http://i501.photobucket.com/albums/e...pswcx8yxf5.jpg
Printable View
கோபால்,
பார்த்தீர்களா இந்த பதிவை:
---------------------------------------
"திரியினில் தேவையில்லாமல் நுழைந்து எங்கள் படம்தான் எங்கும் ஓடியது, உங்க படம் இரண்டு நாளில் தூக்கி விட்டார்கள் என்றெல்லாம் பதிவிடுவது எவ்வளவு அபத்தம் என்றே அறியாதவர்களும் உள்ளனரே என அனுதாபம் தான் நமக்கு ஏற்படுகிறது...நாம் இறைவன் அருளாலும், பொது மக்கள் கூட்டத்தின் வாயிலாகவும் நிரூபணம் செய்துதான் பதிவுகள் இடுகிறோம் என்பதையாவது உணர்ந்தால் நல்லது!!!!!!"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அபத்தத்தை அபத்தம் என்று சுட்டினால் அறியாமை என்று அனுதாபம் காட்ட உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கிறதா? இங்கே ஒருவருக்கு தெரிந்திருக்கிறது. பாருங்கள்.
ஒரு படம் நன்றாக ஓடுவதற்கு இறைவன் அருள் தேவையோ இல்லையோ, பொது மக்கள் கூட்டம் தேவையோ இல்லையோ. தெரியவில்லை. ஆனால் அந்த படம் எங்கு எவ்வளவு நாட்கள் ஓடியுள்ளன என்று நிரூபிக்க வேண்டுமென்றால் ஒன்று இறைவன் அருள் வேண்டும் இல்லையானால் பொது மக்கள் கூட்டம் போட்டு நிரூபிக்கவேண்டும். இதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். இனிமேலாவது இதை உணர்ந்து பதிவுகள் இடுங்கள். இது அவர்களுக்கு நல்லது.
நமது கர்ணன் டிஜிட்டல் மறுவெளியீடு - சத்யம் மற்றும் எஸ்கேப் திரை அரங்குகளின் சில முன் பதிவு அட்டவணை - 100 நாட்கள் மற்றும் அதனை கடந்தும் - IMAGE COURTESY - GOOGLE IMAGES
டிஜிட்டல் வெளியீடுகளில் இதுவரை உலக வரலாற்றில் முதல் முதலாக 3 திரை அரங்குகளில் 100 நாட்களை கடந்து வெற்றிநடை போட்ட ஒரே காவியம் நடிகர் திலகத்தின் "கர்ணன் " ஒன்றே !
3 திரை அரங்குகளில் 100 நாட்கள் கண்ட கர்ணன் - 101வது நாள் முன்பதிவு இணையதள அட்டவணை
http://i501.photobucket.com/albums/e...ps2bcr0na0.jpg
நமது கர்ணன் டிஜிட்டல் மறுவெளியீடு - சத்யம் மற்றும் எஸ்கேப் திரை அரங்குகளின் சில முன் பதிவு அட்டவணை - 108 நாட்கள் மற்றும் அதனை கடந்தும் - IMAGE COURTESY - GOOGLE IMAGES
புதிய படங்கள் பல ரிலீஸ் ஆனதால் 2 திரை அரங்குகளில் வெற்றிபயணம் தொடர்ந்தது - ஹவுஸ்புல் காட்சிகளுடன் - 108வது நாள்
108வது நாள் முன்பதிவு இணையதள அட்டவணை.
http://i501.photobucket.com/albums/e...psggnfux4d.jpg
நமது கர்ணன் டிஜிட்டல் மறுவெளியீடு - சத்யம் மற்றும் எஸ்கேப் திரை அரங்குகளின் சில முன் பதிவு அட்டவணை - 115 நாட்கள் மற்றும் அதனை கடந்தும் - IMAGE COURTESY - GOOGLE IMAGES
புதிய படங்கள் பல ரிலீஸ் ஆனதால் 2 திரை அரங்குகளில் வெற்றிபயணம் தொடர்ந்தது - ஹவுஸ்புல் காட்சிகளுடன் - 115வது நாள்
115வது நாள் முன்பதிவு இணையதள அட்டவணை.
http://i501.photobucket.com/albums/e...psg2itsjri.jpg
நமது கர்ணன் டிஜிட்டல் மறுவெளியீடு - சத்யம் மற்றும் எஸ்கேப் திரை அரங்குகளின் சில முன் பதிவு அட்டவணை - 120 & 121 நாட்கள் மற்றும் அதனை கடந்தும் - IMAGE COURTESY - GOOGLE IMAGES
புதிய படங்கள் பல ரிலீஸ் ஆனதால் 2 திரை அரங்குகளில் வெற்றிபயணம் தொடர்ந்தது - ஹவுஸ்புல் காட்சிகளுடன் - 120 & 121 வது நாள்
120 & 121வது நாள் முன்பதிவு இணையதள அட்டவணை.
http://i501.photobucket.com/albums/e...psu8vxwfhh.jpg
பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் கழகங்களின் பிடியில் இருந்து தமிழகத்தை காபற்றவே ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகள் என்று இரு கழகங்களையும் விமர்சிதாரே தவிர அவர் திரு. Mgr அவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க எண்ணியிருக்க மாட்டார்பெருந்தலைவர் மீது திரு mgr அவர்கள் மிகுந்த பற்று வைத்திருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. .ஆனால்1967இல் இருந்து நம் தமிழகம் படும் பாட்டை என்னவென்று சொல்வது.
தமிழில்
வாழ்க்கை அலைகள்
http://i1065.photobucket.com/albums/...pszwtgcz9n.jpg
20.03.2015 வெள்ளி அன்று டிஜிட்டல் ஹீரோ மக்கள் தலைவர் சிவாஜி அவர்கள் கர்ஜித்த வீரபாண்டிய கட்டபொம்மன் டிரைலர் வெளியீட்டு விழா.
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...03bb2760facc01
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
நீங்கள் கேள்வி கேட்பீர்கள் நாங்கள் வந்து பதில் சொல்லக்சூடாதோ?Quote:
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by kaliaperumal vinayagam http://www.mayyam.com/talk/images/bu...post-right.png நடிகர் திலகம் திரியில் எவ்வளவு தரம் தாழ்த்தினாலும், தாக்கி பேசினாலும் நாகரிகம் கருதி நாங்கள் வருவதில்லை. திரு. சிவா அவர்களே என்னாச்சு உங்களுக்கு மக்கள் திலகம் திரியில் வந்து தேவையில்லாமல் விமர்சனம் செய்யாதீர்கள். இது தவறு. திருத்திகொள்ளுங்கள். திரையுலகில் அன்றும் இன்றும் என்றும் வசூல் மன்னர் என்பது உலகிற்கே தெரியும். வெளியிடப்பட்ட நாள் முதல் இதய தெய்வத்தின் அனைத்து படங்களுமே இடைவெளி இல்லாமல் வசூல் சாதனை புரிந்துகொண்டிருப்பது நாடறிந்தது. இன்றைக்கும் உலகின் பல இடங்களிலும் தலைவரின் திரைக்காவியம் திரையிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. .. ஒரு படமல்ல..தலைவரின் நிறைய படங்கள் இன்றளவும் சாதனை புரிந்துகொண்டிருக்கிறது. எனவே தேவையில்லாத இந்த பதிவை நீக்கவேண்டும் என்று தங்களைக் கேட்டுகொள்கிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நாங்கள் என்ன உங்களைப்போல் தரம் தாழ்த்தி எழுதிவிட்டோம்?
உண்மையை உரைத்தால் அது தரம்தாழ்த்தல் என்று இதுவரை நான் அறியவில்லை.
உண்மை உங்களை சுடுகின்றதென்பதற்காக நான் இங்கு வராமலோ
பதில் கருத்து எழுதுவதையோ நிறுத்தப்போவதில்லை.
உங்கள் பதிவுகள்எங்களை சீண்டும் பதிவுகளாக இல்லாமலும்
சவால் விடும் பதிவுகளை இடாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்
திரு கலியபெருமாள் சார்
உங்கள் நண்பர்கள் நடிகர் திலகம் திரியில்
வேவையில்லாமல் இட்ட பதிவுகள் அனைத்தையும்
மற்றும் உங்கள் திரியில் இட்ட சீணடல் பதிவுகளையும்
நீங்களும் உங்கள் நண்பர்களும் முதலில் நீக்குங்கள்
அதன் பின்னர் என்னை கேழுங்கள்
Quote:
#2508
suharaam63783
மக்கள்திலகம் திரிகென்று ஒரு தனி மாண்பே உள்ளது என்பதை உணர்ந்து நடந்து கொள்ளவும்...இதையும் சொல்லி கொடுக்க கூட - வாத்தியார் ரசிகன் தான் தேவை போலும்.......
நீங்கள் கள்ளத்தனமாக சிவாஜி ரசிகர்மாதிரி நடிகர்திலகம் திரியில் நுழைந்து வேவு பார்த்தீர்களே
அப்படி நுழைவேண்டும் என்கிறீர்களா?
அப்படி பழக்கமெல்லாம் எனக்கு கிடையாது. நெஞ்சை நிமிர்த்தி நேரேநான் சிவாஜி ரசிகன் என்று சொல்லிக்கொண்டு
நுழையும் நாகரீகம்தான் எனக்குத்தெரியும்
நாகரீகம் பற்றி கள்ளத்தனம் செய்த எம் ஜீ ஆர் ரசிகர் பாடம் சொல்கிறார் பாவம் எம் ஜீ ஆர்
Quote:
#2509
suharaam63783
திரையுலக சக்கரவர்த்தி & வசூல் சக்கரவர்த்தி mgr ., அவர்களின் திரியினில் தேவையில்லாமல் நுழைந்து எங்கள் படம்தான் எங்கும் ஓடியது, உங்க படம் இரண்டு நாளில் தூக்கி விட்டார்கள் என்றெல்லாம் பதிவிடுவது எவ்வளவு அபத்தம் என்றே அறியாதவர்களும் உள்ளனரே என அனுதாபம் தான் நமக்கு ஏற்படுகிறது...நாம் இறைவன் அருளாலும், பொது மக்கள் கூட்டத்தின் வாயிலாகவும் நிரூபணம் செய்துதான் பதிவுகள் இடுகிறோம் என்பதையாவது உணர்ந்தால் நல்லது!!!!!!
உள்ளத்தை சொல்வது அபத்தம் எனில்
இந்த அபத்தம் தொடரும்
Quote:
கலை உங்களை நாளை சந்திக்கின்றேன்
மக்கள் தலைவர், வசூல் சக்கரவர்த்தி நடிகர்திலகத்தின் டிஜிட்டல் மிரட்டல் மீண்டும்.
https://scontent-cdg.xx.fbcdn.net/hp...92&oe=55BAE13E
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
http://www.natyamanjari.com/images/guru.jpg
பழம் பெரும் நடன ஆசிரியர் உடுப்பி லக்ஷ்மி நாராயணன் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர் திலகத்தின் சிவாஜி நாடக மன்ற நடன ஆசிரியராக இருந்து பின்னர் நடிகர் திலகத்தால் திரைப்பட உலகிற்கு சுமதி என் சுந்தரி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் திரு லக்ஷ்மி நாராயணன் அவர்கள். பின்னணியில் இருந்து நடன ஆசிரியராக ஒப்பற்ற பணி ஆற்றியது மட்டுமின்றி திரையிலும் தன் நடனத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்துள்ளார். சுமதி என் சுந்தரி படத்தில் இடம் பெற்ற எல்லோருக்கும் காலம் வரும் பாடலில் இவரை ஜிப்பா அணிந்த பாகவதர் வேடத்தில் பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=t4XvmeXwSRw
அவரது மறைவிற்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வோம்.
இவரைப் பற்றி மதுர கானங்கள் திரியில் அன்புச் சகோதரர் வாசு சார் அவர்கள் மிகச் சிறப்பான பதிவினை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகிற்கே தெரியும் ஓடிய படம் எது ஒட்டிய படம் எது என்று. அன்றும் என்றும் கணேசரை வெல்ல எவராலும் முடியாது.
சென்ற மார்ச் 14-ந் தேதி சனிக்கிழமை முதல் நெல்லை மாவட்டம் புளியங்குடி கண்ணா திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக அழகாபுரி இளைய ஜமீன் ஆனந்த் ஆட்சி புரியும் வசந்த மாளிகை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தகவலுக்கு நன்றி திரு ராமஜெயம் அவர்களே!
எல்லாம் சரியாக அமையும் பட்சத்தில் வரும் ஏப்ரல் 3 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு இதே அழகாபுரி இளைய ஜமீன் ஆனந்த் விஜயம் செய்ய இருக்கிறார் என்று செய்தி வந்திருக்கிறது. கோவில் மாநகர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
அன்புடன் . .
ஒ அப்போ ....1964இல் வெளிவந்த கர்ணன் திரைப்படம் 108 நாட்கள் ஓடிய பிறகு .....இன்று வரை தமிழகம் முழுதும் வேறு திரையரங்கில் ஒருமுறை கூட வந்ததே இல்லையோ ??????
அல்லது கர்ணன் திரைப்படத்தை தவிர வேறு ஒருபடமும் வேறு ஒரு திரை அரங்கிலும் ரிலீசுக்கு பிறகு வந்ததே இல்லை என்ற வாதமோ ?
இதென்ன புது பொய் ? ஏதேது .....இவரின் பொய் ஓட்டத்திற்கு ஒரு அளவே இல்லை போல் இருக்கிறது !
தவறாக புரிந்துகொண்டால், புரிந்ததாக நினைக்கப்படும் அனைத்தும் தவறான புரிதல்தான் என்பதை சரியாக புரிந்துகொண்டால் சரி !
ரிலீசுக்கு பிறகு முதல் முறைக்கு பிறகு வருவது எல்லாமே மறுவெளியீடுதான். அப்படி பார்த்தால் கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் எல்லாமே மறுவெளியீடு தான் பிரிண்டில் வெளிவரும் வரை !
டிஜிடல் வடிவில் கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் பொருத்தவரை புத்தம் புதிய வெளியீடு தான். 100% மறுவெளியீடு என்று கூறுவது முறையல்லஅல்ல.
காரணம் இரெண்டுமே தொழில்நுட்பம் மற்றும் தரவேற்றம் புதிதாக செய்யப்பட்டு புதிய censor certificate உடன் , டிஜிடலில் வெளிவந்துள்ள திரைப்படம்.
திரைப்படத்தின் வண்ணம், இசை, பின்னணி இசை சேர்ப்பு இவை அனைத்தும் செய்தபின் censor போர்டுக்கு படத்தை காண்பித்து censor certificate கிடைத்த படம். படத்தின் கதை மற்றும் நடிக நடிகையர் பழயவர்கள்தான் மறுப்பதற்கில்லை. புதிய வடிவில் புதிய பரிமாணத்தில் வெளிவந்தால் அது புதிய படமே.
இனிவரும் வீரபாண்டிய கட்டபொம்மன், உலகம் சுற்றும் வாலிபன், சிவகாமியின் செல்வன், ராஜபார்ட் ரங்கதுரை உட்பட அனைத்து படங்களும் வெளியீட்டால் புதிய படங்களே !
வெளியிட்ட திரை அரங்குகளோ மகாலச்மியோ, மதுரை சென்ட்ரலோ, திருநெல்வேலி சென்ட்ரலோ அல்லது திருச்சி கெய்டியோ அல்ல !