Tfml dear,
Thanks a looooooooooooooooooooooooooooot to your youtubes............
how r u................
Printable View
Tfml dear,
Thanks a looooooooooooooooooooooooooooot to your youtubes............
how r u................
சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது
கோதையின் காதலின்று செவி வழி புகுந்தது.... romantically வைரமுத்து...80s கண்ட எங்கள் கவிஞரின் signature affixed :swinghead:
இன்னமும் என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
thoduvadhenna thendralo......Bala sings now as fresh as then.
Thanks tfmlover for the visual feast.:ty:
இறைவன் என்றொரு கவிஞன்....சீர்காழி கோவிந்தராஜன் போல பாடறா , பாலா.
சரி ... நான் பாலா, அவர் son கூட பாடும் பாடல் போடப்போறேன்.
கவிஞர் வைரமுத்துவின் 'ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து.....' இந்திரா....பாலா & சீர்காழி சிவசிதம்பரம்.... ரஹ்மான்'s புல்லாங்குழல் & பியானோ strokes for rustic composition.:musicsmile::swinghead:
http://www.raaga.com/play/?id=4146
Odakara maari muthu is one hilarious Folk like song !
ARR has fully utilised SPB in all his albums , here are some of my Fav ARR + SPB combo!
1) Anjali Anjali pushapanjali - With awesome stuff from the Trumpet, Piano... while on the singing part SPB excels ! While on the other hand KSC struggles at high octaves (feel bad saying this :oops: )
2) Kuzhicha kutralam - Super fun packed highly energetic song!
3) Oru van oru van muthalili - Typical Rajni Mass puller of a song! SPB's sings to Match RK's style ! Only SPB possible for RK's style!
4) Rasiga Rasiga - From Prashanth movie "Star" , I think this album was a remake of some Hindi movie!
To be continued ......
you're welcome Vinatha !
http://www.youtube.com/watch?v=Fa0SH...el_video_title
Regards
ஓரோன் ஒண்ணு......சீர்காழி கோவிந்தராஜன்....விசு-ராமு...பட்டுக்கோட்டை வரிகள் பாடல் கேட்டு இருக்கேன்.
அன்று ஊமைப் பெண்ணாலோ .......பார்த்தால் பசிதீரும்......ALR & சுசி .....விசு-ராமு with the prelude டயலாக் கேட்டுருக்கேன்.
இந்த பாலா பாட்டு கேட்டதில்லை.
thanks tfmlover
*****************************************
ரஹ்மான் 's நாதா விந்து ... அருணகிரி நாதர் திருப்புகழ் in செஞ்சுருட்டி ராகம்
tune usage ...
வாய்ப்பாட்டுப் பாடும் பெண்ணே மௌனங்கள் கூடாது
வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது
வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது
ஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காது
ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது
ஆசை துடிக்கின்றதோ
சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே
சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது
எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது
எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது :musicsmile:
ம்ம்ம்ம்…அனுபவமோ ....... கவிஞர் வைரமுத்து
http://www.youtube.com/watch?v=GwlGH-prXmc
that's the dose of Tamil cinema's romantic fellows for me this morning.....:ty:
Vinatha
The greatest early Ilayaraaja's orchestration is stunning.
Ganges of violin, flute, guitar and the percussion, out of the world work from him.
விழியிலே மலர்ந்தது.....smooth பாலா...இளையராஜா.
My CD says பாடல் வரிகள் பஞ்சு அருணாசலம். Wonderful வரிகள்.
What a classy composition !
long long long time ago our ராஜா.... FOREVER FRESH in our memory.
http://www.youtube.com/watch?v=JjG_ea00_0I
vinatha.
i'm not surprised paramasivan & Vinatha :)
Perhaps it was popular in its time
an all-time vizhiyilE malarndhathu :thumbsup::thumbsup:
thanks
Regards