-
1.10.2012 : இதயதெய்வத்தின் 85வது ஜெயந்தி : சிறப்புப் பதிவு [5]
நடிகர் திலகத்துக்கு கௌரவம் : 7
அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் சார்பில் கோலாகலமான முறையில் மிகமிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் திலகத்தின் 43வது பிறந்ததின விழா
1.10.1970 (வியாழன்) & 2.10.1970 (வெள்ளி) : எஸ்.ஐ.ஏ.ஏ. திடல் : சென்னை
பொக்கிஷாதி பொக்கிஷம்
வரலாற்று ஆவணம் : ஆனந்த விகடன் : 1970
http://i1110.photobucket.com/albums/...GEDC6722-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6723-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6724-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
டியர் esvee சார்,
மக்கள் திலகம் ரசிகர்கள் சார்பில், தாங்கள் வழங்கிய இதயங்கனிந்த இனிய நடிகர் திலகம் ஜெயந்தித் திருநாள் நல்வாழ்த்துக்களுக்கு, நமது நடிகர் திலகம் திரியின் சார்பிலும், நடிகர் திலகத்தின் அன்புள்ளங்கள் சார்பிலும் தங்களுக்கு எனது ஆனந்தமான நன்றிகள்..!
தாங்கள் வழங்கியுள்ள ஆக்டர் விஜயகுமார் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சரியான டைம்லி ஆக்ஷன்..!
அன்புடன்,
பம்மலார்.
-
1.10.2012 : இதயதெய்வத்தின் 85வது ஜெயந்தி : சிறப்புப் பதிவு [6]
அரிய ஒரிஜினல் புகைப்படங்கள் : 4
அன்னையாரும், அருந்தவப்புதல்வர்களும்(ராம்-பிரபு) புடைசூழ, அருகிலிருக்கும் வாண்டுகள் வெளுத்து வாங்க, வாழ்வியல் திலகம் பிறந்தநாள் கேக் வெட்டுகிறார்..!
http://i1110.photobucket.com/albums/...ayStill1-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
1.10.2012 : இதயதெய்வத்தின் 85வது ஜெயந்தி : சிறப்புப் பதிவு [7]
நடிகர் திலகத்துக்கு கௌரவம் : 8
அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் சார்பில் கோலாகலமான முறையில் மிகமிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் திலகத்தின் 43வது பிறந்ததின விழா
1.10.1970 (வியாழன்) & 2.10.1970 (வெள்ளி) : எஸ்.ஐ.ஏ.ஏ. திடல் : சென்னை
பொக்கிஷாதி பொக்கிஷம்
வரலாற்று ஆவணம் : பொம்மை : நவம்பர் 1970
[மூன்று பக்க விழாத் தொகுப்பு]
முதல் இரண்டு பக்கங்கள்
http://i1110.photobucket.com/albums/...EDC4722a-1.jpg
முதல் பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/...EDC4723a-1.jpg
இரண்டாம் பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/...EDC4724a-1.jpg
மூன்றாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...EDC4725a-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
கோடி ஜென்மங்கள் நாங்கள் செய்த தவப்பயன்
கோடியில் ஒருவனாய் நீ கிடைத்தாய்
நின் பிறந்த நாளில் உன் பாதங்கள் தொழுது
ஜென்ம சாபல்யம் அடைகிறோம்.
ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவரே!
அன்பால் எங்களை ஆண்டவரே!
அருளாசி புரிந்து, ஆசிகள் தந்து
அனைவரையும் வாழ வைப்பாய்!
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/b3.jpg
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/b4.jpg
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/b2.jpg
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/b1.jpg
-
1.10.2012 : இதயதெய்வத்தின் 85வது ஜெயந்தி : சிறப்புப் பதிவு [8]
அரிய ஒரிஜினல் புகைப்படங்கள் : 5
அன்பு அன்னை, அருமை மனைவி, அருந்தவப்புதல்வன் மற்றும் சுற்றம் புடைசூழ, அருமை மகள் சாந்தி ஆருயிர்த் தந்தைக்கு birthday cake ஊட்டுகிறார்..!
http://i1110.photobucket.com/albums/...ayStill2-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
டியர் பம்மலார் சார்,
நடிகர் திலகம் பிறந்த நாள் ஜெயந்தியை முன்னிட்டு தாங்கள் வழங்கி வரும் தொடர் பதிவுகள் அட்டகாசம், அற்புதம், சூப்பர். அதே போல் வாசு சாரும் மணி விழா மலரிலிருந்து சில பகுதிகள் மற்றும் மேலும் சில சிறப்புப் பதிவுகளின் மூலம் தன் பங்கிற்கு தூள் கிளப்பி வருகிறார்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
தங்கள் அனைவருக்காக சிறப்பு நிழற்படம். இதுவரை இணையத்தில் வந்ததாக நினைவில்லை. ஒரு படப்பிடிப்பில் சந்திரபாபு அவர்கள் நடிகர் திலகத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் காட்சி.
http://i872.photobucket.com/albums/a...ps24f63fdb.jpg
-
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயா தொலைக் காட்சியில் சிறப்புத் தேன் கிண்ணம் வழங்குபவர்
http://i1110.photobucket.com/albums/.../Ramkumar1.jpg
அன்புச் சகோதரர் ராம்குமார் கணேசன் அவர்கள்.
நாள் 01.10.2012
நேரம் காலை 9 மணி
-
ராகவேந்தர் சார்,
தமிழ் திரையுலகின் கணேச சகாப்தம் துவங்கிய நாள் அக்டோபர் 17,1952. இந்த வருடம் அக்டோபர் 17 அன்று வரப்போகும் வைர விழாவிற்கு வாழ்த்துப் பதாகைகளை பாங்குற வடிவமைத்த கணேசனுக்கும் அதை தரவேற்றிய தங்களுக்கும் மனமார்ந்த நன்றி!
வாசு,
நீங்கள் அனுதினமும் நடிகர் திலகம் பற்றிய பல பதிவுகளை இங்கே இடுகை செய்கிறீர்கள். நான் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு எழுதுவதில்லை. ஆனால் அவற்றை பார்க்கும் போதும் குறிப்பாக சில விஷயங்களைப் பற்றி உங்கள் எழுத்தை படிக்கும் போது எப்போதும் நான் உணர்வது [இங்கே முன்பே சொன்னது போல] ஒன்றுதான். அதுதான் உங்கள் நடையில் உள்ள வசீகரம். வார்த்தை ஜாலங்கள் இல்லாமல் உங்கள் உள்ள உணர்வுகளை நீங்கள் எழுதும்போது அதில் உயிர் இருக்கிறது. இப்போது நீங்கள் வசந்த மாளிகை பற்றிய 40 வருட அனுபவங்களை எழுதிய விதம் அதற்கு ஒரு சாம்பிள். அது போன்றே உங்கள் கருத்தை முன்வைக்கும் போதே மற்றவர்களை உறுத்தா வண்ணம் எழுதும் அந்த நடையும் எனக்கு பிடிக்கும். நடிகர் திலகத்தின் நாயகியர் வரிசையில் நீங்கள் லலிதா பற்றி எழுதியது அதற்கு ஒரு உதாரணம். பத்மினியை விட லலிதா அழகு என்று சொன்னால் பலரும் அதை ஒப்புக் கொள்ள மறுக்கலாம். அந்த இடத்தில் நீங்கள் என்ன எழுதினீர்கள் " எனக்கு என்னவோ லலிதா பத்மினியை விட அழகில் ஒரு படி தூக்கலாக இருப்பது போல் தோன்றும்" . நீங்கள் எழுதிய விதம் யாரும் மறுக்காமல் இருக்கும் வண்ணம் அமைந்து விட்டது. உங்கள் எழுத்தை அடிக்கடி பார்க்க படிக்க விரும்புபவன் நான். வாழ்த்துக்கள்! நன்றிகள்!
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை தனது தனித்தன்மையான பதிவுகளின் மூலம் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கும் சுவாமிக்கு வாழ்த்துக்கள்!
அன்புடன்
-
டியர் முரளி சார்,
தங்களுடைய அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.