மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ
கண்ணே கண்ணே வாழ்க்கை ஒரு வானம்
ஆசை அதில் மேகம் பாசம் ஒரு தீபமே
பாவை மனம் பாடுதே
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ
கண்ணே கண்ணே வாழ்க்கை ஒரு வானம்
ஆசை அதில் மேகம் பாசம் ஒரு தீபமே
பாவை மனம் பாடுதே
Sent from my SM-N770F using Tapatalk
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் உறவு இது முதல் கனவு
இந்த திருநாள் தொடரும் தொடரும்
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழலாடும் படம் என்றும் நீயல்லவோ
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
பட்டாச சுட்டு சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம்
தொட்டு தொட்டு உரச
தொட்ட இடமெல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தழிழ் மாது தத்தை மொழி சொன்னாள்
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா
Sent from my SM-N770F using Tapatalk
நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுன்னு தான் இருக்கு
தங்கக்குடமே தஞ்சாவூரு கடமே
மந்திரிச்சு விட்டுப்புட்ட மலையாளப்படம்
தஞ்சாவூரு சீமையிலே
தாளம் போட்டுத் திரிஞ்சதோ
மஞ்சக் குப்பம் பக்கத்திலே
மாடு மேய்ச்சு அலைஞ்சதோ
Sent from my SM-N770F using Tapatalk
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் பிடிச்சான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
machchana vechchukkadi mudhaana mudichchula thaan
um mEla aasa vecchEn vERedhukku mIsa vecchEn
PP mam, you are not allowed to edit the post to change the song... otherwise it will complicate the flow.
Assuming your song is dismissed and another hubber sings the correct word... if you change your song afterwards, you can imagine the havoc.
Best thing is to delete the earlier post and put up a fresh one.
TQ
Sent from my SM-N770F using Tapatalk
Oh! I edited to delete a song and replace it with another after seeing the answer already given!
ok. Now I understand.
நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக்கனா
நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை சிந்தும் நிலா
இளமாலை நேரம் வந்தாய் விழியோரம் ஏதோ சொன்னாய்
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடி வாழ தனம் வாழ குடிதனம் புக
Sent from my SM-N770F using Tapatalk
அடியேனைப் பாரம்மா
பிடிவாதம் ஏனம்மா
வணக்கத்துக்குரிய காதலியே
வணக்கம் வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
கூடும் பெரியாரே
குணமுள்ள தாய்மாரே
Sent from my SM-N770F using Tapatalk
தாயுண்டு தந்தையுண்டு பெற்றோர் இல்லே
ஐயா உருண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
நான் ஓர் பரதேசி
ஐயா சாமி ஆவோஜி சாமி
ஐயா ராய்யா வாய்யா you comeமையா
ஐயா சாமி ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ
original word is from Sanskrit Priya - Para means transcend and Desh means regions/countries
In short it means Traveller
BUT in Tamil it also means dishevelled and unsightly (probably because of extensive travelling over deserts, monsoons and all kinds of landscape)
சாமிய வேண்டிக்கிட்டு நம்ம சங்கதி கேளு புள்ள
சாதகம் பாத்துப்புட்டே இப்ப சம்மதம் சொல்லு புள்ள
தாலிய கட்ட சம்மதமா மேளத்த கொட்டச் சொல்லட்டுமா
enakku konjam kooda set aavalaiyE! :lol:
மேளத்தை மெல்ல தட்டு
இந்த மேளத்தை மெல்ல தட்டு
அங்கங்க கிள்ளிக்கிட்டு
பூட்டி வச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு
Sent from my SM-N770F using Tapatalk
I believe in staying young at heart. It doesn’t matter the way you look and how old you are! :cool:
வச்ச பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்
enakku eppavO kaNNa kattuchchi...ippO pOyittu appuRamA (naaLaikku) varrEn. :wave:
Good night Priya
சந்தனம் கடைஞ்செடுத்த சந்தமுள்ள மேனியில்
கண் கவிதை கல்லெறிந்த தாரோ மலர் மாறன்
Sent from my SM-N770F using Tapatalk
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம் ரவி வர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ இனிக்கும் தமிழோ
Sent from my SM-N770F using Tapatalk