Shakthi...thanks for the link! :)
Enakku paadalgalai rasikka mattume theriyum...raaga nunukkangal ellaam muraiye katravargalukkuthaan theriyum!
Did you learn any?
Printable View
Shakthi...thanks for the link! :)
Enakku paadalgalai rasikka mattume theriyum...raaga nunukkangal ellaam muraiye katravargalukkuthaan theriyum!
Did you learn any?
Naan paatu padichirukken :P I used to sing well priya .
I am NOT well versed with raaga priya, etho silathu SILA nerathula kandu pudippen.
I DONT delve too much too. Lot of times, I like to I enjoy music, without digging into its roots. :)
rARELY or Sometimes I get nostalgic with some songs, THEN I GET curious to know its roots or raaga or whatever.
;)Quote:
Originally Posted by Shakthiprabha
Well, I remember this song for many reasons but the main reason is my periyanna :) We used to have this hobby of writing the songs in a notebook with our bad tamil :lol: :oops: While my anna was writing down this song...he said, indha hari haranukku thamizhe theriyala paar
epadi suthum solluraan :banghead: and he also used to sing these lines repeatedly
"raadhai aval naanum kannan illai
raanikku naan oru mannan illai
avalodu porunthathen azhagu"
anyway I love this song... :P
வெண்ணிலவுக்கு ஆசை பட்டேன்
கிட்டுமோ கையில் கிட்டுமோ
வானவில்லுக்கு ஆசை பட்டேன்
எட்டுமோ அது எட்டுமோ
ஏழையின் மனமே
எங்குது தினமே
நல்லது நடக்கும்
காலமும் மலரட்டும்
வானத்து தாரகையோ
யார் அவள் தேவதையோ
வார்த்தைகலில் மயங்கிடும்
கலைவானியின் மகளோ
வண்ணதில் தீட்டிடவோ
எண்ணத்தை காட்டிடவோ
பார்த்த படி சொல்லிட தான் வார்த்தைகள் வருமோ
மலராய் சிரிப்பால்
மனதை பறிப்பால் (2)
கனவில் தினமும் வந்து
கண் அடிப்பால்
சுற்றும் சுடர் விழி பார்த்து
மனம் கெட்டதை சொல்லட்டுமா
கொட்டும் பனி துளி கூட
என்னை சுட்டதை சொல்லட்டுமா
கம்பன் இடம் கடன் கேட்டு
கொஞ்சம் கர்பனை வாங்கட்டுமா
காதல் கொண்ட முகம் பார்த்து
நான் வர்னனை செய்யட்டுமா
அவள் வாங்கி போனால் என் தூக்கம்
முகம் கண்டாலும் தீரத் என் ஏக்கம்
கண்டு பிடி அதை கண்டு பிடி
பிரம்மனுக்கு ஒரு தந்தி அடி
அவள் பேச்சு மொழியல்ல மகுடி
வானத்து......
மொட்டு வெடித்ததை போலே
அந்த பட்டு குளிர் முகமோ
முத்து சிதருதல் போலே
சின்ன சொக்கச் சிரிப்பழகோ
தித்தித்திடும் தேன் சுவயே
நான் சொலுவது எப்படியோ
பொங்கி வரும் மலர் வாசம்
அதை அல்லுவது எப்படியோ
ஷ்வரம் ஏழில் அடங்காத ராகம்
இது எல்லோர்க்கும் கிடைக்காத கீதம்
ராதை அவள் நானும் கண்ணன் இல்லை
ராணிக்கு நான் ஒரு மன்னன் இல்லை
அவளோடு பொருந்தாத் என் அழகு
வானத்து
http://www.raaga.com/channels/tamil/movie/T0000907.html
வார்த்தைகளில்Quote:
Originally Posted by crazy
கலைவாணியின்
வண்ணத்தில்
சிரிப்பாள்
பறிப்பாள்
அடிப்பாள்
கம்பனிடம்Quote:
கம்பன் இடம் கடன் கேட்டு
கொஞ்சம் கர்பனை வாங்கட்டுமா
கற்பனை
வர்ணனைQuote:
காதல் கொண்ட முகம் பார்த்து
நான் வர்னனை செய்யட்டுமா
வாங்கிப் போனாள்Quote:
அவள் வாங்கி போனால் என் தூக்கம்
தீராது என் ஏக்கம்Quote:
முகம் கண்டாலும் தீரத் என் ஏக்கம்
சுவையேQuote:
தித்தித்திடும் தேன் சுவயே
நான் சொல்லுவதுQuote:
நான் சொலுவது எப்படியோ
அள்ளுவதுQuote:
அதை அல்லுவது எப்படியோ
ஸ்வரம்Quote:
ஷ்வரம் ஏழில் அடங்காத ராகம்
பொருந்தாதQuote:
அவளோடு பொருந்தாத் என் அழகு
nandri akka :ty:
http://www.dhool.com/sotd2/645.html
Starts of with awesome veena bg followed by flute....
