http://i60.tinypic.com/2h6as1s.jpg
Printable View
ENGAL MUTHAYAN INDRU 1000THIL ORUVAN .SUPERB MUTHAYAN
http://i58.tinypic.com/ouqkk1.jpg
Vazthukkal [ once again] congrats Muthian Ammu Sir:
http://www.youtube.com/watch?v=V54gTgjS9M4
http://i59.tinypic.com/2nbghzr.jpgவாழ்க தலைவர்....இன்றைய தலைமுறைகளுக்கு அவரின் புகழை நாங்கள் பதிவு செய்வோம்..இந்த பதிவை எனக்காக உருவாக்கி தலைவர் பதிவுகளை நான் பதிவு செய்ய உதவிசெய்த தலைவரின் பக்தர் வேலூர் ராமமூர்த்திக்கு என் நன்றி..
நன்றி நண்பரே...இந்த பதிவில் என்னைவிட நிறைய தலைவரின் பதிவுகளை பார்க்கும் போது எனது பதிவு மிக சிறிய பங்கு ... வாழ்க தலைவரின் பக்தர்கள்...வளர்க தலைவரின் புகழ்...தலைவரின் சினிமா சம்பத்தப்பட்ட 500 பாடல் வீடியோ வைதிருகேறேன்..படங்கள் மட்டுமல்ல வீடியோ பதிவு செய்வேன்.. அதற்கான நல்ல உடல் நிலையை தலைவர் எனக்கு கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு ....
நன்றி சைலேஷ் பாபு சார்...இந்தபதிவில் நான் ஒரு செங்கல் மட்டும்தான்..நீங்கள் மிகப்பெரிய கோபுரங்கள்..எனக்காக ஒரு வீடியோ பதிவை செய்து தலைவரின் பக்தரை வாழ்த்தியதிற்கு என் மனமார்ந்த நன்றி..
60 நாளில் 1000 பதிவுகள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார் திரு
முத்தையன் .மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 12ல் அநேகமாக 2000 பதிவுகளை கடந்திடுவார் என்று
நம்புகிறேன் .சாதனைகளுக்கு சொந்தக்காரர் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் . அவர் வழி வந்த திரு
முத்தையனும் சாதனை புரிந்து மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்த்துள்ளார் .
http://i57.tinypic.com/2qwpv2v.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்