நீங்க ஒண்ணை புரிஞ்சிக்கணும். இளையராஜாவோடு சின்ன வயசில் திரிந்து விட்டால் இசை ஞானம் வந்துவிடுமா என்ன? அப்போதும் கற்பூர வாசனையை தெரியாதவர் இருக்கத்தான் செய்வர். அதன் வெளிப்பாடே பாரதிராஜாவின் பேட்டி. விடுங்க பாஸ். நமக்கு ஆயிரம் சோலி இருக்கு
"இளையராஜாவுடன் சேர்ந்து பணியாற்நவேண்டுமா என நாங்க தானே பேசணும், மீடியா ஏன் பேசுது?" என்று கேட்டாரே, அது வாஸ்தவமான பேச்சு. அத்தோடு நிறுத்தி இருக்கலாம். இந்த நிருபப்பசங்களும் சும்மா இருப்பதில்லை. எப்ப பாரு எவன் கெடச்சாலும் நோண்டுறது!