http://i1170.photobucket.com/albums/...ps3f1998a7.jpg
Printable View
V.Nice posting Sir.
http://www.youtube.com/watch?v=k3YN6RCZHs0
http://i62.tinypic.com/8zgy9z.png
நண்பர்களுக்கு வணக்கம்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள நமது மக்கள் திலகம் திரியின் 12வது பாகத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள,
ஓய்வறியா உழைப்பாளி திரு.எஸ்.வி. சார் அவர்களுக்கும்
ஆவணச் செம்மல் திரு. ராமமூர்த்தி அவர்களுக்கும்
அமைதிப் புயல் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கும்
அலுவல் காரணமாக உடனடியாக திரிக்கு வரமுடியாத, கொள்கை வேந்தர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கும்.
பணிச்சுமையால் உடனே திரிக்கு வரமுடியாத, மனித நேயர் திரு.லோகநாதன் அவர்களுக்கும்
தலைவர் படங்கள் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் சகோதரர் திரு.ரூப் குமார் அவர்களுக்கும் (பியுஜி எரிமலை பற்றி தங்கள் தகவலுக்கும் காட்சிப்படுத்தியதற்கும் நன்றி சார்)
நமது திரியின் முத்தான திரு.முத்தையன் அவர்களுக்கும்
கலியுக கடவுள் தலைவரின் பக்தரான திரு. கலிய பெருமாள் அவர்களுக்கும் (பாரத ரத்னாவின் ஆசி சூப்பர் ஒர்க் சார்)
அனைவருக்கும் சுகமான வாழ்த்துக்களை வழங்கிய திரு.சுஹராம் அவர்களுக்கும்
நகைச்சுவை நாயகர், பண்பாளர் ‘சிவ’ ‘ராம’ (ஜி) கிருஷ்ணா அவர்களுக்கும்
திருப்பூரில் கொடி காத்த குமரனைப் போல், புரட்சித் தலைவரின் புகழ் காக்கும் குமரன் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கும்
மரியாதைக்குரிய திரு.சிவாஜி கணேசன் அவர்களை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காத ரசிகவேந்தர், பண்பாளர் திரு. ராகவேந்திரா அவர்களுக்கும்
மக்கள் திலகம் திரிதானா? அல்லது மதுரகானம் திரியா? என்று ஒருமுறைக்கு இருமுறை என்னை சரிபார்க்க வைத்து வியப்பிலாழ்த்தி, எனக்கும் எங்கள் சகோதரர்களுக்கும் ‘தாய் மேல் ஆணை’ பாடல் படமாக்கப்பட்ட விதம் குறித்த சிறப்பு கட்டுரையை அன்பு பரிசாக அளித்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய, குணம் எனும் குன்றேறி நிற்கும், மரியாதைக்குரிய திரு.சிவாஜி கணேசன் அவர்களின் சிங்க நிகர் ரசிகர் திரு.நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கும் (இதுபோன்ற அன்பு பரிசுகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் சார்)
எனது அன்பு வேண்டுகோளை ஏற்று மக்கள் திலகம் திரிக்கு வந்து, அரிய கருத்துக்களை வழங்கி வாழ்த்திய அன்பின் உறைவிடம் திரு.ஐதராபாத் ரவி அவர்களுக்கும் (தொடர்ந்து அற்புதமான பதிவுகளை அளியுங்கள் சார்)
நமது திரியின் 11வது பாகத்தை வெற்றிகரமாக முடித்துள்ள திரியின் இளஞ்சிங்கம் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கும்
பணி நிமித்தமாக வரமுடியவில்லை என்று அனுமானிக்கிறேன். பணி முடிந்து இங்கே வந்து வாழ்த்தப் போகும் திரு.ஆர்.கே.எஸ். அவர்களுக்கும், அங்கிருந்தே வாழ்த்தப் போகும் (இங்கே வந்தால் மகிழ்ச்சிதான்) நண்பர் திரு.கோபால் அவர்களுக்கும்
நன்றிகள் கோடானு கோடி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்