அப்படியே உண்மை! கார்த்திக் சாரும் ஊக்கம், பாராட்டுகளோடு கூடிய தன் அனுபவ, மற்றும் மேலதிக தகவல்கள் அளிப்பது என்று அமர்க்களப் படுத்துவார். உற்சாகப்படுத்தும் பாங்கு, உத்வேகம், விவேகம் அனைத்திலும் வல்லவர் நம் கார்த்திக் சார்.
ஆனால் ஒரே ஒரு சின்ன வருத்தம். இப்பொதெல்லாம அவர் தொடர்ந்து வருவதில்லை. கார்த்திக் சார் பதிவுகள் வராத நாளில்லை என்ற நிலை ஒன்று இருந்தது. அந்த நிலை இப்போது மீண்டும் வரவேண்டும் என்பது எங்கள் அன்பு வேண்டுகோள். இல்லை... இல்லை... கட்டளையே பிறப்பிக்கிறேன்.
தங்கள் உளமார்ந்த பாராட்டுதல்களுக்கு என் நன்றிகள் கார்த்திக் சார்.