Naan kaaNum ulagangal - crying out for SPB. Not a song for ir.
What are the other songs? My memory has erased them thanks in no small measure to hariharan
Printable View
Naan kaaNum ulagangal - crying out for SPB. Not a song for ir.
What are the other songs? My memory has erased them thanks in no small measure to hariharan
"றொக்கம் இறுக்குற" அப்புடீன்னு பாடுவாரு பாருங்க, பல்லு கூசும் :-)
ஆடுங்கழ் பாடுங்கழ் எனப் பாடும் பாலுவை ரசிக்கும் போது ஹரிஹரனையும் தாராளாம ரசிக்கலாம். ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பும் எதற்கு?
பாலுவின் குரல் அப்படியே கிராமியத்திற்கு ஒத்துவராது. உச்சி வகுந்தெடுத்து பாடல்போல உருமாறவேண்டும். ஆனால் ஹரிஹரனுக்கு இயல்பாகவே மண்வாசனையை கொணர முடியும்.
காசி பாடல்கள் ஹரிஹரன் தவிர ஒருவர் பாடி கிராமிய உணர்வை கொண்டுவரவேண்டுமானால், அது ம.வாசுதேவனால் மட்டுமே.
காசி படப் பாடல்களை வேறொருவர் பாடியிருந்தால் இன்னும் பிரபலமாயிருக்கும் என ஒரு அன்பர் எழுதியிருக்கிறார். உண்மையில் அந்தப் பாடல்கள் தமிழகம் முழுவதும் பரவி பலரால் பலமுறை இன்றும் கேட்கப்பட்டு வருகிறது.
காசிப் பாடல்களின் வீச்சு பதிவு செய்யப்பட்ட வரலாறு. அதை இங்கு ஒருத்தருக்கொருத்தர் பச்சை இங்கை எடுத்துக்கொண்டு மதிப்பெண் போடுவது நகைச்சுவைக்கு உரியது.
I disagree.Quote:
Originally Posted by venkkiram
இன்றும்/என்றும் பொருந்தும் பொதுப் பாடல்களைவிட இதைப்போன்ற காலத்துடன் பிணைக்கப்பட்ட பாடல்களை மறுசுழற்சிக்குப் விடும்பொழுது தான் நம் ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது. சுத்திகிரகிப்பட்ட திருவாசகம் மட்டுமே விநயோகம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் இல்லை. மூலத்தையும் பொருளையும் தேடிப்படிக்கும் ஆர்வத்தை தூண்டியதே இப்பாடல் தான்.
மேலும், முன்பே சொன்னது போல இப்பாடலில் மேலோங்கி நிற்பது பக்திரஸமே.
மொத்தமாக அது பொதுத்தன்மை அற்ற பாடல் என்று நிராகரித்திருந்தால் இழப்புகள் பல.
வேறொரு சமயம் Complicateur (IIRC) சொன்னது போல
கிளியனார் கிளவி அஞ்சேன்
அவர்கிறி முறுவல் அஞ்சேன்
என்ற வரி பாரதியின்
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு பொதினும் (அச்சமில்லை) பாட்டை நினைவு படுத்துகிறது. பெண்ணைப் போகப்பொருளாகப் பாடும் வரி என்று சொல்லி அதை அமுக்கிவிடலாமா ? அப்படிச்செய்தால், "அழகு என்பது எத்தனை அஞ்சத்தக்க ஒன்று" என்கிற கவித்துவம் மிக்க சிந்தனையையும் சேர்த்தே இழப்போம்.
என்பெலாம் உருக நோக்கி....
என் பொலா மணியை
என்கிற வரிகளில் வரும் அபாரமான உருவகங்களையும் இழப்போம். இப்படிப் பல..
நீக்கிவிட்டு எப்படிப் படிப்பது :-) படித்துவிட்டுத்தான் நீக்கவேண்டும்.Quote:
Originally Posted by வெங்கிராம்
மேலும், குறளை போதனை நூலாகவும், பக்தி இலக்கியங்களில் இறையருள் வேண்டுதல்களாகவும் மட்டும் நோக்குவது உகந்தது அல்ல.
இன்றைய நோக்கில் பார்த்தால், கண்ணப்பன் கதை இன்று மிக அசட்டுத்தனமான, குருட்டு (!) மிகையன்பு வெளிப்பாடு. அப்படியே பின்பற்றத்தக்கதன்று. அதற்காக
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்ற வரி உருக்குகிறது ? அதுவும் அதை இளையராஜா பாடிக் கேட்கும்பொழுது.
