-
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை சேர
புதுப் பாடல் விழி பாடப் பாட
...........................................
பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
அந்த நிலையில் அந்த சுகத்தை நான் உணர...
https://www.youtube.com/watch?v=yHfBRUdJ0Ts
-
மூன்று காலம் உணர்ந்து சொல்லும் திறமிருக்கு மனத்திலே
குறிஞ்சியிலே பூ மலர்ந்து குலுங்குதடி தன்னாலே
குறு குறுத்த வண்டு ரெண்டு பறக்குதடி முன்னாலே
குறிஞ்சியிலே
Sent from my SM-G935F using Tapatalk
-
மலரே குறிஞ்சி மலரே
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே
...............................
தாய் வழிச் சொந்தம் ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்...
-
ராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜயோகம் காலம் தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்ஜியம் புது மங்கள சொளபாக்யம்
Hi RD
I know what song you'll sing next :)
Sent from my SM-G935F using Tapatalk
-
vaNakkam vElan! :) Guess what; I'm not singing any song! :)
-
I knew it....!
Sent from my SM-G935F using Tapatalk
-
-
but i will.. bingo?!
வாழிவில் சௌபாக்கியம் வந்தது வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம்
-
Quote:
Originally Posted by
Unmai Vilambi
but i will..
:clap:
கங்கை யமுனை இங்குதான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்கலம்
Sent from my SM-G935F using Tapatalk
-
மங்களத்த பெத்தவனே உம்மனச மாத்திக்கடா
ஏஞ்சோக கதைய கேளு தாய்க்குலம் அத கேட்டாக்கா தாங்காதம்மா உங்க மனமே