டியர் ராகவேந்திரன் சார்,
"இரண்டு மனம் வேண்டும்" பாடல் குறித்த மேலதிக விவரங்களுக்கும், அப்பாடல் முழுமையாக மக்களை சென்றடைய நமது நல்லிதயங்கள் எடுத்துக் கொண்ட அசுர முயற்சிகளை கோடிட்டுக்காட்டியமைக்கும் தங்களுக்கு எனது நன்றி முத்தாரங்கள் !
இப்பாடலின் எல்லா சரணங்களையும் தனிப்பதிவாக அளித்தது அருமை !
"வசந்த மாளிகை" வெள்ளிவிழாக் காட்சிகள், "அன்பே ஆருயிரே" ஆவணங்கள் அனைத்தும் அசத்தல் !
அன்புடன்,
பம்மலார்.