The video link for MGR Nambiyar dialogue.
https://www.facebook.com/photo.php?v...type=2&theater
Printable View
The video link for MGR Nambiyar dialogue.
https://www.facebook.com/photo.php?v...type=2&theater
sathyam studio 5 tomorrow position of aayirathil oruvan only 35 seats available (today 9 am position)
PBS - P.SUSEELA
KADHAL VAGANAM
http://youtu.be/qKCe24sxu74
VALIBA KAVIZHAR VALI SOME INTERESTING MATTERS CONNECTED WITH OUR GOD
3. இளம் கவிஞர்களின் பாடல் வ*ரிகள் சிறப்பாக இருந்தால் பாராட்ட தயங்க மாட்டார். ந.முத்துக்குமார் சிவா மனசுல சக்தி படத்தில் எழுதிய, ஒரு கல் ஒரு கண்ணாடி பாடலை கேட்டு, எம்*ஜிஆர் இருந்திருந்தால் இந்த பல்லவிக்கே ஒரு வீடு ப*ரிசளித்திருப்பார் என பாராட்டியிருக்கிறார்.
17. கண்ணதாசனுடன் எம்.*ஜி.ஆருக்கு சிறிய மனக்கசப்பு ஏற்பட்டிருந்த நேரத்தில்தான் வாலி படகோட்டி படத்தின், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடலை எழுதினார். அதனை கேட்ட எம்.*ஜி.ஆர் அன்றிரவு நடந்த பொதுக் கூட்டத்தில் என்னுடைய படங்களின் பாடல்களை இனி வாலி எழுதுவார் என அறிவித்தார்.
21. கருணாநிதியின் எங்கள் தங்கம் படத்தில் வரு*ம் நாள் அளவோடு ரசிப்பவன் பாடல் வாலி எழுதியது. இரண்டாவது வ*ரிக்காக அவர் யோசனையில் இருந்த போது, எதையும் அளவின்றி கொடுப்பவன் என இரண்டாவது வ*ரியை சொன்னவர் கருணாநிதி.
24. எம்.*ஜி.ஆர். நெருக்கமானவர்களை அன்பு மிகுதியில் ஆண்டவனே என விளிப்பார். அப்படி விளிக்கப்பட்டவர்களில் வாலியும் ஒருவர்.
27. எம்.*ஜி.ஆருடன் வாலிக்கு 25 வருடகால நீண்ட நெருக்கமான பழக்கம் உண்டு. எம்.*ஜி.ஆரை அண்ணா என்றுதான் அழைப்பார்.
40. நான் ஆணையிட்டால் பாடலை நான் அரசன் என்றால் என் ஆட்சி என்றால் என்றுதான் வாலி முதலில் எழுதியிருந்தாராம். ரொம்ப அதிகமாக இருக்கிறது என்று எம்.*ஜி.ஆர். சொன்னதால் நான் ஆணையிட்டால் என்று மாற்றி எழுதினார்.
44. எதிர்நீச்சல் படத்தை நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் பார்த்த அண்ணா, அதில் வரும் வெற்றி வேண்டுமா போட்டுப்பாராடா எதிர்நீச்சல் பாடலை எழுதியது யார் என பாலசந்த*ரிடம் கேட்டுத் தெ*ரிந்து, ரொம்ப பிரமாதமாக இருக்கு என வாலியிடம் சொல்லச் சொல்லியிருக்கிறார்.
59. எம்.எஸ்.வி.யும், வாலியும் இசையமைப்பாளர், பாலாசி*ரியருக்கு மேலாக நட்பு வளர்த்துக் கொண்டவர்கள். கலங்கரை விளக்கம் கம்போஸிங். என்னை அசத்துற மாதி*ரி பல்லவி எழுதினால் இதெல்லாம் உனக்குதான் என்று தனது கழுத்து சங்கிலியையும், ரோலக்ஸ் வாட்சையும் கழற்றி ஆர்மோனியத்தின் மீது வைத்தார் எம்.எஸ்.வி. வாலி பல்லவி சொன்னார். சங்கிலியும், வாட்சும் வாலிக்கு கிடைத்தது. அந்தப் பல்லவிதான், காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்.
73. 1958 ல் அண்ணா கதைவசனத்தில் பா.நீலகண்டனின் இயக்கத்தில் எம்.*ஜி.ஆர். நடித்த நல்லவன் வாழ்வான் படத்துக்கு வாலி பாட்டு எழுதினார். எம்.*ஜி.ஆர். படத்துக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்ததே பொpய விஷயம் என பா.நீலகண்டன் சொன்ன போது, சம்பளம் வேண்டும் என வாலி கேட்டுப் பெற்றது 250 ரூபாய்.
74. படகோட்டி படத்தின் அத்தனை பாடல்களையும் வாலி எழுதினார். கடைசிப் பாடலின் போது அவர் உடம்புக்கு முடியாமல் வீட்டில் இருந்த போது வேறு ஒருவரை வைத்து கடைசிப் பாடலை எடுப்பது என முடிவானது. எம்.எஸ்.வி. க்கு உடன்பாடில்லை. தனது அசிஸ்டெண்ட் மற்றும் ஆர்மோனியப்பெட்டியுடன் வாலியின் வீட்டிற்கே சென்று ட்டியூன் போட்டு பாட்டை எழுதி வாங்கினார்.

78. எம்.*ஜி.ஆர். படமென்றால் அரசியலை பாட்டில் நுழைக்காமல் இருக்க மாட்டார். அரசியலே இல்லாத அன்பே அன்பே படத்தில்,(ANBAE VAA) உலகம் பிறந்தது எனக்காக பாடலில், உதயசூ*ரியன் உதிக்கையிலே என்று எழுதினார். எதிர்பார்த்தது போல் சென்சா*ரில் பிரச்சனையாகி புதிய சூ*ரியன் என மாற்றினர்.--தின இதழ் செய்தி குழு
One of My favourite song Naan aanaiyital film - Mekangal Thirandu vanthal
http://www.youtube.com/watch?v=G04us9M7Lg8