You can find the answer to that just below the answer to the meaning of life.
Printable View
You can find the answer to that just below the answer to the meaning of life.
விஜய்க்கு ஜோடியாகிறாரா தீபிகா படுகோனே ?
http://cinema.vikatan.com/uploaded/V...ne-300x225.jpgஜில்லா' படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார்.
சமந்தா, சதீஷ் ஆகியோர் உடன் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி 3ல் தொடங்குகிறது.
இதைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
இப்படத்தை பி.டி. செல்வகுமார், தமீன்ஸ் ஃபிலிம் பேனருடன் இணைந்து தயாரிக்கிறார்.
ஹீரோயின் தேடும் படலம் ஒரு வழியாக முடிந்திருக்கிறதாம்.
விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனைத் தேர்வு செய்து இருக்கிறார்காளாம்.
தீபிகா படுகோனே நடிக்க ஓ.கே சொல்லிவிட்டாரா என்பது தெரியவில்லை. 2014 மே, ஜூன் மாதங்களில் ஷூட்டிங் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ivaruku ena pesanumune theriyathu ishtathuku logic ilamave pesuvaru,thuppaki is blockbusternu kollywoodla irunthu bollywood varaikum elarukum theriyum ,we had sources,already sonangala search in google as eros thuppaki 180crores. will u post aarambam source........if you want to compare ur movie with thuppaki adhu kita kuda varamudiyathu boss,ok try if you want to know with your surrounding peoples, ask them thuppaki or arambam which one you like?....
Tweet from sg-cafe.. :-)
Attachment 3071
Came across this and thought of sharing with you all.
Attachment 3076