இது வரை இப்படத்தைப் பார்க்காதவர்களுக்காக நெடுந்தகட்டின் முகப்பு
http://www.buycinemovies.com/images/...e-Oru-Naal.jpg
இது வரை இப்படத்தைப் பார்க்காதவர்களுக்காக நெடுந்தகட்டின் முகப்பு
http://www.buycinemovies.com/images/...e-Oru-Naal.jpg
மர்ம வீரன் திரைப்படத்தில் இடம் பெற்ற துடிக்கும் வாலிபமே பாடலுக்கான இணைப்பு
http://www.raaga.com/player4/?id=154...18075520086222
Mr Raghavendra Sir,
Could u pls tell me whether the DVD of Marma Veeran is
available in the market. I do not have the same and still
not watched the movie. Pls confirm.
Yes, MARMA VEERAN is published by Modern Cinemas in VCD and DVD format, and is available with all the leading dealers.
அன்புள்ள ராகவேந்தர் அவர்களுக்கு
உங்களைப்போன்ற நல்லவர்களால் உருவான திரிகளால்தான் மர்மவீரன் காட்சிகளை கடந்த மாதத்தில் காணமுடிந்தது. அத்தனை அழகிய தோற்றத்தில் வரும் தலைவரைக் கண்ட கண்கள் அடைந்த மகிழ்ச்சிதான் என்னே!
எந்த மகிழ்வை உணர்ந்தாலும் தந்தவருக்கு நன்றி சொல்வது பண்பு..
உங்களுக்கும் திரி வளர்த்த முன்னோர்கள் அனைவருக்கும் என் இதயநன்றிகள்.
வாழ்விலே ஓர் நாள் நான் காணாதது. அதன் ஒரு துளியை உங்கள் மூலம் அளிக்கும் நம் வாசு அவர்களுக்கும் நன்றி!
அன்பு காவிரிக் கண்ணன் அவர்களே,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு உளமார்ந்த நன்றி.
சொல்லப் போனால், பெயர் தான் கௌரவ வேடம் தானே ஒழிய மற்ற படங்களுக்கு எந்த விதத்திலும் சளைக்காத வண்ணம் தன் உழைப்பை ஒவ்வொரு படத்திலும் அளித்திருக்கிறார் நடிகர் திலகம். இதற்கு மற்றோர் உதாரணம், தாயே உனக்காக. குறிப்பாக பத்மினியிடம் விடை பெற்று செல்லும் காட்சி மிக சிறப்பாக இருக்கும். தாயே உனக்காக படத்தைப் பற்றிய தகவல் பகிர்வு வரும் போது அக் காட்சியைப் பகிர்ந்து கொள்வோம்.
Mr. Raghavendar sir,
‘Amara Deepam’ filmography, song clippings and added special news are excellent.
ANOTHER CREDIT TO AMARA-DEEPAM
Actor A.V.M.Rajan told in 1973 Bommai magazine….
“when hindi Doraha was remade in Tamil as ‘Aval’, I did the roll of Chatrukan Sinha in Tamil. During shooting time director ACT told about ‘cigarette sundividum style’ should be same as what CS did in hindi film. I promised him that I will do better than him, because I have a reference before. After the shot everyone admired me for that particular action. Then I revealed the secret that I have copied the same ‘cigarette sundividum style’ from Shivaji sir from Amara Deepam and practiced well”.
'வாழ்விலே ஒரு நாள்' காவியத்தில் நம்மை வாழ்விக்க வைக்கும் தெய்வம்.
http://i44.tinypic.com/2rxjgao.pnghttp://i43.tinypic.com/2jczfjt.png
'வாழ்விலே ஒரு நாள்' நிழற்படங்கள் தொடர்கிறது...
http://i1087.photobucket.com/albums/..._000540187.jpg
http://i1087.photobucket.com/albums/..._000872730.jpg
http://i1087.photobucket.com/albums/..._000073707.jpg
http://i1087.photobucket.com/albums/..._000705277.jpg
http://i1087.photobucket.com/albums/..._000703237.jpg
வாருங்கள் வாசு அவர்களே..
தாய்மடியில் தலைவைக்காமல் எத்தனை தினம் இருந்துவிட இயலும் ?
உள்ளத்தில் நல்ல உள்ளங்கள்தான் உறங்காமல்... சிவந்திருக்கும்!
தெய்வத்தைக் கொண்டாடி குளிர்ந்திட வாழ்த்துகள்..
தங்கள் உளபூர்வமான வாழ்த்துக்களுக்கு நன்றி கண்ணன் சார்.
வாசு சார்
வாழ்விலே ஒரு நாள் திரைக்காவியத்தின் தகவல் பகிர்வில் மேலும் அரிய நிழற்படங்களை அளித்து சிறப்பு சேர்த்து விட்டீர்கள். மிக்க நன்றி. இது போல் தொடர்ந்து தங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்புள்ளங்களில் நானும் ஒருவன்.
அன்புடன்
ராகவேந்திரன்
Dear காவிரிக் கண்ணன் சார்
தங்களுடைய உள்ளன்போடு கூடிய பதிவுகள் அனைத்துமே உள்ளத்தில் உவகையும் அன்பும் எடுத்துக் காட்டும் அடையாளமாய் அமைந்துள்ளன. அது மட்டுமின்றி ஒவ்வொரு பதிவிலும் நடிகர் திலகத்தின்பால் தங்களுக்குள்ள அளவற்ற ஆழமான பாச்தையும் எடுத்துக் காட்டுகின்றன.
நன்றிகளும் பாராட்டுக்களும்
அன்புடன்
ராகவேந்திரன்
டியர் ஆதிராம் சார்
அமர தீபம் பற்றிய தங்களுடைய பதிவில் அபூர்வமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு பாராட்டுக்கள்.
வாழ்விலே ஒரு நாள் - சிறப்புச் செய்திகள் தொடர்ச்சி
நடிகர் ஸ்ரீராம் இப்படத்தில் நடித்த போது நடிகர் திலகத்தை விட வயதில் மூத்தவர். ஆனால் அவருக்குத் தந்தையாக நடிகர் திலகம் இப்படத்தில் நடித்துள்ளார். இதனை நடிகர் திலகம் தன்னுடைய கருத்திலும் வெளிப் படுத்தி உள்ளார்.
"என்னை விட வயதானவருக்கு நான் தந்தையாக நடித்த படம் "
Thanks for the additional info on Vazhvinele Oru Naal.
This thread is treasure for NT's fans.
என்னவென்று சொல்வது! ராஜசுலோச்சனா அவர்கள் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த வாழ்விலே ஒரு நாள் பதிவு திரியில் ஜொலித்துக் கொண்டிருந்த வேளையில் அந்த ஜோதி அணைந்து விட்டது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய அற்புத நடிகை அவர். அவரது ஆன்மா சாந்தியடையவும், அவர்தம் குடும்பத்தினருக்கு மன அமைதி கிட்டவும் இறைவனை இறைஞ்சுவோம்.
'வாழ்விலே ஒரு நாள்' காவியத்திலிருந்து ராஜசுலோச்சனா அவர்கள் தோன்றும் ஒரு காட்சி.
http://raretfm.mayyam.com/pow07/images/vazhvileoru2.jpg
ஒளி படைத்த கண்ணினாய் வா வா என்று இறைவன் அவரை அழைத்துச் சென்று விட்டானோ ...
http://i1146.photobucket.com/albums/...ps787cc83c.png
அடுத்து நம் திரைப்படப் பட்டியலில் இடம் பெற உள்ள ரங்கோன் ராதா திரைக் காவியத்தில் மகா கவி பாரதியின் ஒளி படைத்த கண்ணினாய் பாடல் காட்சியில் ராஜ சுலோச்சனா அவர்கள் தோன்றி நடித்த காட்சி தற்போது பார்த்தால் நெஞ்சை உருக வைக்கிறது.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம். அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
திரு..ஏவி எம் ராஜன் மட்டுமன்று, நம் நடிகர்திலகம் படம் பார்த்த எவரும் அவரை imbibe செய்து அவர் பாவனைகளைப் பிரதிபலிக்க முயலுவது என்பது -
தவிர்க்க இயலாதது..
திரு கமல் , திரு ரஜினி அடிக்கடி சொல்வதுபோல்
நடிகர்திலகம் - ஒரு பல்கலைக்கழகம், நூலகம், கலைக்களஞ்சியம், முழு அகராதி..
அவரைவிடவா ஒரு Reference source?!
கட்டம்பொம்மன் -ஜாக்சன் வசனம்போல் சொல்வதென்றால்..
இந்த பூமியில் நடிப்பவரில் எம் நடிகர்திலகம் பாதிப்பில்லாதவர் இல்லை..
அப்படி இருந்தால்..
அவர் நடிகர்திலகம் படங்களைப் பார்த்தவரில்லை என அர்த்தம்.
மிக்க நன்றி கண்ணன் சார். 'வீரப்பாண்டிய கட்டபொம்மன்' வசன மாற்றத்தின் மூலம் நம் இதய தெய்வத்தின் புகழை ஓரிரு வரிகளில் அருமையாக எடுத்துரைத்து விட்ட்டீர்கள்.
அன்பு வாசு அவர்களே...
Inexhaustible reportire = நம் நடிகர்திலத்தின் திறன்.
அள்ள அள்ள எத்தனை எத்தனை விதமாய்... வந்துகொண்டே...
இன்னும் இன்னும் எத்தனை சாதனைகள் நிகழ்ந்திருக்கும்
அந்த தங்கச்சுரங்கம் இன்னும் அகழப்பட்டிருந்தால்.. இன்னும் ஆயுள் நீண்டிருந்தால்!!!!
பார்த்தால் பசிதீரும் முகவசீகரம் கொண்ட நம் நடிகர்திலகத்தின்
வாழ்விலே ஓர் நாள் படங்களை அளித்தமைக்கு நன்றி -
அன்பு ராகவேந்திரா, அன்பு வாசு இருவருக்கும்!
வசந்த மாளிகை வெளியீட்டு நிகழ்ச்சிகளால், இத்திரியில் தகவல்கள் பதிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தொடரும்.
சுகமான அவசியமான இடைவெளிதான்..
காத்துக்கிடப்பதில் இன்பமுண்டு!
Sivaji Ganesan Filmography Series
34. Rangon Radha ரங்கோன் ராதா
தணிக்கை - 28.10.1956
வெளியீடு - 01.11.1956
http://i1146.photobucket.com/albums/...ps88bfe58c.jpg
http://i872.photobucket.com/albums/a...nRadhaAdfw.jpg
தயாரிப்பு - மேகலா பிக்சர்ஸ் அளிக்கும்Quote:
ஆவணத் திலகம் பம்மலாரின் நிழற்பட அணிவகுப்பு – பாகம் 9லிருந்து
முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
திராவிட நாடு : 2.9.1956
http://i1110.photobucket.com/albums/...GEDC4852-1.jpg
திராவிட நாடு : 4.11.1956
http://i1110.photobucket.com/albums/...GEDC4853-1.jpg
http://i1110.photobucket.com/albums/...laar/RR1-1.jpg
http://i1110.photobucket.com/albums/...laar/RR2-1.jpg
http://i1110.photobucket.com/albums/...laar/RR3-1.jpg
http://i1110.photobucket.com/albums/...laar/RR4-1.jpg
கதை அறிஞர் அண்ணா
வசனம் மு. கருணாநிதி
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், பி.பானுமதி, எஸ்.எஸ். ராஜேந்திரன், ராஜ சுலோசனா, எம்.என். ராஜம், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், செந்தமிழ் விறலி டி.ஏ. மதுரம்,. ராஜகோபால், நம்பிராஜன், பி.எஸ்.ஞானம் மற்றும் பலர்
இசையமைப்பு டி.ஆர்.பாப்பா
பாடல்கள் – மு.கருணாநிதி, ஆத்மநாதன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மற்றும்
பாரதியார் – ஒளி படைத்த கண்ணினாய்
உடுமலை நாராயண கவி – என்று தான் திருந்துவதோ
பின்னணி பாடியவர்கள்
சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், டி.வி. ரத்னம், டி.எஸ். பகவதி, சுசீலா, ரத்னமாலா
நடன ஆசிரியர் – கே.என். தண்டாயுதபாணி, சோகன்லால் – ஆயர் பாடி கண்ணா நீ
ஒளிப்பதிவு – ஜி. துரை
ஆபரேடிவ் கேமிராமேன் – பி.ஜனார்த்தன்
ஒலிப்பதிவு – ஜி. மோகன்
ரீரிகார்டிங், பாடல்கள் ஒலிப்பதிவு – ஈ.ஐ. ஜீவா
ஆர்ட் டைரக்ஷன் – கே. மாதவன்
எடிட்டிங் – கே.பெருமாள்
புறாஸஸிங் – சர்தூல் சிங் சேத்தி, ஏவி.எம். லேபரட்டரி
அசோசியேட் – பி.வி. நாயகம்
மேக்கப் – கே.எம். குமார், டி.டி. சுந்தரம், ஏ. ஜானகிராம்
ஆடை அலங்காரம் – நடராஜ், எம். ராமன்
செட்டிங்ஸ் – எம். சுந்தரம், ஏழுமலை
ஸ்டில்ஸ் – ஆர்.என். நாகராஜ ராவ்
புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ் ஸ்டுடியோ – ஒய். லிங்கம்
புரொடக்ஷன் மேனேஜர் – கே.கே. ரத்தினம்
புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ் – மோகன சுந்தரம்
உதவி டைரக்ஷன் – பி.எல். மோகன் ராம்
ஆர் சி ஏ மற்றும் வெஸ்ட்ரெக்ஸ் சவுண்டு சிஸ்டம் முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.
ஸ்டூடியோ – பரணி ஸ்டூடியோஸ், சென்னை
டைரக்ஷன் – ஏ. காசிலிங்கம்
ரங்கோன் ராதா திரைக்காவியத்தில் நடிகர் திலகத்தின் பல்வேறு தோற்றங்கள் ...
http://i1146.photobucket.com/albums/...ps7501a3bd.jpg
ரங்கோன் ராதா பாடல்கள்
podhu nalam endRum podhu nalam by C. S. Jayaraman
thalaivAri pUchUdi unnai by P. Bhanumathi
AyarpAdi kaNNA nI aada vArai ennOdu by T. V. Rathinam
sankariyE kALiyammA ammachAmuNdiyE mAri thAyE by N. S. Krishnan
kaiyil pirambeduthu kannagi uruveduthu by P. Bhanumathi
endRuthan thirundhuvadhO by C. S. Jayaraman
oLi padaiththa kaNNinAi by T. S. Bagavathi
thamizhE thEnE kaNNE thAlElO by P. Bhanumathi
Uradangum vElaiyile uLLam kavarum sOlaiyilE by P. Suseela & chorus
kARRil Adum mullaikkodiyE by P. Bhanumathi
விக்கிபீடியா குறிப்புக்கான இணைப்பு
http://en.wikipedia.org/wiki/Rangoon_Radha
பாடல் காட்சி
http://youtu.be/5wOM8qsCu80
ஹிந்து நாளிதழ் பக்கத்திற்கான இணைப்பு
http://www.hindu.com/cp/2008/09/12/s...1250492000.htm
Sivaji Ganesan Filmography Series
35. PARASAKTHI (TELUGU)
http://2.bp.blogspot.com/-LLHLfsbd_t...6+-+POSTER.jpg
http://www.sakhiyaa.com/wp-content/u...-Parasakti.jpg
தயாரிப்பு – நேஷனல் பிக்சர்ஸ்
நடிக நடிகையர் – சிவாஜி கணேசன், எஸ்.வி.சஹஸ்ரநாம்ம், நாகபூஷணம், தொரஸ்வாமி, வேம்பட்டி ராதாகிருஷ்ணா, வி.சீதாராம், லங்கா சத்யம், பாப்பிநீடு, சுப்பாராவ், எம்.என்.கிருஷ்ணா, அல்லு ராமலிங்கய்யா, ஒய்.வி.ராஜு, ஸ்ரீரஞ்சநி, பண்டரிபாய், ராஜசுலோச்சனா, சுரபி கமலா, பி.சீதா, கே.வரலக்ஷ்மி, சி.வரலக்ஷ்மி மற்றும் பலர்
இயக்கம் – கிருஷ்ணன் பஞ்சு
Banner : National Pictures
బ్యానర్ : నేషనల్ పిక్చర్స్
Actors : Sivaji Ganeshan, S.V.Sahasranamam, Nagabhushanam, Doraswami, Vempati Radhakrishna, V.Sitharam, Lanka Satyam, Bapineedu, Subbarao, Anjaneyulu, M.N.Krishnan, Allu Ramalingayya, Y.V.Raju, Sriranjani, Pandaribayi, Rajasulochana, Surabhi Kamala, P.Sitha, K.Varalakshmi, C.Varalakshmi
నటీనటులు : శివాజీగణేశన్, యస్.వి.సహస్రనామం, నాగభూషణo, దొరస్వామి, వెంపటి రాధాకృష్ణ, వి.సీతారామ్, లంక సత్యo, బాపినీడు, సుబ్బారావు, ఆంజనేయులు, యమ్.యన్.కృష్ణన్, అల్లు రామలింగయ్య, వై.వి.రాజు, శ్రీరంజని, పండరీబాయి, రాజసులోచన, సురభి కమల, పి.సీత, కె.వరలక్ష్మి, సి.వరలక్ష్మి
Director : Krishnan Panju
దర్శకుడు : కృష్ణన్ పంజు
நன்றி நெய்வேலி வாசுதேவன் சார்.Quote:
பராசக்தி மைந்தனின் தெலுங்கு 'பராசக்தி', 11-01-1957 -ல் வெளிவந்தது.
நடிக மன்னனின் முதல் காவியமான 'பராசக்தி' (17.10.1952) வெளிவந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் கழித்து தெலுங்கு 'பராசக்தி' வெளியானது. இந்த இடைப்பட்ட காலத்தில் தலைவரின் முகம் மிக அழகாக மெருகேறி வைரம் போல ஜொலிப்பதைப் பாருங்கள்.
http://i1087.photobucket.com/albums/...31355/2-38.jpg
'பராசக்தி' தமிழ்க் காவியத்தில் அதே சீன். தெலுங்கு பராசக்தியில் நடிகர் திலகத்தின் உடை சற்று மாறியிருப்பதையும், பின்புறக் காட்சி அமைப்புகள் மாறியிருப்பதையும், S.S.R.க்கு பதிலாக வேறு ஒரு தெலுங்கு நடிகரும் இருப்பதைப் பார்க்கலாம். தெலுங்கில் S.V.சகஸ்ரநாமம் கண்ணாடி அணிந்துள்ளார்.
http://3.bp.blogspot.com/_yW3NKCUr54...2%E0%B0%82.bmp
Quote:
இப்படத்தைப் பற்றித் தெலுங்கில் உள்ள குறிப்புக்கள்
Courtesy: From the page at http://ghantasalagalamrutamu.blogspo...1/03/1952.html
నేషనల్ పిక్చర్స్ వారి
దర్శకత్వం: కృష్ణన్ పంజు
సంగీతం: ఆర్. సుదర్శనం
గీత రచన: సముద్రాల సీనియర్
తారాగణం: శివాజీగణేశన్, పండరీబాయి,శ్రీరంజని,నాగభూషణం,లంక సత్యం,
అల్లు రామలింగయ్య,రాజసులోచన
01. అందాలు చిందేటి చిలుకా చెందామర పువ్వల రేఖ - టి. ఎస్. భగవతి
02. ఇహ జీవన శోభల మించు దీపమే హృదయరాణి రూపం - ఎ. ఎం. రాజా, పి. సుశీల
03. ఓ వలపుగల దొర ఇంపుగొల్పు చెలి పలుకు - టి. ఎస్. భగవతి
04. కొత్త పిల్లా మనసు గొనిపోవు దొర తమ చిత్తంబు తెలుసకోండి - పి. సుశీల
05. జనులంతా సుఖము పొందాలి శాంతి సంపద పెంపు - టి. ఎస్. భగవతి
06. పూమాల నీవు పొలుపారి నేలపాలై దొరలేవిలా - టి. ఎస్. భగవతి
- ఈ క్రింది పాటలు అందుబాటులో లేవు -
01. అభినవ భోజా విభవ బిడౌజా నతపరిపాలా (తిల్లాన ) -
02. కా కా కా తిందాము బువ్వ అంతా యేకమై చిందేసి - ఎ.ఎం.రాజా
03. దేశం జ్ఞానం చదువు తిరువారాధానలెల్ల పైసాకు సరి రాదయ్యా - ఎ.ఎం. రాజా
04. నిరుపేద బతుకే భారమా సుఖపడుటే నేరమా -
05. మనసు నిలువదాయే నా అనదల దీనత కనుగొనినా - ఎ.ఎం. రాజా
06. మా తెనుగు తల్లికి మల్లెపూదండ మా కన్న తల్లికి –
ஸகியா இணைய தளத்திலிருந்து
http://www.sakhiyaa.com/parasakti-1957
Quote:
01.Andaalu chindeti chiluka
01.అందాలు చిందేటి చిలుక
Singers: Unknown
గాయకులు: Unknown
Lyrics: Samudrala Venkata Raghavacharya
రచన: సముద్రాల వేంకట రాఘవాచార్య
Music Director: R.Sudarsanam
సంగీత దర్శకులు: ఆర్.సుదర్శనం
02.Iha jeevana shobhalu
02.ఇహ జీవన శోభలు
Singers: A.M.Raja,P.Suseela
గాయకులు: ఎ.ఎం.రాజా,పి.సుశీల
Lyrics: Samudrala Venkata Raghavacharya
రచన: సముద్రాల వేంకట రాఘవాచార్య
Music Director: R.Sudarsanam
సంగీత దర్శకులు: ఆర్.సుదర్శనం
03.Kottapilla manasu konipovu dora
03.కొత్తపిల్ల మనసు కొనిపోవు దొరా
Singers: Unknown
గాయకులు: Unknown
Lyrics: Samudrala Venkata Raghavacharya
రచన: సముద్రాల వేంకట రాఘవాచార్య
Music Director: R.Sudarsanam
సంగీత దర్శకులు: ఆర్.సుదర్శనం
04.O valapugala dora
04.ఓ వలపుగల దొర
Singers: Unknown
గాయకులు: Unknown
Lyrics: Samudrala Venkata Raghavacharya
రచన: సముద్రాల వేంకట రాఘవాచార్య
Music Director: R.Sudarsanam
సంగీత దర్శకులు: ఆర్.సుదర్శనం
05.Poomaalaa neevu polupaari nelapaalai
05.పూమాలా నీవు పొలుపారి నేలపాలై
Singers: Unknown
గాయకులు: Unknown
Lyrics: Samudrala Venkata Raghavacharya
రచన: సముద్రాల వేంకట రాఘవాచార్య
Music Director: R.Sudarsanam
సంగీత దర్శకులు: ఆర్.సుదర్శనం
06.Abhinava Bhojaa Vibhava Bidoujaa
06.అభినవ భోజా విభవ బిడౌజా
07.Desam Ganam Chaduvoo
07.దేశం జ్ఞానం చదువూ
08.Janulantaa Sukhamu Pondaali
08.జనులంతా సుఖము పొందాలి
09.Kaa kaa kaa Tindaamu Buvva Antaayekamai
09.కా కా కా తిందాము బువ్వ అంటా యెకమై
10.Maatenugu Talliki Mallepoodanda
10.మాతెనుగు తల్లికి మల్లె పూదండ
11.Manasu Niluvadaaye
11.మనసు నిలువదాయే
12.Nirupeda Bratuke Bhaaramaa
12.నిరుపేద బ్రతుకే భారమా
NT more smart in Telegu version.
Dear Sir,
The Actor who played SSR's part in Telugu is Nagabhushanam. Yes, he is the one I have referred earlier who used to do Nadigavel M.R. Radha's roles in Telugu and went on to stage his Stage Play "Raththakkanneer" in Telugu successfully as "Rakthakkanneeru". What he did in "Praptham's" original "Moogamanasulu" was done in Tamil by Srikanth (I'm not sure i.e., the Villain part).
Regards,
R. Parthasarathy
As for Randor Guy's article on "Rangoon Radha" where he mentioned that NT did not have many offers after Parasakthi, was disputed several times by many. In fact, he was flooded with offers and did many successful movies in 1954 - not to miss "Thirumbippaar" in 1953. Even a seasoned writer like Randor Guy falters and that too for a Doyen of Indian/Tamil Cinema!
Dear Parthasarathy Sir,
I have somehow detest this man Randor Guy who always writes against our NT's acting; in this film too, it was our NT who shouldered the film in its entirety with is stupendous performance and that too in a villain's role showing full justice to the character in a different dimension and that too no one in Tamil Nadu must have witnessed this kind of performance on those days, still this critic writes "Shivaji Ganesan equally impressive but somewhat theatrical and florid", what to say to this except " Donkey does not know the smell of Karpooram".
I am sorry friends, let us not put this Randor Guys review any more, my humble request.
Anand
இதே randor guy screen பத்திரிக்கை நடிகர்திலகம் special வெளியிட்ட போது பராசக்தி படம் வந்து ஒரேயிரவில் சிவாஜி super star ஆகி விட்டதாகவும், தயாரிப்பாளர்கள் அவருடன் blank cheque வைத்து கொண்டு தேனீக்கள்(bee line ) போல் அலைந்ததாகவும் குறிப்பிடுகிறார். என்ன மனிதர்களோ? இவெனெல்லாம் film historian என்றால் எங்கே போய் முட்டி கொள்ள?
http://1.bp.blogspot.com/-nuSG_MHlkk...goon+radha.jpg
http://ttsnapshot.com/out.php/i8513_...l-movie-1-.png
http://ttsnapshot.com/out.php/i8512_...l-movie-2-.png
http://ttsnapshot.com/out.php/i8511_...l-movie-3-.png
Thanks to Tamil torrents
RANGOON RADHA SYNOPSIS
Rangoon Radha, Sivaji Ganesan plays a rich hypocrite, a wolf in sheep’s clothing, married to a loving, dutiful wife (Bhanumathi). He covets his sister-in-law (Rajam) and manipulates his wife’s mind to make her believe that she is going insane. Instead of seeking medical advice, he gets a witch doctor to exorcise the evil spirit that is believed to possess her. Because of her undying love for her husband, she suffers all the torture, mental and physical, and even puts up with his marrying her sister (Rajam).
Meanwhile, she becomes pregnant, and he taunts her, saying the child is not his. Like the proverbial worm that turns, the suffering wife seeks revenge against her husband in her own way… After many twists and turns, the story unfolds 20 years later. Her son (Rajendran) being brought up by the father learns the truth. The evil deeds of the aging man get exposed…
Bhanumathi as the suffering, typical, traditional Hindu wife is superb and she virtually carries the film on her shoulders. Indeed her performance was so impressive that C. N. Annadurai paid her a compliment when he remarked, “Nadipukku ilakkanam vaghuthavar” (‘she laid down the grammar for acting’.) Sivaji Ganesan is equally impressive though somewhat theatrical and florid, which was his style during the 1950s. Rajendran in one of his early films reveals his mastery over delivery of the high-flown, alliterative Tamil dialogue of Mu. Karunanidhi.
N. S. Krishnan and T. A. Mathuram appear in minor roles, with NSK playing the manthravaadhi, who reforms to become a native doctor in Burma. Later day noted comedians ‘Kuladeivam’ Rajagopal, and ‘Ayya Theriyaadhaiyya’ S. Rama Rao appear in minor roles. And the handsome star-hero Muthuraman (uncredited) is seen in a single sequence as a lawyer. In spite of the formidable writing credits, excellent cast and outstanding performances, Rangoon Radha did not do well as one had expected.
தமிழே தேனே...பானுமதி அவர்களின் தேனினும் இனிய குரலில் ஒலிக்கும் தாலாட்டுப் பாடல்.
https://www.youtube.com/watch?featur...&v=lqBXFFjtXuM
"கையில் பிரம்பெடுத்து... கண்ணகி உருவெடுத்து"... பேயோட்டும் பாடல். நடிகர் திலகம், பானுமதி இருவரின் அற்புத நடிப்பில்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2ln-T_dNGq8
I dont like and never accept the reviews of this 'Randor Guy' who always degrade NT films (particularly NT's acting) and uplift other films.
I am sure he is not a neutral man, he is always partial.
Please dont quote his rubbish reviews in our threads.