ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழுதக் கண்ணீரும் பாலாகுமா
அதனால் உனது பசி தீருமா
இன்பச் சுமையில் இருந்தவனே
துன்பச் சுமையாய் பிறந்தவனே
நான் உனக்கு யான பசி
சோளப் பொரி
நீ எனக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு
என் போர்வைக்கு நீ பொறுப்பு,
உன் வேர்வைக்கு நான் பொறுப்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு ஏம்மா வெறுப்பு
உனக்கு என்ன வந்தாலும் நானே பொறுப்பு
மறைமுகமா பேசுவதும் சரியா இதுவும் சரியா அது தான் குறையா
மறுக்காதே மறைக்காதே
எனை மாய்க்குமா மனம்
இருப்பேன்னா இறப்பேன்னா
உன்னை காணா தினம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காத்து காத்து தினம் காத்து ஒரு காத்தும் வந்தாச்சு
பாத்து பாத்து எதிர்ப்பாத்து
Sent from my SM-N770F using Tapatalk
இதுதானா இதுதானா
எதிர்பார்த்த நாளும் இதுதானா
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வருகிறாள் உம்மைத்தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீ என்று
வருகிறாள் உம்மைத்தேடி
உன் வாசலில் உருகி உருகி
Sent from my SM-N770F using Tapatalk