:thumbsup:Quote:
Originally Posted by saradhaa_sn
NT's shinked eyes and body language - is really a marvel :-) for an aged person and his humbleness .....
Printable View
:thumbsup:Quote:
Originally Posted by saradhaa_sn
NT's shinked eyes and body language - is really a marvel :-) for an aged person and his humbleness .....
நீங்கள் வரிக்கு வரி பதில் சொல்லிக்கொண்டிருந்தால் அது சண்டை.Quote:
Originally Posted by joe
கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் சண்டையும் இல்லை. Digression Threadக்கும் அவசியம் இல்லை.
(நான் சொல்வது 'ஜோ' அவர்களுக்கு மட்டுமல்ல, நடிகர்திலகத்தின் எல்லா ரசிகர்களுக்கும்)
2 days back saw "Varadappa Varadappa Kanji varudappa.." song from Babu in JayaTV. Guess it was a famous song at that time. In between there is a verse which has got something like this, not sure..
"Ghulam Khader veettu carrier-il Era irukkudu
Adhu Padmanabha aiyar veetu kuzhambil midakkudu.."
How well was it received at that time ? Any protests ??
At the end of the song, NT & that girl, oru super Kuththattam poduvargal - just a treat for your eyes.
BTW, I have written abt. a scene in "Padithal mattum podhuma" in previous pages. Any body - any comments ?? :roll: Cycle gap-la adha vittuteengale friends.. :)
Dear Mohan,Quote:
Originally Posted by rangan_08
'பாபு' படத்தில் கவிஞர் வாலி எழுதிய 'வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா' பாடல் பற்றி அப்போது சர்ச்சை எதுவும் வரவில்லை. காரணம், அந்தப்பெண் விஜயஷ்ரீ ஒரு சாப்பாட்டு கூடைக்காரி. அலுவலகங்களுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, மிச்சமிருப்பதை கைரிக்ஷா ஸ்டாண்டில் உள்ள ரிக்ஷா தொழிலாளர்களுக்கு கொடுப்பவர். அதனால் ரிக்ஷாக்காரர்கள் அனைவரும் அந்த நேரத்தில் அந்தப்பெண்ணை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பர். அந்த நேரத்தில் அவரைக்கண்டதும்தான் அந்தப்பாடல்...
நீங்கள் குறிப்பிட்ட பாடல் வரிகள் இப்படியிருக்கும்...
'குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது
அது அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது
மேரியம்மா கேரியரில் எறால் இருக்குது
அது பத்மநாப ஐயர் வீட்டு குழம்பில் கிடக்குது
சமையல் எல்லாம் கலக்குது அது சமத்துவத்தை வள(ர்)க்குது
சாதி சமய பேதமெல்லாம் சோத்தைக்கண்டா(ல்) பறக்குது'
நடிகர்திலகத்துக்கு ஜோடியாக வரும் விஜயஷ்ரீ, படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, ஒரு தெருக்கூத்து முடிந்ததும் வில்லன் நம்பிராஜனால் கெடுக்கப்பட்டு இறந்து போவார்.
Rangan SirQuote:
Originally Posted by rangan_08
IMO the song is socialistic ! Valee wrote it no ? Good song.
On ur query abt Padithal Mattum P, sorry, you willnt get any response here bcaz, its a good movie & lovely portrayal by our Chevalier as ruf&tuf guy.
Do you like Annan katiya vaziamma ? Look at the emotions by our Acting Univ. Very good sir :D
Tks BG (oru mudivodadhan irukkenga :) )
Yes. All the songs are great in PMP.
Dear Saradhaa,
Athu Jayashree illai, Vijayashree.
Mohan,
There were no problems. During those days life (public and private) was more peaceful. unlike today when people (read unscrupulous)
are waiting to pounce on anything and everything.
ஜோ,
சாரதா சொன்ன மாதிரி லூஸ்-ல விடுங்க. X is better actor than Kamal -னு திரி ஆரம்பித்தவர்கள் எல்லாம் இன்று " காலத்தின் கட்டாயம்" காரணமாக கமல் புகழ் பாடவில்லையா? இதற்கும் "காலம் பதில் சொல்லும்".
Regards
டியர் முரளி,Quote:
Originally Posted by Murali Srinivas
போஸ்ட் பண்ணியதும் யோசித்து விட்டு உடனே மாத்திட்டேன்.
காரணம் விஜயஷ்ரீயும் (பாபு) , விஜயநிர்மலாவும் (ஞானஒளி) மறக்க முடியாத, நடிகர்திலகத்தின் அரைமணிநேர ஜோடிகள்.அதன் பின் படம் முழுக்க நடிகர்திலகத்தின் தனி ஆவர்த்தனம்தான்.
Saw Vietnaam Veedu after a very long time (30 years) last night. I still think a lot about this movie. People who criticise NT about his acting should watch this movie. I simply had a family man before my eyes rather than a actor doing his part. I was mentioning that Padmini was a bit sidelined in TM but here she rules. I had a family living next our house in Chennai who were from Palghat. I remembered them last night. Special kudos to Sundaram for penning such good dialogues. Great movie. Definitely one of NTīs top ten movies
Just thinking, how great TC wud have been if sivaji and kamal were of the same group and they were acting in the same era..