஏ...பைங்கிளி!
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆகாய பூக்கள் மழை தூவும் நேரம் மனதின் ராகம்
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
கனவிலே துயில் நீங்கி திரும்பினால் உன் உருவம்
முழுநிலா முகம் பார்க்க மலர்ந்ததே உன் வடிவம்
நடந்து செல்லும் வழிமுழுதும் என் நிழலை அனுப்பவா?
துணைக்கு வந்த நிழல் அதற்கு குடை எடுத்து பிடிக்கவா?
ஒரு கனமும் பல யுகமென்றே ஆகுது சொல்...பைங்கிளி!
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆகாய பூக்கள் மழை தூவும் நேரம் மனதின் ராகம்
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
kaatrukenna veli (avargal)
an evergreen number :redjump:
http://www.youtube.com/watch?v=5KcRu4mNZLI
காற்றுக்கென்ன வேலி... கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது ?
(காற்றுக்கென்ன)
நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று
கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு
காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு
(காற்றுக்கென்ன)
தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன்
சீர் கொண்டு வா கொண்டலே.. இன்றுதான் பெண்மை கொண்டேன்
பிள்ளை பெற்றும் பிள்ளையானேன்.. பேசிப்பேசி கிள்ளையானேன்
கோவில் விட்டு கோவில் போவேன்
குற்றமென்ன ஏற்றுக் கொள்வேன்
(காற்றுக்கென்ன)
Re: kaatrukenna veli (avargal)
Quote:
Originally Posted by madhu
an evergreen number :redjump:
http://www.youtube.com/watch?v=5KcRu4mNZLI
காற்றுக்கென்ன வேலி... கடலுக்கென்ன மூடி
நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று
தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன்
சீர் கொண்டு வா கொண்டலே.. இன்றுதான் பெண்மை கொண்டேன்
:musicsmile:
wow madhu :ty: :ty: :ty:
Re: meetAtha oru vINai - pUnthOttam
Quote:
Originally Posted by priya32
எனக்கு மிகவும் பிடித்த...அடிக்கடி விரும்பி கேட்கும் பாடலின் வரிகள் இதோ!
பாடல்: மீட்டாத ஒரு வீணை
படம்: பூந்தோட்டம்
பாடியவர்: ஹரிஹரன், மஹாலஷ்மி
http://ww.smashits.com/player/flash/...?SongIds=28329
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆகாய பூக்கள் மழை தூவும் நேரம் மனதின் ராகம்
aahaaaaaa reethigowlai :D :D :D :redjump: :bluejump:
:ty: priyaaaaaaaaaaaa :ty:
Same raaga as CHINNA KANNAN AZHAKIRAAN...RADHAIYAI :redjump:
http://www.mayyam.com/hub/viewtopic.php?p=847496
check out this thread which talks on THAALA of this song which is diff (kanta chaapu )
Coincidentally my yesterday's 'om namaha' is set in ( MISRA chaapu )
reethi gowlaikku oru 'OOOOOOHO' podungo!!
:ty: :ty:
lovely song, I could hear a mild note of feminity in hariharan's voice though :( Would have liked it with out that feminity :cry:
Where is vinatha :huh:
I am sure all of us miss vinatha's posts here :) :(