-
அனைவருக்கும் சிவாஜி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !!!
HAPPY SIVAJI JAYANTHI TO ALL !!!
http://i1110.photobucket.com/albums/...Shivaji1-1.jpg
பார்த்தனின் சாரதி அவதரித்த நாள் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி !
நடிப்புலகின் சாரதி அவதரித்த நாள் ஸ்ரீ சிவாஜி ஜெயந்தி !
பக்திப்பெருக்கில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
நடிப்பு கடவுள் அவதரித்த நாள்
உனக்கு அழிவில்லை
நீ எங்கும் பரவி இருக்கிறாய்
உன் புகழ் வாழ்க!
-
NADIGARTHILAME EM VALVODUM UYIRODUM MIX ANAVERE UMAKKU ORU NINAIVU MANDAPAM AMAITHU ATHAI EN LIFETIME IL PARKKA VENDUM IDHUVE EN PRAYERS.
RAGHAVENDRAN' five commandments to be followed by every sivaji rasikargal with out fail.
-
1 Attachment(s)
Quote:
Originally Posted by
pammalar
அனைவருக்கும் சிவாஜி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !!!
happy sivaji jayanthi to all !!!
http://i1110.photobucket.com/albums/...shivaji1-1.jpg
பார்த்தனின் சாரதி அவதரித்த நாள் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி !
நடிப்புலகின் சாரதி அவதரித்த நாள் ஸ்ரீ சிவாஜி ஜெயந்தி !
பக்திப்பெருக்கில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
wish every one a happy sivaji jayanthi
நடிகர்திலகத்தின் பிறந்த நாள் அன்றே உங்களையும் வாழ்த்த வேண்டும் என்பதால் , உங்களுடைய பிறந்தநாள் அன்று வாழ்த்து சொல்லவில்லை. Wish you many many happy returns fo the day. உங்களுடைய நடிகர் திலகத்தின் தொண்டு தொடரட்டும்.
உங்களுக்காக (வேறு ஒரு திரியில் சுட்டது தான்)
-
Happy sivaji jayanthi to all
-
நெய்வேலி டவுன்ஷிப்பிலுள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலையின் கீழ் கடலூர் மாவட்டம் சார்பாக உலகப் பெருநடிகரின் திருஉருவப் படம் மாலை சூட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் காட்சி
http://i1087.photobucket.com/albums/...11012-1114.jpg
http://i1087.photobucket.com/albums/...12-1113002.jpg
-
நடிகர் திலகத்தின் பிறந்தநாளையொட்டி கடலூர் மேற்கு மாவட்ட நடிகர் திலகம் சமூக நலப் பேரவை சார்பில் நெய்வேலி நகரின் சுவர்களை அலங்கரிக்கும் போஸ்ட்டர்கள்..
http://i1087.photobucket.com/albums/...12-1110002.jpg
http://i1087.photobucket.com/albums/...12-1110001.jpg
-
நெய்வேலி நகர சிவாஜி மன்றம் சார்பாக நெய்வேலி டவுன்ஷிப் புதுக்குப்பம் ரவுண்டானா அருகே வைக்கப்பட்டிருக்கும் பேனர்.
http://i1087.photobucket.com/albums/...11012-1125.jpg
-
உத்தம புருஷரின் பிறந்தநாள் சிறப்புப் பதிவு
'ஹெர்குலிஸ்' மாத இதழ் ஆகஸ்ட் 2001-இல் வெளிவந்த 'அன்பான பாசமான குடும்பத் தலைவர்' என்ற அற்புத கட்டுரை. நடிகர் திலகத்தைப் பற்றிய அற்புதமான விஷயங்களை அருமையாக விளக்குகிறது இந்தக் கட்டுரை.
http://i1087.photobucket.com/albums/...0-2/6_0003.jpg
http://i1087.photobucket.com/albums/...g?t=1349080421
http://i1087.photobucket.com/albums/...g?t=1349080578
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் வாசு சார்,
தங்கள் கண்களின் கழுகுப் பார்வைக்கு நடிகர் திலகத்தைப் பற்றிய எந்த பேனர், சுவரொட்டி யாயிருந்தாலும் தப்பாது என்பதை நிரூபிக்கும் வண்ணம் தாங்கள் அளித்துள்ள நிழற்படங்கள் நிரூபிக்கினறன. பாராட்டுக்கள்.
இன்று காலை அன்னை இல்லம் விழாக் கோலம் பூண்டதைப் பார்த்த போது, நாளுக்கு நாள் நடிகர் திலகத்தின் ஆளுமை அதிகரித்துக் கொண்டே போவது தெளிவாகிறது. பிறந்த நாள் சிறப்பாக சிவாஜி மன்ற இலக்கிய அணி சார்பில் திரு இன்பா அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ரத்ததான முகாமிலிருந்து சில நிழற்படங்கள்
http://i872.photobucket.com/albums/a...psd60289e5.jpg
http://i872.photobucket.com/albums/a...psb5c36654.jpg
http://i872.photobucket.com/albums/a...pse827cb70.jpg
http://i872.photobucket.com/albums/a...psd511c364.jpg
http://i872.photobucket.com/albums/a...ps80ffe48f.jpg
http://i872.photobucket.com/albums/a...psad724a15.jpg