படிப்பதற்குமுன் கேட்டுத்தொலைத்த என்னைப்போன்ற அவசரகுடுக்கைகளுக்கு தொபுக்கடீர்தானா :-)Quote:
Originally Posted by venkkiram
தேனிசைதென்றலில் அர்த்தபுஷ்டியுள்ள வரிகளில் சொல்வதானால்: போத்திகினு படுத்தகலாம்....
அது ஒரு மத தீவிரவாத பாடல் என்பதை முதலில் தர்க்கத்தின் துணை கொண்டு நிறுவுங்கள்! ஞாநியின் சொற்களை அப்படியே இங்கு வந்து உமிழ வேண்டாம்.Quote:
Originally Posted by venkkiram
நான் உணர்ந்த வரையில் இந்த பாடல் வேறு எந்த கடவுளை வழிபடுபவரையும் 'தாக்க' வில்லை அல்லது கடவுளிடம் மற்றவரை 'கொல்ல' கோரிக்கையும் வைக்கவில்லை. இந்த பாடல் பக்தியின் உச்சகட்ட வெளிப்பாடு, அவ்வளவே. நாம் காதலிக்கும் பெண்தான் உலகிலேயே அழகு, நமது குழந்தைதான் மற்றெல்லா குழந்தைகளை விடவும் அறிவு மிக்கது என நம்பும் மனோ நிலையின் 'பக்தி' வடிவம். இதில் தீவிரவாதம் எங்கு நுழைந்தது என்பதை தெளிவுபடுத்தவும்.
பாரதியின் ' நாம் கண்ட மொழிகளிலே தமிழ் போன்று இனிதானது எங்கும் காணோம்' ஒரு மொழி தீவிரவாதியின் குரல் என கொள்வார்களா எவரேனும்? இன்னும் ஆயிரம் வருடம் கழித்து 'வெங்கீராம்' போன்ற யாரெனும் வந்து அது ஒரு குறுகிய மனபாங்கு என வாதிடும் பொழுது 'பிரபுராம்' 'ராஜாசரணம்' போன்றோர் அங்கு எதிர் வாதிட இருப்பார்கள் என்பது நிச்சயம் :)
ஒரு கோபம் ஒரு ஆதங்கம் இவைகளின் வெளிப்பாடு இந்த பாடல். இங்க பாருங்கடா நான் கண்ட கடவுளை! எப்படி இருக்கான் பாருங்க! இவனை தவிர வேறு கடவுள் இருக்க முடியுமா என்ன? என அதங்கதோடு எழுப்பிய கேள்விகள் அவ்வளவுதான்.
ஒரு நாத்திகன் என்ற நிலையில் இந்த தமிழ் மறை பாடல்களை அந்த காலத்தோடு பொருத்தி பாரத்து அதன் இலக்கிய சுவையில் மூழ்கி ரசிக்க தோன்றுகிறதே தவிர பெரியார், பாரதி தாசன் நிலையில் இவைகளை அழிக்க தோன்றவில்லை. அதன் நியாயம் புரிபட்டாலும்.
"வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே."
மற்றபடி இது 'மெட்டு'காக தேர்ந்தெடுத்த 'பாடல்' அல்ல. பாடலை தேர்வு செய்து மெட்டமைத்து விட்டு பாமரர்களுக்கும் 'சிம்பொனி' என்பதை புரிய வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாடக தன்மையோடு அமைக்கபட்டன ராஜா பேசும் அம்முதல் வரிகள். இது ஞாநி போன்ற அதி மேதாவிகளுக்கு புரியாததை வைத்து அவர்கள் எவ்வளவு சின்ன புத்தி கொன்டவர்கள் என புரிந்து கோள்ள முடிகிறது.
...அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே! :notworthy:
:rotfl:Quote:
Originally Posted by venkkiram
There was a time when we could just listen to a song and say whether it is a Sivaji, MGR, Rajini, Kamal etc. Maybe now we have too many stars, but I also think, 'playback singing' as an art form has been ignored and languishing and instead we have just plain vanilla 'popular music'. SPB/MV/KJY after TMS/PBS got themselves into the skin of the characters and made those characters come alive in their singing. The emotions where so detailed instead of just happy, sad etc. The singers were so versatile that for eg. MV can go from village style to urbane (like is sigappy rOjaakkaL) mode. KJY can go from "thanni thotti " to full-fledged classic" (compare the coolness in KJY voice even at higher octaves to Hariharan). SPB can go from rustic "uchuchi vaguntheduthu" (sorry venkkiram disagree with you that this does not suit the character - if sivakumar can do it, the voice counterpart SPB can surely do it) to cool "iLamai ennum poongaaRRU'. This versatility is what helped them to reproduce their characters in their singing as well. If only they had high-fidelity recording equipmen and 'reverb' effects those days people now would know how good their voices were/(are).
