1) சிறந்த தான் நமக்கு வேணும்! சிறந்தவே ஒருவகையில் பிரபலமாத்தானே இருக்கும்?! ஆனா பிரபலம்னா அது சிறந்ததா இருக்கும்னு அவசியம் இல்லியே! இப்ப கொலவெறி பிரபலமாச்சு! பவர்ஸ்டார் கூட பிரபலம் தான்!
2) இந்த சர்வே தமிழக நடிகர்களை மட்டுமே சேர்த்திருக்கு.
இந்த சர்வே மூலமாத்தான் நாம சிறந்தவர்ன்னு ப்ரூவ் ஆகணும்னு இல்ல, சும்மா சொன்னேன்!