http://s18.postimg.org/4e8738ent/WP_20151129_049.jpg
Printable View
http://i64.tinypic.com/6svpyf.jpg
ஆமா ராஜபாளையம், உனக்கு தான் ஜப்பானில் ஜக்கி சான் தெரியும், அமெரிக்காவில் மைகேல் ஜாக்சன் தெரியும், முதல்வர் தெரியும், புரட்சித்தலைவர் உடன் நெருங்கி பழிகியவன் என்று ஒரு கப்சா!!!
சின்ன ராஜபாளையம் இந்த பதிவை முகநூளில் போட்டவுடன் நிக்க சொல்லிவிட்டு கழக தலைமை செயலகம் சென்று புகார் செய்வவேண்டியது தானே!! ஏதோ நீ தான் உண்மையான விஸ்வசிபோல உனக்கு இந்த வேலை?
நமது திரியின் 18ம் பாகம் துவங்கப்பட்டு வெற்றிகரமாக
பதிவுகள் பதியப்பட்டு வரும் மகிழ்ச்சியான வேளையில் நடிகர் திலகம் திரியின் பதிவாளர் திரு சுப்பிரமணியம் ராமானுஜம்
தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அன்னாருக்கு
இதயபூர்வமான நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
என்ன ராஜபாளையம் இந்த புகைப்படத்தை போயிஸ் தோட்டம் [Poes Garden]அனுப்ப உனக்கு அல்லது உனது மகனுக்கு துணிவு இருக்கிறதா? இதுல "நான் சொல்லி தான் ராமவரம் வீடு சரி செய்கிறார்கள் என்று முகநூளில் ஒரு பொய் பிரசாரம்".
http://i65.tinypic.com/2l8w9i9.jpg