Compared to these singers Hariharan,Shankar Mahadevan, Tippu etc are nowhere anywhere near !!!!. They are just good singers who were drafted for the "effect" of their voice or just plain being different from SPB or their extant singers. Sorry to be so negative, but I feel I am just countering the hype. I dont mean to discourage new singers - for eg.recently I feel Sriram Parthasarathy is getting trained very well.. doing better in the kannada songs than in UO. Shreya Ghoshal is my another favorite. I also like to hear Ajoy Chakraborthy more in tamil.
(BTW, one more reason I am biased against Hariharan - on a TV show on request he sang Kasi songs with his own variations. it sounded really pathetic. Is it just creativity ? or just that it is below his level to sing rustic/folk songs ?)
Wow!! I am really surprised to see so much "hatred" for Hariharan. I can agree to some extend his voice is not suitable for rural or folk songs. But I can not accept he sings w/o emotions.... definitely he can not be compared with SPB or Rafi.
These songs that come to my mind as good examples to show HH is not that bad.
1) Thamizha Thamizha from Roja
2) Chune Nahi Dungi from Teri Payal Mere Geet.
There are few other factors other than the singer himself/herself.
1) How much the director and MD spare time to teach the singer of the situation
2) Singer's knowledge of Language (understanding the verse of the song).
Udit Narayan is a good example - we all hate is tamil/telugu singing. But in Hindi, he is probably best after Rafi and Kishore. (Just listen Yeh Ajnabi from Dil Se, Jaadu Teri Nazar from Darr). This clearly shows why the above 2 factors are so important. Unfortunately Udit was branded to sing like that after "Kaiyozhuthile" from Kadalan (His first song in Tamil, right? - I still wonder whether it was a intentional)
Talking about the original topic, I do accept IR is a good singer, but his voice is not the best. As you all know, there are few qualities we look for in a palyback singer.
1) Good Voice
2) Good Singing
3) Good expression
IR is great in 2 and 3. But 1? May be suitable for only few songs. I do not want to list all the IR songs I despise and invite your wrath.
There is one song I love and it is not that popular. It is from the movie Kadhala Kadhala. "Thathikidathom" is not so typical IR song and he just enjoyed singing it. (May be was it his first song for KR?, Happy dad effect?!!)
The bias/hatred for HH is restricted to myself alone :-) . Most people here are like - "he is not as good as SPB" category, I think.
thamizha thamizha is ok ..I have major problems with the lyrics though.
I can agree to some extend his voice is not suitable for rural or folk songs. But I can not accept he sings w/o emotions..
-- genesis
இதில் எனக்கு உடன்பாடில்லை.
"உன் உதட்டோரம் சிவப்பு", "ரோசாப்பு சின்ன ரோசாப்பு", "மானுத்தோலு ஒண்ணு" மற்றும் இதர காசி பட பாடல்கள்..
இதற்கு மேல் என்ன வேறு உதாரணங்கள் இருக்கமுடியும்?
ஹரிஹரனின் குரல் கிராமியத்திற்கு பொருத்தமாகவே இருக்கிறது. ம.வாசுதேவனுக்கு பின்பு ஒரு குரல் இருக்கிறதென்றால் அது ஹரிஹரன் மட்டுமே.
பாலுவின் குரலில் நகர்ப்புற உணர்வே மிகுந்திருக்கும். நான் முன்பு சொன்னது போல, அப்படியே கிராமிய உணர்வு வந்து விடாது. குரலை மாற்றினால் ஒழிய சாத்தியமில்லை.
ஏசுதாஸின் தண்ணித்தொட்டி பாடலையெல்லாம் மனதில் வைத்து அவர் குரல் கிராமிய உணர்வை கொணரும் என்று முடிவெடுப்பது நல்ல கற்பனை. அந்த விஷயத்தில் ஜெயச்சந்திரன் எவ்வளவோ மேல். நல்லவேளை கொடியிலே மல்லிகப்பூ, காத்திருந்து போன்ற பாடல்களை ராசைய்யா ஏசுதாஸிற்கு வழங்க வில்லை. தப்பித்தோம் ரசிகப்பெருமக்கள்.