தொலைக்காட்சிகளில் தலைவரின் படங்கள் இன்று..
http://i67.tinypic.com/mvqloy.jpg
Printable View
தொலைக்காட்சிகளில் தலைவரின் படங்கள் இன்று..
http://i67.tinypic.com/mvqloy.jpg
MAKKAL THILAGAM M.G.R'S 99TH BIRTH DAY GIFT TO OUR MILLIONS OF M.G.R FANS.
http://i65.tinypic.com/tam3ie.jpg
TO DAY DAILY THANDTHI PAPER ADVT.
வரலாற்று நாயகன் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் -100
http://i66.tinypic.com/2zscwa1.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 99வது பிறந்த நாள் இன்று நிறைவு பெற்று நூற்றாண்டு விழா இனிதே துவங்குகிறது . மக்கள் திலகம் எம்ஜிஆர் தான் வாழ்ந்த காலத்தில் பெரும் புகழுடன் வாழ்ந்து , இன்றும் கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் வாழ்ந்து கொண்டு வருகிறார் .
அரசியல் - சினிமா - மனித நேயம் -இந்த மூன்று துறைகளிலும் உலகமே வியக்க தக்க வகையில் பல பிரமிக்க வைத்த சாதனைகளை புரிந்து வரலாற்றில் நிரந்த இடம் பிடித்து விட்டார் . தமிழகமே இன்று எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து வட்டத்தில் சுழல்கிறது .ஊடகங்களில் எம்ஜிஆரின் பிம்பம் முதலிடம் வகிக்கிறது . தமிழகமெங்கும் மூலை முடுக்கெல்லாம் எம்ஜிஆரின் திரூஉருவ படங்களை வைத்து ஆராதனை மற்றும் விழாக்கள் இன்று நடை பெறுகிறது .
இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாள் - நம்முடைய உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கும் திரு நாள் . இந்த இன்ப வெள்ளம் நம்முடைய வாழ்வில் என்றென்றும் நிலைத்திருக்க பிராத்தனை செய்வோம் .
MGR’s charisma still holds sway
http://i65.tinypic.com/2rr81o2.jpg
"MGR is still part of the popular imagination and it gives his name higher value over others. AIADMK will certainly seek to hide its failures and shortcomings behind his imaginative value and make political capital."
It may be just a coincidence that the birth centenary of AIADMK founder and former Chief Minister M.G. Ramachandran (1917-1987) begins when the State is bracing itself for Assembly elections. But, for the ruling AIADMK, it could not have come at a more appropriate time.
For a party built on MGR’s seemingly everlasting charisma, it will still be banking on his enduring do-gooder image to face every electoral challenge. That he died 28 years ago and those who were under his spell during his lifetime will be quite old now seem to be of little consequence.
“There may have been many phenomena in Tamil Nadu, but MGR is part of the popular imagination and it gives his name higher value over others. The AIADMK will certainly seek to hide its failures and shortcomings behind his imaginative value and make political capital,” said Ramu Manivannan, professor at University of Madras. Invoking his name would be a boost the party’s election prospects.
By calling for MGR’s centenary to evolve into a festive occasion at the national level, AIADMK general secretary and Chief Minister Jayalalithaa has acknowledged that he continues to be her party’s mascot.
Few could replicate MGR’s success - in films and politics. He achieved this by carefully building his image through meticulous selection of characters, dialogues and songs before taking the plunge into politics.
Often, the screen villain would be assigned dialogues extolling the protagonist’s virtues. Songs subserved his political ambition.
“Lyricists, including Pattukottai Kalyanasundaram, Kannadasan and Vaali, helped construct his image. DMK leader M. Karunanidhi’s dialogues also played a major role in this regard,” said Dravidian scholar K. Thirunavukkarasu, whose forthcoming book Dravida Iyakkamum Thiraippada Ulagamum dwells in detail on the symbiotic relationship between the Dravidian movement and the film world.
Mr. Thirunavukkarasu agreed that the anti-DMK feeling generated by MGR and his fans who worship him as God continues to hold sway in Tamil Nadu politics, even though the actor relied heavily on the DMK as a political organisation in his early political phase.
“He is probably the first actor to use party flags in films and spoke dialogues propagating Dravidian ideals.”
Writer Suba Gunarajan, who is also the editor of film magazine Kaatchi Pizhai , takes a nuanced view of MGR’s popularity.
“I will not call it magic because the generation that was captivated by his charisma was well beyond its prime. But we must accept that a considerable number of billionaires in the State have directly or indirectly benefitted by MGR.”
Courtesy : The Hindu
MGR temple at Nathamedu gears to receive fans
http://i67.tinypic.com/bdurk2.jpg
Until five years ago, Nathamedu, near Avadi, was unknown to the outside world, except for its large tracts of farmland irrigated by a small lake. And then L. Kalaivanan, an ardent fan of M.G. Ramachandran, built a temple in memory of the leader-actor.
“Many of his fans, in their 50s and 60s, from various parts of the State visit the temple at least on his birth anniversary,” said 57-year-old Kalaivanan, who is working as a newspaper sub-agent in the neighbourhood for decades.
As MGR’s 99{+t}{+h}birth anniversary is being observed today, the temple wears a festive look. .
A community kitchen for the entire village and for fans, who come from various parts of the State, have been arranged.
Ardent MGR fans from Kerala, Karnataka and also from the island nation of Sri Lanka, are also expected to visit the temple on Sunday, says Kalaivanan.
http://s29.postimg.org/jgv67npmv/FB_...ed_Picture.jpg
Courtesy - Palani Karuppusamy
முகப்பு நூலில் இருந்து
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...45&oe=570B1107
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...fe&oe=57466E77
உன்னை நடிகன் நடிகன் என்று சொன்னவர்களின் நாடகங்களால் ஒரு இனமே அழிந்த கதை தெரியுமா உனக்கு ?
உனக்கு பேச்சு வராது என்று கிண்டல் செய்தவர்கள் ஒரு நாளைக்கு ஒரு பேச்சு பேசி பல்டி அடிப்பது தெரியுமா உனக்கு ?
நீ கணக்கு கேட்டதற்கு உன்னை துரத்தியவர்கள் குடும்பமே கணக்கு வழக்கில்லாமல் சொத்து சேர்த்து திகாரில் கம்பி எண்ணிய கதை தெரியுமா உனக்கு ?
நீ போட்ட பிச்சையில் முதல்வரானதை தங்கள் குடும்ப சொத்து என்று கருதி குடும்ப கட்சி நடந்ததும் கதை தெரியுமா உனக்கு ?
உன்னை மலையாளி மலையாளி என்று சொல்லி அரசியல் செய்தவர்கள் எல்லாம் இன்று நாங்கள் தமிழர் தமிழர் என்று சொல்லும் பொழுது 'இனவெறி, பாசிசம்' என்று பதறிக்கொண்டு பாய்கிறார்கள் தெரியுமா உனக்கு ?
எம்ஜியார் 99ஆவது பிறந்தநாளில் விசுவாசத்துடன் வணங்கி போற்றுவோம்
முகப்பு நூலில் இருந்து ARUN KUMAR
http://s17.postimg.org/yu1nu7irz/WP_20160117_001.jpg
Avinashi Road - Tirupur
http://s7.postimg.org/91e0vagln/WP_20160117_002.jpg
Anupparpalayam - Tirupur
இன்றைய தின மலர் நாளிதழில் வெளியான செய்தி
http://i66.tinypic.com/33nw7jn.jpg
http://s28.postimg.org/zasivvl3x/FB_...ed_Picture.jpg
Courtesy - Mr.S.S.Ramakrishnan - Madurai
இன்றைய தின செய்தி நாளிதழில் வெளியான செய்தி
http://i63.tinypic.com/2zxsf87.jpg