Eye opener, seriously.
bro nothing personal or hurt anyone feelings :cool: . just bit tensed see thalaivars name here. this situation shouldn’t happen to any actors/ films. I don’t knw why politicians interest in banned films more than concentrate people issues. Anyhow wish the film superhit in TN untill than :wave:
cedyblue, Vinod,
Thanks guys for your matured replies.
I don't expect Vijay wage a war against JJ ,But I am surprised by the double standards of even some fans ..இந்த நாட்டுல தான் தோன்றி தனத்தையும் , ஆணவத்தையும் அப்படியே உறுதி , திறமை-ன்னு பாராட்ட ஒரு கூட்டம் இருக்கது தான் ஜெயா போன்றவர்கள் இத்தனை ஆடுறதுக்கு காரணம் .கருணாநிதியை என்ன திட்டினாலும் ஒண்னும் பெருசா ஆயிடாது , ஆனால் ஜெயாவை பற்றி வாய் திறந்தால் ஆப்பு சொருகப்படும் என்பதால் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் (அதிலும் இந்த மன்றத்தில் கருணாநிதியை மட்டும் எவ்வளவு வேண்டுமென்றாலும் திட்டலாம் என்பது எழுதபடாத சுதந்திரம்) . அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு படத்தை முடக்கிப் போட்டுவிட்டு எவனால் என்ன செய்ய முடியும் என அந்தம்மா கொக்கரிக்கிறார்கள் .அதைப்பற்றி சின்ன முணுமுணுப்பு கூட இல்லை .ஆனால் வெளிவராத படத்துக்கு ரெஸ்பெக்ட் குடுத்து இவர் தன்படத்தை வெலியிடாமல் இருக்கல்லிண்னா கெட்ட வார்த்தையை ######## போட்டு மட்டும் திட்டுவாங்களாம் ..இந்த பச்சை சந்தர்ப்பவாதம் மட்டுமே என்னை எதிர்வினையாற்ற தூண்டியது .
மற்றபடி ஒரு நடிகராக விஜய்க்கு நான் ரசிகன் இல்லையே தவிர பலரைப் போல நான் விஜயை வெறுப்பவனோ தூற்றுபவனோ அல்ல .
உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி .Bye
Oru ***** use pannadhukka ivlo akka poru. Was just expressing my feelings. Innum ethana paer manasu kullayae thittikittu iruppaangalo !
In my view for a person lyk Udhay who says Vj is 1st to me and has given me life in cinema,shud atleast support when his film is in trouble. Bringing his film to wash out the screens of thalaivaa is not a gud move. His move is bringing raging comments all over in social media but here Mr.Joe is kinda provoked by it. Suprising !
Feeling sad after watching that video. Thalaivaa dont worry hope all the issues end well and movie releases soon here...
sri50: Thalaivaa issue - Let us hope the matter will b sorted out at the earliest & people will come in thousands 2 watch it in the big screen.
பெங்களூரில் சூப்பர் ஹிட் ஆன #தலைவா !! :victory::notworthy:
தமிழகத்தில்தான் தலைவா படத்துக்கு தடை. ஆனால் பெங்களூரில் படம் பிய்த்துக் கொண்டு போகிறதாம். தமிழக ரசிகர்களும் பெருமளவில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்க்கிறார்களாம். பெங்களூர் பாக்ஸ் ஆபீஸில் படம் ஹிட்டாகி விட்டதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல கூட்டம் வருவதால் பிற படங்களை தூக்கி விட்டு தலைவா படத்தைப் போட்டு வருகிறார்களாம் தியேட்டர் உரிமையாளர்கள். தலைவா படத்தை தமிழர்கள் மட்டுமல்லாமல் கன்னடர்களும் கூட வந்து பார்க்கிறார்கள் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.
BM and others:
I really don't know what happened during Billa 2 or whichever movie you are referring to.
But, i think you have chosen the wrong moment for retaliation. Like Billa 2 or any other movie, you should allow Thalaivaa the liberty/leeway to first release. Then you can reserve your celebrations if/after it fails in the box office.