Instrumentation perfectly blended, which infacts scores more points than the vocal and certification is from me, who generally enjoys nothing other than vocal .
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
:notworthy: :notworthy:
I liked the way SPB says 'thaavani' :thumbsup: rather than Dhavani :|
After janaki says "paadu" one cant miss the supressed laughter in spb's voice. SOME PPL ARE BORN GREAT. :notworthy:
who else but our dear VAIRAMUTHU
"பார்வை வேறானது இங்கு வேர்வை ஆறானது"
lovely pun with 'ver'
It sounds LIKE 'NAATTAI' :? not sure :( :?
:ty: :ty: shankar-ganesh! That was BRILLIANT.
We feel so light and lovely its like FLOATING in the air........ and then landing down...slowly........only to bounce high up like a balloon again and again in the air...
first time listening :thumbsup:
Song: konjum malarmanjam
Movie: Janani
Singers: SPB, Vani Jeyaram
http://web.music.coolgoose.com/music...ed80f10ea49219
கொஞ்சும் மலர்மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீயென் உயிரே
தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் நின் உறவே
உன்மேனி நாதஸ்வரம் அதில் உருவாகும் ஏழு ஸ்வரம்
நானாட எந்தன் மணிச்சதங்கை ஆடும்
நீ ஒரு தேவதை நாட்டிய தாரகை
நூலாக எந்தன் இடை மெலிந்து போகும்
இடையென்ன இறைவனா...உள்ளதா...இல்லையா
வானூறும் வண்ண மணிப்புறா உன் தேகம்
ஆடிடும்...பாடிடும்...ஆனந்தம் தேடிடும்
நாள்தோறும் என்மேல் மலர்ச்சிறகை மூடும்
தழுவிடும்...நழுவிடும்...அதுதரும் புது சுகம்
வான் நிலவொளி பரவிடும் பால் மழையதில் பொழிந்திடும்
பார் இனிமைகள் துளிர்விடும் வா இளமைகள் பறந்திடும்
நாள் பார்த்து பாய் போடவா...அந்த நாள்தேடி நான் வாடவா
பொங்கும் புது இன்பம் இனி எங்கும் ஆரம்பம்
இங்கு வாராயோ நீயென் உயிரே
எங்கும் மலர் பொங்கும் மகரந்தம் தேன் சிந்தும்
அதை தாராயோ நான் நின் உறவே
நதியாக நான் ஆடினேன் தாகம் தணியாமல் நான் வாடினேன்
தீயாக உடல் கொதிப்பெழுந்து நோகும்
நான் உனை தழுவிடும் நாள்வரை பொறுத்திடு
போராடும் இளம் உடல் இரண்டும் கூடும்
வேர்வையின் போர்வையில் வேள்விகள் துவங்கிடும்
பால் அருவியில் குளித்திட நான் தினமுனை அழைத்திட
நீ தனிமையில் அணைத்திட நான் ஒருகனம் சிலிர்த்திட
தேனூற்று நீராட்டுது...நம்மை பூங்காற்று தாலாட்டுது
கொஞ்சும் மலர்மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீயென் உயிரே
தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் நின் உறவே
தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் நின் உறவே
Song: Oh Maane Maane Maane
Movie: Vellai Roja
Music: Ilayaraja
Singers: S.P.B, S.Janaki
ohh maaney maaney maaney unnai thaney
unn kannil ennai kandein chinna penney
asai nenjil naan bodhai kondey
kannaley sokki ponein maaney maaney
ohh maaney maaney maaney unnai thaney
unn kannil ennai kandein chinna penney
asai nenjil naan bodhai kondey
kannaley sokki ponein maaney maaney
kaalai pani thuli kannil vazhindhida kanavugal malargiradhu
paarvai thamarai yaarai thedudhu paruvam thudikirathu
asayin meadi naadagam aadum
aayiram kaadhal paavayai cherum
nee devan kovil theroo
enn deivam thandha poovo
nee thenil oorum paalo
thendral thanoo hoi
ohh maaney maaney maaney unnai thaney
unn kannil ennai kandein chinna penney
asai nenjil naan bodhai kondey
kannaley sokki ponein maaney maaney
heyy neela poovizhi jaalam puriuthu ninaivugal inikiradhu
kaadhal gopuram endhum oviyam kaigalil thavazgiraadhu
mandhiram ondrai manmadhan sonaan
maarbinil aadum menagai vandhal
enn asai nenjin raja
enn kanil aadum roja
enn kadhal kovil dheepam
kanna vaa vaa vaa hoii
ohh maaney maaney maaney unnai thaney
unn kannil ennai kandein chinna penney
asai nenjil naan bodhai kondey
kannaley sokki ponein maaney maaney