அங்கே ஏன் இந்த பார்வை அய்யயய்யே
இங்கே இன்னும் என்ன தேவை அய்யயய்யே
Printable View
அங்கே ஏன் இந்த பார்வை அய்யயய்யே
இங்கே இன்னும் என்ன தேவை அய்யயய்யே
இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது. இந்த பார்வைக்கு தானா பெண்ணானது
பார்த்து கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
உண்மை ஒருநாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
ஓடும் ரயிலை போல இதயம் மொத்தமாய் ஆடியே போவதென்ன
இதயம் போகுதே எனையே பிரிந்து காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே