-
இனிய நண்பர் ஜெய்
மக்கள் திலகத்தை பற்றி கமல் அவர்களின் பேட்டி மிகவும் அற்புதம் . மேலும் உங்களின் பதிவுகள் அனைத்தும் நீண்ட நாட்களுக்கு முன் படித்த அந்த நாள் நினைவுகள் அலை மோதுகின்றன . நன்றி ஜெய் சார் . தொடர்ந்து மக்கள் திலகத்தின் சிறப்பு பதிவுகளை பதிவிடுங்கள் .
-
இனிய நண்பர் ரவிச்சந்திரன் சார்
மலைக்கள்ளன் - 1954 ஆண்டு வெளிவந்த சினிமா இதழின் அட்டை படம் மிகவும் அருமை .அற்புதம் .
மக்கள் திலகத்தின் பொக்கிஷங்களை பாது காத்து , தொடர்ந்து பதிவிட்டு வரும் உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் .
-
திரைப்படத்தில் மிகப் பெரிய பிம்பமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிரெதிராக இரண்டு நாயகர்களை வைக்கிறோம். இது இன்று நேற்றல்ல, தியாகராஜ பாகவதர் காலத்தில் அவருக்கு போட்டியாக பி யூ சின்னப்பாவையும், எம் ஜி ஆர் காலத்தில் சிவாஜியையும், ரஜினிக்கு கமலென்றும் தொடர்ந்து சமீபத்திய வருடங்களில் அஜித் விஜய், சிம்பு தனுஸ் என நீண்டிருக்கிறது. குறிப்பிட்ட இரண்டுபேர் மட்டும் இவ்வளவு தீவிரமாக முன்னிறுத்தப் படுவதின் பிண்ணனி என்னவாயிருக்கிறது? திரைப்படங்களில் சாடைமாடையாக எதிர் நடிகரைப் பற்றி இவர்கள் பேசிக் கொள்கிற வசனங்கள் பெரும்பாலும் தத்தம் ரசிகர்களை மனதில் வைத்துத்தான் எழுதப்படுகின்றன. திரை மறைவிலும் இவர்கள் இதே பகமையோடுதான் இருக்கிறார்களா?
பெரும் அரசியல் நிகழ்வுகளுக்கு பின்புலமாக அனேக சமயங்களில் இங்கு திரைநட்சத்திரங்களால் எப்படி இருக்க முடிகிறது? எம் ஜி ஆர் அரசியலில் நுழைந்த காலத்தில் அவருக்கு இருந்த ஆதரவு இன்று நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒன்று, இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தினை அவரால் சம்பாதிக்க முடிந்ததற்கு அவருடைய படங்கள் மட்டுமே காரணமில்லை. ரசிகர்களோடு அவர் கொண்டிருந்த நெருக்கமும் அன்பும் சதாவும் அவர்களை இவர் குறித்து நினைக்க வைத்திருக்கிறது. இந்த விசயத்தில் மிக புத்திசாலி என்றே அவரை சொல்ல வேண்டும். திரைமறைவில் அவர் மீதுள்ள எவ்வளவோ விசயங்களை மறக்கச் செய்து தன்னைப் பற்றின நல்ல விசயங்களை மட்டுமே பொதுரசிகன் பார்த்துக் கொள்வதில் சாமர்த்யமாக ஈடுபடுத்திக் கொண்டார். வேறு எந்த நடிகனுக்கும் இல்லாத மரியாதைகள் இன்று அவருக்கு இருப்பதுடன் மிகப் பெரிய அரசியல் கட்சியையும் அவரால் உருவாக்க முடிந்திருக்கிறது. அவருடைய திரைப்படங்களை மறுவெளியீடு செய்து தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே பழைய கூட்டமும் ஆராவாரமும் இருக்கிறது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் தென் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் இவரின் நினைவு நாளில் ஏராளமானோர் மொட்டையடித்து இவரை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். மனிதராக இருந்து கடவுளாக்கப்படும் சமகால உதாரணம் இவர்தான். மரணத்திற்குப் பின்னால் இப்படியெல்லாம் நடக்குமென நிச்சயமாக அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். இன்றளவும் பலபகுதிகளில் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் என்ன செய்தாலும் எம் ஜி ஆருக்காகவே அவர் உருவாக்கித் தந்த கட்சிக்கு வாக்களிக்கின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி தோல்வியைத் தாண்டி பெரும் வாக்கு சதவிகிதம் அக்கட்சிக்குத் தொடர்ந்து கொண்டிருப்பதை கவனித்துப் பார்த்தால் தனிப்பெரும்பான்மை வாக்கு சதவிகிதம் இக்கட்சியினுடையதுதான். அவ்வளவு தூரத்திற்கு இருக்கிறது அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்குமான பிணைப்பு.
-
http://i48.tinypic.com/1602y3a.jpg
திரைப்படத்தில் மிகப் பெரிய பிம்பமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிரெதிராக இரண்டு நாயகர்களை வைக்கிறோம். இது இன்று நேற்றல்ல, தியாகராஜ பாகவதர் காலத்தில் அவருக்கு போட்டியாக பி யூ சின்னப்பாவையும், எம் ஜி ஆர் காலத்தில் சிவாஜியையும், ரஜினிக்கு கமலென்றும் தொடர்ந்து சமீபத்திய வருடங்களில் அஜித் விஜய், சிம்பு தனுஸ் என நீண்டிருக்கிறது. குறிப்பிட்ட இரண்டுபேர் மட்டும் இவ்வளவு தீவிரமாக முன்னிறுத்தப் படுவதின் பிண்ணனி என்னவாயிருக்கிறது? திரைப்படங்களில் சாடைமாடையாக எதிர் நடிகரைப் பற்றி இவர்கள் பேசிக் கொள்கிற வசனங்கள் பெரும்பாலும் தத்தம் ரசிகர்களை மனதில் வைத்துத்தான் எழுதப்படுகின்றன. திரை மறைவிலும் இவர்கள் இதே பகமையோடுதான் இருக்கிறார்களா?
பெரும் அரசியல் நிகழ்வுகளுக்கு பின்புலமாக அனேக சமயங்களில் இங்கு திரைநட்சத்திரங்களால் எப்படி இருக்க முடிகிறது? எம் ஜி ஆர் அரசியலில் நுழைந்த காலத்தில் அவருக்கு இருந்த ஆதரவு இன்று நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒன்று, இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தினை அவரால் சம்பாதிக்க முடிந்ததற்கு அவருடைய படங்கள் மட்டுமே காரணமில்லை. ரசிகர்களோடு அவர் கொண்டிருந்த நெருக்கமும் அன்பும் சதாவும் அவர்களை இவர் குறித்து நினைக்க வைத்திருக்கிறது. இந்த விசயத்தில் மிக புத்திசாலி என்றே அவரை சொல்ல வேண்டும்.
திரைமறைவில் அவர் மீதுள்ள எவ்வளவோ விசயங்களை மறக்கச் செய்து தன்னைப் பற்றின நல்ல விசயங்களை மட்டுமே பொதுரசிகன் பார்த்துக் கொள்வதில் சாமர்த்யமாக ஈடுபடுத்திக் கொண்டார். வேறு எந்த நடிகனுக்கும் இல்லாத மரியாதைகள் இன்று அவருக்கு இருப்பதுடன் மிகப் பெரிய அரசியல் கட்சியையும் அவரால் உருவாக்க முடிந்திருக்கிறது.
அவருடைய திரைப்படங்களை மறுவெளியீடு செய்து தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே பழைய கூட்டமும் ஆராவாரமும் இருக்கிறது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் தென் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் இவரின் நினைவு நாளில் ஏராளமானோர் மொட்டையடித்து இவரை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். மனிதராக இருந்து கடவுளாக்கப்படும் சமகால உதாரணம் இவர்தான். மரணத்திற்குப் பின்னால் இப்படியெல்லாம் நடக்குமென நிச்சயமாக அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். இன்றளவும் பலபகுதிகளில் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் என்ன செய்தாலும் எம் ஜி ஆருக்காகவே அவர் உருவாக்கித் தந்த கட்சிக்கு வாக்களிக்கின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி தோல்வியைத் தாண்டி பெரும் வாக்கு சதவிகிதம் அக்கட்சிக்குத் தொடர்ந்து கொண்டிருப்பதை கவனித்துப் பார்த்தால் தனிப்பெரும்பான்மை வாக்கு சதவிகிதம் இக்கட்சியினுடையதுதான். அவ்வளவு தூரத்திற்கு இருக்கிறது அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்குமான பிணைப்பு
courtesy- lakshmi- net
-
-
In 1947 at age 30 MGR was introduced as hero in the film 'Rajakumaari'. An eventful journey had started. Tamil audiences simply loved the presence of this pleasant looking man. The 1950s definitely belonged to MGR. He was simply stunning in the plethora of films he acted in such as Gul-E-Bagaavali, Alibabavum Narpadhu Thirudargalum, Madhurai Veeran, Thaaikkuppin Thaaram, Nadodi Mannan etc.
A star was born.
MGR's magnetic eyes, pleasant demeanor and his thirst to uphold justice on screen was loved and cherished by the whole of Tamilnadu and people started asking for more. There was another factor that helped MGR's career graph. The Dravidian Movement was making waves in the State and MGR became its official ambassador on the silver screen. The magic of cinematic stories, the ideologies of a political movement and a refreshing scenario for possible change reached the common man through MGR.
The man was referred to with immaculate respect just about everywhere. In addition to his cinematic brilliance the innate nature of the person that MGR was also loved and cherished by the masses. Known to be a person who was afflicted by tremendous poverty in his early years because of which he had to go without food on many occasions, MGR made it a point to enquire to everyone if they had had their meal. He was also known to be a great philanthropist.
Every single film that released was met with celebrations and MGR was undoubtedly the biggest star Tamilnadu had ever seen and probably will ever see. Movies such as Padagotti, Thozhilali, Vettaikkaaran, Aayirathil Oruvan, Enga Veettu Pillai, Anbe Vaa, Naan Aanaiyittal, Chandhrodhayam, Adimai Pen etc will live on as some of the most loved Tamil Cinema of all time.
MGR was a great admirer of the Hollywood actor Errol Flynn and even remade some of his films. The master entertainer that MGR was Indianized them with many of the sentiments that he believed in. He even styled himself after Errol Flynn in swashbuckling sequences involving sword fighting. His knowledge of filmmaking was vast and few know that he was a terrific film editor. MGR won the National Award for Best Actor for the film 'Rikshawkaaran' which he directed himself in the year 1971.
His Himalayan success led him to the world of politics and MGR became the Chief Minister of Tamilnadu in the year 1977. He remained the Chief Minister until his death in 1987.
The master filmmaker 'Puratchi Nadigar' (Revolutionary Actor) as he was called has scaled such great heights that probably will not be equaled in a very long time to come ….if at all. The magic of MGR has been phenomenal….his name is still a mighty factor during elections to woo the hearts of his admirers….about 22 years after his death.
-
-
-
மக்கள் திலகத்தைப் பற்றிய கமலின் பேட்டி அருமை.
இங்கே எங்கள் பார்வைக்குப் பதிவு செய்த நண்பருக்கு நன்றி.
-