மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள் பச்சை மாவிலை தோரணங்கள்
Printable View
மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள் பச்சை மாவிலை தோரணங்கள்
that sounds incomplete
எல்லாம் எதர்க்காக நமக்கு கல்யாணம் அதர்க்காக:smile:
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
பூதயல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே
பூ அரசம்பூ பூத்ததாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாராயோ
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலைமோதும் நிலை கூறவா
அந்தக் கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா
பொங்கும் விழி நீரை அணை போடவா...
uLLam kooLLai pogudhe uNmai inbam kaaNudhe
theLLu thamizh themmaangu paadidudhe
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
உண்மை ஒருநாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா...
ஒரு நாள் மட்டும் சிரிக்க ஏன் படைத்தான் அந்த இறைவன்
என்று கேட்டது பூக்களின் இதயம் மறுநாள் அந்த செடியில்
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் வேலன்! :)
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
உலரும் மாலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவிலல்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
இது என்னவோ
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
பூந்தளிரே...
https://www.youtube.com/watch?v=nWxGhq_lBII
Vanakkam RD
inga ippO solar eclipse!
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி