:oops: Ulagam/vevaram theriyaama valandhutten! :mrgreen:
Printable View
:oops: Ulagam/vevaram theriyaama valandhutten! :mrgreen:
:rotfl:Quote:
Originally Posted by Vivasaayi
Valkyrie
ஹிட்லர் பற்றிய படத்துல அப்படி என்னதான் விஷேஷமா எடுத்திருக்கப் போறானுங்க என்ற எண்ணத்துல படம் பார்க்க உட்கார்ந்தா படம் ஆரம்பித்த கொஞ்ச நிமிடங்களிலேயே மனதை தன்வயப்படுத்தும் திரைக்கதை மற்றும் வசனங்கள்.. ஆரம்பம் முதல் கடைசி வரை அப்படியே கட்டி இழுத்துப் போட்ட படம்.
துணிச்சலான Colonel Claus von Stauffenberg பாத்திரத்தில் Tom Cruise. கடைசி தருணங்களில் தனது உயர் ஊழியர் General Friedrich Olbricht பயத்துடன் அழ ஆரம்பிக்கிறார். அப்போது Stauffenberg அவரிடம் சொல்லும் "Look them in the eye. They'll remember you." என்ற வார்த்தைகள் மனதை தைக்கிறது என்றால், படத்தின் கடைசி வசனமாக Stauffenberg "Long live sacred Germany!" என பேசி முடிக்கும் போது துக்கம் தொண்டையை அடைக்கிறது..
இயக்கம் : Bryan Singer :clap: :clap: :clap: :clap:
:lol:Quote:
Originally Posted by Bala (Karthik)
Too much recommendation for TS series in hub :P downloaded 1&2, paathathukku appuram TS3 paakkalmnnu mudivu pannirukken. :D
has anyone here checked out how's Knight and Day...?
Green Zone - Ok kind of movie. sila edathula cameraava aatti aatti kaNN vali vandhudichu
http://forumhub.mayyam.com/hub/viewt...166119#2166119
Quote:
Originally Posted by jinju
x men origins:wolverine
saw it sterday in star movies...its an old s.p.muthuraman story...fight against brothers,revenge...nambiar type of villain who experiments on mutants..but technically brilliant..high jackman :thumbsup: ..chumma kalakraaru
but overall oru vaati pakkalam..
Watched Toy Story 3.. nice nice.. :clap: looked kinda similar to Toy Story 2 :? .. but who cares..
:lol:Quote:
Originally Posted by sathya_1979