தவிக்குது thayanguthu oru manadhu
dhinam dhinam thUngaamalE
oru sugam kaaNaamalE
Printable View
தவிக்குது thayanguthu oru manadhu
dhinam dhinam thUngaamalE
oru sugam kaaNaamalE
RC: No, I consider the idles I make are the BEST in the world!
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா
Sent from my SM-G935F using Tapatalk
வாராய் nI வாராய்
pOgumidam vegu dhUramillai
nI வாராய்
போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
திரு தாளம் அதிலே இணையும்
ஒரு பார்வை பார்த்தால் என்ன
உனக்கின்னும் கோபம் என்ன
கலை வண்ணம் கண்ணில் கொண்டாய்
சிலை என்று நீயே நின்றாய்
கோபமா என் மேல் கோபமா பேசம்மா ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா
ஆத்தங்கரையில் பூத்த மல்லி கண்ணைப் பறிக்குது
அசைஞ்சு நடக்கும் அன்னக்கிளி என்னை இழுக்குது
அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க
என் காதல் kaNmaNi
sollaamal maRaithaLE raadhaa raadhaa raadhaa
காதல் புறந்த இடம் எந்த இடம் புரியல
எந்த விஞ்ஞானியும் இன்னும் கண்டு புடிக்கல
எந்த இரவு முதலிரவு எனக்குத் தெரியல
இதில் எந்த மனசு எந்த பக்கம் கணக்கும் புரியல
கணவன் வேஷம் போட்டுக்கிட்டேன் கூத்து நடக்கல
எந்த peNNilum illaadha onRu
edhO adhu EdhO unnidam irukkiRadhu
iravinil aattam pagalinil thUkkam
idhu thaan engaL ulagam
பகல் அல்ல இது பகல் அல்ல
ராத்திரி நடு ராத்திரி
பார்த்தவர் கண்களில்
போட்டாச்சு பிளாஸ்திரி
இது நாட்டை காக்கும் கை உன் வீட்டை காக்கும் கை இந்த கை நாளை நம்பிக்கை
இது iravaa pagalaa
nI nilavaa kathiraa
idhu vanamaa maaLigaiyaa
nI malaraa Oviyamaa
veru paattu paadunga RC
உனை நினைத்து நான் எனை மறப்பது
அதுதான் அன்பே காதல் காதல் காதல் காதல்
உனக்குள்ளே நான் எனை கரைப்பது
அதுதான் அன்பே காதல் காதல் காதல் காதல்
I'm having trouble typing in PP....
காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சம் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் பிவெர் - இல்
நான் கொஞ்சம் அணைக்க
நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
நிலவே உன்னோடு விளையாடும் போது
சுகம் அல்ல தடையிங்கு ஏது
ஓ குளிர்க்காற்று அலைமோதும் போது
My cursor kept disappearing.. It looks ok now...
நிலவே ennidam nerungaathE
nI ninaikkum idaththil naan illai
oh my dear doctor
what is the matter
சுகமில்லை டாக்டர்
நல்லா புரியுது மாட்டர்
நாடியின் துடிப்பு
இது ஒரு வகை அழைப்பு
நீ இல்லாத போது
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னை போல் ஆகிடுமா
கோடி கோடியை கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா
why suvaalOd couple of words?
சாமிய வேண்டிக்கிட்டு நல்ல சங்கதி சொல்லு புள்ள
சாதகம் பாத்துப்புட்டு இப்போ சம்மதம் சொல்லு புள்ள