இது இரவா பகலா
நீ நிலவா கதிரா
இது வனமா மாளிகையா. நீ மலரா ஓவியமா
Printable View
இது இரவா பகலா
நீ நிலவா கதிரா
இது வனமா மாளிகையா. நீ மலரா ஓவியமா
நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்
நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம்
Sent from my SM-G935F using Tapatalk
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே...
கனவே கனவே கலைவதேனோ கரங்கள் ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே கரைவதேனோ எனது உலகம் உடைவதேனோ
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
Sent from my SM-G935F using Tapatalk
ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீயென்னை ஆளும் அருள் ஜோதி
ராகம் பாவம் தாளம் சேர்ந்த பரதக் கலை
பாரில் உள்ளோர் என்றும் போற்றும் கலை
ஜோதி நிரஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
போடப் போறா மாலை போடப் போறா
Sent from my SM-G935F using Tapatalk
போடச் சொன்னால் போட்டுக்குறேன்
போதும் வரை கன்னத்திலே
பொன்னழகே பெண்ணழகே
போவதெங்கே கோபத்திலே...
https://www.youtube.com/watch?v=ImZcda9pie0
கன்னத்தில் என்னடி காயம் இதுவண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு பனிக்காற்றினிலே வந்த வெடிப்பு
Sent from my SM-G935F using Tapatalk
வணக்கம் வேலன், சின்ன கண்ணன், ப்ரியா, ராஜ் ராஜ், ராக தேவன்
மாயம் இல்லை மந்திரம் இல்லை
ஜாலம் இல்லை தந்திரம் இல்லை...
காலம் என் காதலியோ
கண்காணா மோஹினியோ
Einstein ஐ மாற்ற வந்த
ஆனந்த பேரொளியே
Vanakkam UV!
அனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா
காதல் ....வேகம்... அந்த சுகம் கண்டுகொள்ள
கொஞ்சம் இங்கே வந்தால் யென்னம்மா
வணக்கம் உண்மை விளம்பி & வேலன்! :)
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட...
புதுமைப் பெண்கள் அறிவுக் கண்கள் பிறந்த நாட்டின் சிறந்த செல்வம் என்றே நாம் வாழுவோம்
இளமைக் காதல் உரிமைப் பாடல் இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு என்றே நாம் பாடுவோம்
வணக்கம் rd!
வணக்கம் உண்மை விளம்பி ராக தேவன் & வேலன்!
காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன்வந்தானோ
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க
மன்னவா மன்னவா மன்னவா
Hi Kanna
naan unnai sErndha selvam nee ennai aaLum dheivam
nee enna solla vENdum nam iLamai vaazha vENdum
Sent from my SM-G935F using Tapatalk
வணக்கம் சின்னக் கண்ணன்! :)
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
ஹ்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி...
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்தி பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு
உயிரைத் தந்தும் உரிமை காப்போம் எழுக தோழனே
உறவை எண்ணி கலங்கலாமா வருக தோழனே
இருதித் தோல்வி உரிமைப் போரில் எவர்க்கும் இல்லையே
இமைய குன்றம் புழுதிக் காற்றில் இடிந்ததில்லையே...
தோழா தோழா கனவு தோழா,
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்
Sent from my SM-G935F using Tapatalk
கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்
என் கண்மணியை பார்த்து ஒரு சேதி கேளுங்கள்
என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன் தென்றலே
சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ
Sent from my SM-G935F using Tapatalk
sondham eppodhum thodarkadhaidhaan mudive illaadhadhu
RD paadunga:)
Sent from my SM-G935F using Tapatalk
சொல்லாயோ வாய் திறந்து வார்த்தையொன்று
சொல்லாயோ வாய் திறந்து
நில்லாயோ நேரில் வந்து நானழைக்க
நில்லாயோ நேரில் வந்து ஊஞ்சல் மனம்
அன்றாடம் உன்னோடு மன்றாடும் வேளை
சொல்லாயோ வாய் திறந்து...
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
Sent from my SM-G935F using Tapatalk
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
பூ வில் வண்டு கூடும் கண்டு கூசும்கண்கள் மூடும்
பூவினம் மானாடு கூடும் வண்டினம் சங்கீதம்பாடும்
வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன் கண்ணென்று சொன்னது
Sent from my SM-G935F using Tapatalk
சொன்னது நீ தானா சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமோ
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை படலாமோ
ஒருபொழுதில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
Sent from my SM-G935F using Tapatalk
நீ ஒரு காதல் சங்கீதம் வாய்மொழி சொன்னால் தெய்வீகம்
i am not able to diff between RS and PP
can someone explain pl
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
it is clearly explained in the first post of each thread.
For PP, you can take any of the words from the earlier song and start your next song with it.
For RS, you must take the last word of the previous song, but your song need not start with it - the word can be anywhere in your song.
gee thanks. got it.