உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும் உறங்கிடாமல்
Printable View
உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும் உறங்கிடாமல்
உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீ தானே கலையாத யுகம் சுகம் தானே
நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா
வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
நில்லு நில்லு மேகமே நிலவை மூடி மறைக்காதே
உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
உள்ளம் கொள்ளை போகுதே
உண்மை இன்பம் காணுதே
தெள்ளு தமிழ் தெம்மாங்கு பாடிடுதே
தெம்மாங்கு டபுக்கு டப்பா தில்லானத்தா திமிதிமித்தா
தையாதையா ஆட்டம் போட போறேங்க பலே
கொம்பான முருக்கு மீசை கொட்டை முளி கோமாளி பார்
கும்மா ராஜா அம்மா ராணி பாருங்க