ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் -
அதுஎப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்..
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் -
கண்ணைஇழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்
Printable View
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் -
அதுஎப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்..
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் -
கண்ணைஇழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்
என்னைப் பாரு பாரு பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பாட்டைக் கேளு கேளு கேட்டுக் கொண்டே ஆடத் தோணும்
பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி கேட்டதிலே
கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன்
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம்
காத்தோடு காத்தானேன் கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன் உன்கூட மீனானேன்
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்