-
கோச்சடையான் - புயல் வேக ரஹ்மான்
http://tamil.webdunia.com/articles/1...409055_1_1.jpg
ரஹ்மானிடம் டியூன் வாங்குவது புயலுக்கு நடுவில் பூ பறிக்கிறதுக்கு சமம். திண்டாடிவிடுவார்கள். இந்திப் படவுலகின் ஜம்பவான்கள் டியூன் கிடைக்க ரஹ்மான் ஸ்டுடியோவில் தவம் இருப்பதுண்டு. ஆனால் இருவருக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளித்திருக்கிறார் இசைப்புயல். ஒருவர் மணிரத்னம். இன்னொருவர் ர*ஜினி.
கோச்சடையானின் முதல் ஷெட்யூல் லண்டனில் முடிந்திருக்கிறது. இரண்டாவது ஷெட்யூல் கேரளாவில் விரைவில் தொடங்க உள்ளது. தீபாவளிக்கு படம் வெளியாகும் என ர*ஜினியே உத்தரவாதமளித்திருக்கிறார். ரஹ்மான் இசையமைக்கும் ஒரு படம் இத்தனை வேகத்தில் தயாராவது அதிசயம்.
ர*ஜினியின் படம் என்பதால் முதல் ஷெட்யூல் முடிவதற்குள் மொத்தம் உள்ள ஐந்து பாடல்களில் நான்குப் பாடல்களை கம்போஸ் செய்து சிலவற்றின் ஒலிப்பதிவையும் முடித்திருக்கிறார் ரஹ்மான்.
இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ர*ஜினியுடன் சரத்குமார், ஜாக்கிஷெராப், நாசர், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://tamil.webdunia.com/entertainm...20409055_1.htm
-
-
-
Quote:
Originally Posted by
A.ANAND
ARR ALJAZEERA INTERVIEW
:bow:
-
-
-
http://www.youtube.com/watch?v=VtuczzuhS7E
Hear samples of the additional song 4.17 onwards
-
Dhanush on Twitter:
Guys moving on 2 next now.The title is "MARIYAAN" directed by bharatbala of vandemataram fame.Music by oscar winner A R rehman sir.god bless
-
-
mari means die - death, maranam
mariyaan - saagaadhavan, saagaavaram petravan, immortal.