http://i65.tinypic.com/2cmxis8.jpg
Printable View
இப்போது நான் மிகுந்த சந்தோசத்தில் உள்ளேன்..காரணம்..கடந்த இரண்டு நாட்களாக நமது திரியில் பதிவுகள் அதிகம்..என்னை தவிர..வீடியோ மன்னனின் பதிவுகள் மிக அருமை..அதேபோல்..தலைவரின் நினைவுநாளுக்கு ஆங்காங்கே சென்று புகைப்படம் எடுத்து பதிவிட்ட நண்பர்களின். உழைப்பை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.பத்திரிகைகளில் வந்த செய்திகளை கவனமுடன் எடுத்து பதிவு செய்த நண்பர்களுக்கு நமது நன்றி..முப்பெரும் படங்களின் அறிவுப்புகளை தரமான படங்களுடன் பதிவு செய்த நண்பர்களுக்கு நன்றி..அபூர்வமான பதிவுகளை மேற்கொண்ட ஜெய்சங்கர் மற்றும் அக்பர் அவர்களுக்கு நன்றி..திரிக்கு நம் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு பதிவுகளை வேகமாக பதிவிடும் வீடியோ மன்னன் சைலேஷ் அவர்கள் மற்றும் என் அன்பு தம்பி வேலூர் ராமமூர்த்திக்கு வாழ்த்துக்கள்..எல்லோருக்கும் நன்றி சொல்லும் சுகாராம் அவர்களுக்கு இப்போது நாம் நன்றி சொல்வோம்..முக்கியமாக நடிகர் திலகத்தின் பக்தர்களுக்கு நாம் நமது உளமார்ந்த நன்றியை சொல்லி கொள்வோம்..பாசம் என்ற நூல்வழி வந்த வாசமலர் கூட்டம் அல்லவநாம்..நன்றி..நண்பர்களே..இத்தனை விசயங்களுக்கும் பொறுப்பாளர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு எம்ஜியார் பக்தர்களின் சார்பில் நன்றி..நன்றி..இதில் யாரவது பெயரோ..பதிவுகளோ விடுபட்டிருந்தால்..என் கவனக்குறைவே காரணம்..மன்னிக்கவும்..அன்புடன் முத்தையன்...
http://i67.tinypic.com/35anad1.jpg
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் மக்களின் மகோன்னத தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் 28 வது நினைவு நாள் வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
சமீபத்தில் பெய்த பேய்மழை , வெள்ள சேதம் , ஆகியவற்றால் தமக்கு ஏற்பட்ட
இன்னல்களையும் பொருட்படுத்தாமல், வீடு, உடைகள், பொருட்கள் இழந்த
நிலையில், பெரும்பாலான இடங்களில், ரசிகர்கள் /பக்தர்கள்/ பொதுமக்கள்
மற்றும் அ.தி.மு.க வினர் மக்கள் தலைவருக்கு புகைப்படங்கள் வைத்து பூஜை,
ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
மேலும் பேனர்கள், பதாகைகள், சுவரொட்டிகள் மூலம் தமிழகம் முழுவதும்
ஆங்காங்கே மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நினவு அஞ்சலி செலுத்தி , அவரவர்
தமது மாறாத அன்பினையும் , பாசத்தையும், நேசத்தையும் , கடந்த 28 ஆண்டுகளாக
காண்பித்து வருவது அகில உலகத்திலும் எந்த தலைவருக்கும் காணக் கிடைக்காத
அதிசயம்.
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின்
பார்வைக்கு.
வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில்
http://i64.tinypic.com/1z3w8dv.jpg