ஜென்மமே கொண்டேன் அதற்காக நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
ஜென்மமே கொண்டேன் அதற்காக நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
Sent from my CPH2371 using Tapatalk
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
பசி தாங்குமா இளமை
இனி பரிமாற வா ஹ இளமாங்கனி
வனிதாமணி
வனமோகினி வந்தாடு
கனியோ கனி
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணெதிரே தோன்றினாள் கனி முகத்தைக் காட்டினாள்
நேர் வழியில் மாற்றினாள் நேற்று வரை ஏமாற்றினாள்
கடலோரம்
வாங்கிய காத்து குளிராக
இருந்தது நேத்து
கதகதப்பா
மாறிடுமோ காதலித்தால்
ஆறிடுமோ
Sent from my CPH2371 using Tapatalk
காயங்கள் ஆறிடும் தழும்புகள் ஆறுமா
ஓவியன் கைகளில் விலங்கும் நீதான் அடி
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
Sent from my CPH2371 using Tapatalk
தேரேது சிலை ஏது திருநாள் ஏது
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை
Sent from my CPH2371 using Tapatalk
அடடா பிரம்மன் புத்திசாலி
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி
ஓ சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே