http://i57.tinypic.com/1qpldj.jpg
Printable View
.சகோதரர் திரு . ரவி அவர்கள் அறிவது :
தங்களுடன் உரையாடியது எனக்கும் மிக்க மகிழ்வை தருகிறது. நன்றி !
நான் கற்றது கையளவு ... இன்னும் உள்ளது கடலளவு என்று நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களின்
http://i61.tinypic.com/2ia5wl2.jpg
"நாளை நமதே" காவியத்தில் இடம் பெற்ற பாடலின் வரிகள் தான், என் செவிகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது. எங்கள் "வாத்தியார்" புரட்சித்தலைவரிடமிருந்து இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ள அவரது பள்ளிக்கூட மாணவன் தான் நான்.
இரண்டு திரிகளும் மனதளவிலும் , செயல் அளவிலும் இணைய வேண்டும் என்கின்ற தங்கள் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில் எனது தொடர் பங்களிப்புகள் இருக்கும் என்பதை மீண்டும் தங்களிடம் இந்த திரி மூலம் உறுதி அளிக்கிறேன்.
மீண்டும் நன்றி !
தங்களுடன் பேசிய இனிய நினைவுகளுடன்
இன்று ஏற்பட்ட நில நடுக்கம் பல அப்பாவி உயிர்களை பரித்துக் கொண்டது - மனித நேயம் - பார்க்காத முகங்கள் , பேசிஇருக்காத உறவுகள் - நம்மிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டன - அந்த இனம் தெரியாத ஆத்மாக்கள் சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் . இரு திலகங்களுக்கும் , நேப்பாளுக்கும் என்றுமே ஒரு உறவு உண்டு - அந்த உறவின் அடிப்படையில் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கு பதிவிட்டுக்கொள்கிறேன் .
அன்புடன்
ரவி
வருகின்ற உழைப்பாளர் தினத்தன்று சென்னை பொதிகை தொலைகாட்சியில் : ஒலிக்கிறது உரிமைக்குரல் மற்றும் அணைத்து மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சமீபத்தில் நடத்திய "மாபெரும் கருத்தரங்கம்" மதியம் 1-2 ஒலிபரப்பு ஆகும் என்று தெரிகிறது.
http://i160.photobucket.com/albums/t...psyuirzngg.jpg
http://i160.photobucket.com/albums/t...ps6wfapgwh.jpg
Good Article.
Mr. Kalandhai Peer Mohammed has given his views about Thilagams !
For example : There may be umpteen number of movies where actors performed excellent in the genre of Love .
But, till today it is NT's "Vasantha Maaligai" that stands tall among all such films that depicted on various forms of love !
Regards
RKS
Regards
RKS
அது ஒரு நிலாக் காலம் கனவுகளின் உலாக் கோலம் :குறுந்தொடர் :
நிலவிலும் கொடி நாட்டிய மூவேந்தர்கள்!!
பகுதி 1 : வா வெண்ணிலா.....மூவேந்தர்கள் காதல் நினைவில் நிலை கொள்ளாமல் திளைக்கும்போது!!
Quote:
குட்டீஸ்களுக்கு சீராட்டி சோறூட்டுவதிலிருந்து குமரீசுக்கு பாராட்டில் குளிப்பாட்டுவது வரை நமது திரைக்கவிஞர்களின் உயிரூட்டலுக்கு நிலவுதான் ஊறுகாய்!!
மூவேந்தராயினும் மங்கையர் மனதில் காதல் கொடி நாட்டிட எப்படியெல்லாம் திண்டாட்டம் காட்ட வேண்டியிருக்கிறது ?!
அன்று வந்ததும் அதே நிலா ...இன்று வந்ததும் இதே நிலா!!.....நிலவுக்கே குளிரூட்டும் மக்கள் திலகம் போடும் கொண்டாட்டம்!!
https://www.youtube.com/watch?v=0NZlXpwZXCg
அத்திக்காய் காய் காய் ..ஆலங்காய் வெண்ணிலவே....இத்திக்காய் காயாதே.... நடிகர்திலகத்தின் மலர் செண்டாட்டம்!!
https://www.youtube.com/watch?v=8mppIwOAH8w
வாராயோ வெண்ணிலாவே .......காதல் மன்னரின் மலர் தாவும் மகரந்தமூட்டும் வண்டாட்டம்!!
https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ
Quote:
பகுதி 2?
வஞ்சியரால் வஞ்சிக்கப்ப்படும்போது ...... போ வெண்ணிலா....நெருங்காதே வெண்ணிலா.
*** TODAY 11.00AM WATCH SUNLIFE TV
http://i59.tinypic.com/2cddaux.jpg
http://i61.tinypic.com/ev8ehh.jpg
*** TODAY 7.00PM WATCH SUNLIFE TV
http://i60.tinypic.com/34oq5qg.jpg
http://i62.tinypic.com/fn77cy.jpg
அது ஒரு நிலாக் காலம் கனவுகளின் உலாக் கோலம் :குறுந்தொடர் :
நிலவிலும் கொடி நாட்டிய மூவேந்தர்கள்!!
பகுதி 2 : போ வெண்ணிலா.....மூவேந்தர்கள் காதல் நிகழ்வுகளில் உலக பல்பான நிலாவிடமிருந்தே பல்பு மேல் பல்பு வாங்கும்போது!!
நம்பர் ஒன் காதல் பல்பர் ஜெமினி ...... வாழ்க்கையின் நீளவட்டப் பாதையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிலவுகள் குறுக்கிட்டால் இப்படித்தான்...!
https://www.youtube.com/watch?v=F0xW0-EfOrQ
புரிதல் இல்லாத காதல் பிரிதலில்தானே முடியும் ....பல்பு வாங்காமல் தப்பிக்க நடிகர்திலகத்தின் நவரச முயற்சிகள்!!
https://www.youtube.com/watch?v=FSdL74sUCNE
பல்பு கொடுக்க நினைக்கும் காதலிக்கே பல்பு தந்து விடுவார் பொன்மனச் செம்மல் ...கொஞ்சம் மனம் தடுமாறினாலும்!!
https://www.youtube.com/watch?v=G4RNvzp950M
http://i1170.photobucket.com/albums/...psfndwxpse.jpg
எங்கள் குடும்பத்தில் புதிய வரவாக வந்துள்ள எங்கள் குட்டி தேவதைக்கு வர்ஷா என்று பெயர் சூட்டி அவள் எல்லா வளங்களும் பெறவேண்டும் என்று எல்லா கடவுள்களையும் மற்றும் எங்கள் குடும்ப தெய்வம் புரட்சிதலைவர் அவர்களையும் வேண்டி கொண்டோம் .
வர்ஷா விற்கு வாழ்த்துக்கள் - உங்களுக்கு புரட்சித்தலைவர் அவர்களின் நல் வாழ்த்துக்கள் இருக்கும்போது - எங்கள் வாழ்த்துக்களுக்கு சற்றும் வேலையே இல்லாமல் போய் விடுகின்றது - மக்கள் திலகம் ககைளில் தவழுவது உங்களின் குழந்தை பருவம் தான் என்று நினைக்கிறேன் - உண்மை தானே ? . இந்த காலத்தில் பெண் குழந்தைகள் தான் அதிகம் சாதிக்கிறார்கள் -" பெண்ணை பெற்றவன் ஆண்டி " என்று பேத்தினதல்லாம் அந்த காலம் - இன்று பெண்களை பெற்றவன் போல அதிர்ஷ்ட்டசாலி யாருமே இருக்க முடியாது - தன்னம்பிக்கையை நிறைய ஊட்டி வளருங்கள் - இந்த நாட்டுக்கு எதிர்காலத்தில் ஒரு நல்ல பிரதம மந்திரியாக வரட்டும். இந்த நாடு இன்று போய்கொண்டிருக்கும் திசையை வர்ஷா மாற்றட்டும் . இந்த கீழ்கண்ட வாக்கியங்களை அவளிடம் அடிக்கடி சொல்லி வளர விடுங்கள் .
" Look inside ; someone is waiting to be recoganized. That someone is "YOU".The real YOU. The powerful YOU."
வர்ஷா உங்களுக்கும் , இந்த நாட்டுக்கும் ஒரு நல்ல எதிகாலத்தை உருவாக்குபவளாக இருப்பாள் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை .
அன்புடன்
ரவி
ரவி சார் உங்களின் வாழ்த்து செய்திக்கு மிக்க நன்றி நீங்கள் சொன்ன வாக்கியத்தை என் மகளுக்கு தினம் சொல்லி வளர்க்க போகிறேன்
thalaivar named vegetable stall in malaysia
http://i1170.photobucket.com/albums/...psjt2tqeku.jpg
திரு முத்தையன் அம்மு - உங்களிடமிருந்து கற்று கொள்ளவேண்டியவை - பொறுமையும் , கடமை உணர்ச்சியும் , ஒரு புகை படத்தை upload பண்ணுவது எவ்வளவு கடினம் என்பதை சமீபத்தில் தான் உணர்ந்துகொண்டேன் - சரியான புகைப்படமாக இருக்கவேண்டும் , சரியாக கை கால்களுடன் படத்தை upload செய்யவேண்டும் , திரியில் ஏற்றும் முன் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்துக்கொள்ள வேண்டும் , photobucket மூலம் படம் போடுவதென்றால் நமக்கு கொடுக்கப்பட்ட வரைமுறைக்குள் இருக்கவேண்டும் - ஒரு படத்திற்கே இப்படி என்றால் , மழை பெய்வதுபோல் , அம்புகள் வில்லிலிருந்து வருவதைப்போல போட மிகுந்த பொறுமையும் , திறமையும் இருக்க வேண்டும் . சாதாரண விஷயம் இல்லை சார் ! உங்கள் படங்கள் இரு திரிக்கும் ஒரு பாலமாகவும் , ஒற்றுமையை வளர்க்கக்கூடியதாகவும் இருக்கின்றது - உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு பெரிய salute !!!
அன்புடன்
ரவி
நல்ல நேரம் :
அன்று எனக்கு மட்டுமே விடுமுறை - மற்ற நாட்களிலும் பெரிதாக ஒன்றும் சாதிப்பதில்லை - அன்று மட்டும் என்ன செய்து விடப்போகிறேன் என்று எனக்குள்ளேயே சொல்லிகொன்டு மீண்டும் கலைந்த போர்வைக்குள் photobucket க்குள் திரு முத்தையன் அம்மு புகைப்படத்தை சொருகுவதுபோல் என் உடம்பை இழுத்துக்கொண்டேன் - தூக்கம் வர மறுத்தது - ஆனால் சோம்பேறித்தனதிற்க்கு அளவே இல்லை . என் மனைவியின் குரல் , நேப்பாளில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது - கட்டில் அதிர எழுந்தேன் - இப்படி நிலைமை இருந்தால் அவள் பொறுமையுடன் நிலவரத்தை கையால்கிறாள் என்று அர்த்தம் . " உங்களைத்தானே ! இன்று வர்ஷாவிற்கு ( பெயர் திரு யுகேஷ் இடமிருந்து கடன் வாங்கியது ) காலேஜ் பீஸ் கட்ட வேண்டும் - நல்ல நேரம் இன்று எப்பொழுது என்று காலண்டரை பார்த்து சொல்லுங்கள் --
" ஏன் நீயே பார்க்க கூடாதா ?" - சொல்ல தையிரியம் இல்லை - அடுத்த வேலை உணவுக்கு வழி வகுக்காமல் கேள்விகளை கேட்டு விட முடியுமா ?? - இதோ ஒரு நொடியில் பார்த்து சொல்கிறேன் - இதை விட வேறு என்ன வேலை எனக்கு ( இரு திலகங்களின் படங்களை பார்க்கும் எனக்கு கொஞ்சம் கூட நடிப்பு வராதா என்ன ?) - காலண்டரை பார்க்க வில்லை - சட்ட் என்று சொன்னேன் - காலை 11மணியிலிருந்து இரவு 10.30 வரையில் - நடுவில் சற்றே எம கண்டம் - என்ன ? நல்ல நேரம் -இவ்வளவு நேரமா இன்று ?? என்றுமே என்னை நம்பாதவள் அன்று மட்டுமா நம்பி விடப்போகிறாள் ?
காலண்டரை அவளே பார்த்து " ஏன் இப்படி உளறுகிண்டீர்கள் ( நான் பேசுவதாக என்றுமே அவள் ஒருநாளும் சொன்னதில்லை ) வேறு நேரம் தானே காலண்டரில் சொல்லப்பட்டுள்ளது ? . மனைவியிடம் தாழ்ந்த குரலில் ( என்றும் உள்ள அதே குரலில் தான் !) - இன்று sunlife இல் நல்ல நேரம் 11 மணியிலிருந்து பிறகு "நான் ஆணையிட்டால் " - அதற்குள் அவள் என்னைப்பார்த்து " என்ன தையிரியம் " நீங்கள் ஆணை இடப்போகிறீர்களா ? என்னிடமா ??"
முட்டைக்குள் . பிறந்த கோழிக்குஞ்சை மீண்டும் அதற்குள் திணிப்பதுபோல , என் முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டேன் - ஜன்னியே வந்துவிட்டது அந்த கோடை வெயிலில் ----
மீண்டும் எல்லா தெய்வங்களையும் ஒருமுறை மனதில் நினைத்துக்கொண்டு சொன்னேன் - இன்று மக்கள் திலகத்தின் படம் நல்ல நேரம் - அவரின் படங்கள் போடும் எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் , நல்ல நேரமும் தானே - நீயே பார் , நம் வர்ஷா வின் எதிர் காலம் எப்படி இருக்கப்போகின்றது என்று - என் கண்களில் தெரிந்த அந்த ஒளி மயமான எதிர்காலத்தை அவள் கண்களிளிலும் ஏற்றினேன் - அவள் கண்கள் பணிந்தன .........
சரி சரி படத்தை பற்றி சொல்லாமல் உங்கள் வீட்டு கதையெல்லாம் எங்களுக்கு எதற்கு - நீங்கள் அப்படி அலுத்துகொள்வதர்க்குள் , படத்திற்கு வந்து விடுகிறேன்
கதையின் சுருக்கம்
ராஜு மனித நேயம் மட்டும் அல்ல , மிருக நேயமும் உடையவன் . அந்த வாயில்லாத மிருகங்கள் , வாய் இருந்தும் விஷத்தை கக்குபவர்கலளாக , பேச்சுத்திறமை இருந்தும் , எப்படி பேசுவது , மனம் நோகாமல் என்ற கலையை தெரியாதவர்களாக இருக்கும் மனிதர்களை காட்டிலும் 1000 தடவைகள் மேல் என்பதை நன்றே உணர்ந்திருந்தான் - மாந்தர்களின் கண்ணீரில் வெறும் உப்பு தான் இருக்கின்றது - ஆனால் அந்த வாய் இல்லாத ஜீவன்களின் கண்ணீரில் வெறும் நன்றி உணர்வுகள் மட்டுமே உள்ளது என்பதையும் சரியாக புரிந்து கொண்டவன் ராஜு ..
ராஜுவிடம் இருந்த யானைகள் அவன் வயிற்றை தினமும் கழுவ உதவின - ஓடி ஓடி உழைத்தான் - ஊருக்கெல்லாம் கொடுத்தான் - ஆடி பாடி பிழைத்தான் - அன்பை நாளும் விதைத்தான் - நாட்கள் நகர்ந்தன --
விஜயா என்ற பெண் அவள் வாழ்வில் வந்தாள் - அவனுக்கு ஒரு தேவதையாக - ஆனால் அவன் வளர்க்கும் யானைக்கு ஒரு எமனாக !!
அவள் வாழ்வில் நடந்த ஒரு கொடுமை அவள் யானைகளை வெறுக்க வழி வகுத்தது . ராஜுவின் நேரத்தை பறித்துக்கொள்ளும் அந்த மிருகங்களை கண்டு பொறாமை கொண்டாள் . ராஜு வளர்த்த யானை (ராமு)தன் உயிரை கொடுத்து அவளை விட , மனித இனங்களை விட அவைகள் தான் உயர்ந்தவை என்பதை நிருபித்து ராஜுவிடம் இருந்து விடை பெற்றது .
நடிப்பு : மக்கள் திலகத்தை தவிர இந்த படத்தில் நன்றாக நடித்தவர்கள் அந்த யானை கூட்டம் ஒன்றே !
மக்கள் திலகத்தின் நேய உணர்வுகளை அருமையாக படம் பிடித்து காண்பித்த படம் இது .
பாடல்கள்
1. ஆகட்டும்டா தம்பி ராஜா
2. நீ தொட்டால்
3. ஓடி ஓடி உழைக்கணும்
4. டிக் டிக் டிக் டிக்
எல்லா பாடல்களும் தேனில் தோய்த்து எடுத்த பலா சுளைகள் - "விவசாயி "க்கு பிறகு அதாவது 5 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு .K .R விஜயா மக்கள் திலகத்துடன் ஜோடி சேர்ந்த படம் - சின்னப்பா தேவர் -MGR இணைந்து வெளிவந்த கடைசி படம் , முதலாவது கலர் படமும் இதுவே - தேவரின் 16 படங்களில் MGR நடித்திருக்கிறார் - ஹிந்தி படத்தின் தமிழாக்கம் .
ஒரு விடுமுறை நன்றாக செலவழித்ததில் ஒரு பெருமை - வர்ஷாவிற்கு காலேஜ் பீஸ் இந்த நல்ல நாளில் , நல்ல நேரத்தில் கட்டி என் மனிவியிடமும் நல்ல பெயரை வாங்கிக்கொண்டேன் .
அன்புடன்
ரவி
Thiru Ravi,
Arumai
Regds,
S.Ravichandran
எங்கள் குடும்பத்தில் புதிய வரவாக வந்துள்ள எங்கள் குட்டி தேவதைக்கு வர்ஷா என்று பெயர் சூட்டி அவள் எல்லா வளங்களும் பெறவேண்டும் என்று எல்லா கடவுள்களையும் மற்றும் எங்கள் குடும்ப தெய்வம் புரட்சிதலைவர் அவர்களையும் வேண்டி கொண்டோம் .[/QUOTE]
By Yukesh Babu
http://i60.tinypic.com/2vulawo.jpg
With the Blessings of our Beloved God M.G.R. and Annai Janaki, I wish Baby Varsha to lead a HEALTHY LIFE.
[QUOTE=g94127302;1221550]நல்ல நேரம் :
மக்கள் திலகத்தின் நேய உணர்வுகளை அருமையாக படம் பிடித்து காண்பித்த படம் இது .
================================================== ================================================== ========
Dear Brother Ravi,
Thank you so much for the nice compliment, in short and sweet, on our beloved God M.G.R.'s movie NALLA NERAM.
மக்கள் திலகத்தின் நல்ல நேரம் & நான் ஆணையிட்டால் இரண்டு படங்களைநேற்று சன் லைப் தொலைகாட்சியில் ஒளிபரப்பினார்கள் .நான் ஆணையிட்டால் படம் பார்த்தேன்.மக்கள் திலகத்தின் நடிப்பும் , பாடல்களும் ,காட்சிக்கு காட்சி விறு விறுப்பும் பார்த்த போது மனதிற்கு பெரும் நிறைவு தந்தது .
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது – கவிஞர் மருதகாசி… மாடப்புறாவிற்காக…
மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த மாடப்புறா… அதிகமாக பரிச்சயமில்லாத ஒருசில திரைப்படங்களில் இதுவும் ஒன்று! என்றாலும் வழக்கமாக எம்.ஜி.ஆர் படங்களில் பாடல்கள் ஹிட் ஆவது இதிலும் உண்மையாகவே தோன்றுகிறது!
ஊருக்கும் தெரியாது… யாருக்கும் புரியாது … பல்லவி தருகின்ற குரல் சற்றே வித்தியாசமாகப் பட.. யார் பாடுகிறார் என்று உற்றுக்கேட்டால்… அட… பக்திப்பாடல்களில் புகழ்பெற்ற சூலமங்கலம் ராஜலட்சுமியின் குரல்… அதிகமாக திரைப்பாடல்கள் பாடியிராத காரணத்தால் சற்று கவனமுடன் கேட்கவேண்டியிருந்தது. எனினும் கனகச்சிதமான குரல்… கருத்தையள்ளும் பாடல்!
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
வித்தியாசமான கதையமைப்பில் அக்கதைக்கேற்ற கருவைச் சுமந்துவருகிற பாடலாய் அமைந்தாலும் மக்கள் நெஞ்சில் அதிகம் வலம் வராத பாடாகவே இருக்கிறது!
காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
கண்களை உறக்கம் தழுவாது
அன்புள்ளம் தவித்திடும் போது
காதல் நெஞ்சில் எழுகிறபோது அதை சொல்லவும் முடியாமல்… சொல்லாமல் இருக்கவும் முடியாமல்… தவிக்கிற தவிப்பையும் தந்துசெல்கிற கவிஞர் மருதகாசியின் பாடல்! திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில்… சுகம்தரும் வசந்தமாக வீசுகிறது…
படம்: மாடப்புறா
பாடல்: மருதகாசி
இசை: கே.வி.மகாதேவன்
குரல்: சூலமங்கலம் ராஜலட்சுமி, டி. எம். சௌந்தரராஜன்
courtesy- vallamai
Dhina Ithazh 27/04/15
http://i60.tinypic.com/10fvvy9.jpg