விழி மூடி யோசித்தால் அங்கேயும்
வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்னே பெண்னே
Printable View
விழி மூடி யோசித்தால் அங்கேயும்
வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்னே பெண்னே
கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ
நானாடும் ஆட்டங்கள் காசுக்குத்தான்
நீ போடும் நோட்டங்கள் ஒசிக்குத்தான்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது வாச கதவ ராஜ லட்சுமி தட்டுகிற வேளையிது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா
சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா
சாத்திரம் உண்டோடி
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத
ஆத்திரம் வந்தா
பொல்லாதவன்டி கிட்டு
என்னத்த செய்வேள்
சொன்னத செய்வேன்
வேறென்ன செய்வேள்
அடக்கி வைப்பேன்
அதுக்கும் மேலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு