ஆட்டம் ஆடி வழக்கமா
பாட்டு பாடி பழக்கமா
கவிஞனா ரசிகனா
கம்பனா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஆட்டம் ஆடி வழக்கமா
பாட்டு பாடி பழக்கமா
கவிஞனா ரசிகனா
கம்பனா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாடுறது யாரு கம்பனா பாரதியின் கொள்ளுப் பேரனா
ஆவி இல்லேடா சாமி இல்லேடா அம்மன் இல்லேடா ஆத்தா இல்லேடா
அடியே அடி சின்னபுள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள
மலர்ந்த மலர மறச்சா நல்லால்ல
அடடா அட சின்ன கண்ணா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சின்னக் கண்ணா புன்னகை மன்னா அப்பன் பாட்டைக் கேளடா
உன்னைப் போலே கள்ளம் இல்லாத உள்ளம் கொண்டேன் நானடா
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்
கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும் பாசங்கள் போகாது மாமா
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே
சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில்
உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்
கல்யாணம்........கல்யாணம்..........
வேணும் வாழ்வில் கல்யாணம்......
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
கல்யாணம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்
அந்த நடு கடலில் நடக்குதையா திருமணம்
அந்த அசுர கொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்
அழகிய அசுரா அழகிய அசுரா
அத்துமீற ஆசையில்லையா
கனவில் வந்து எந்தன் விரல்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப் போல வேறு இல்லை
அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
oh, it's a different அக்கரை.... anyways...
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க் காதலியே இன்னிசை தேவதையே
இசையாய் தமிழாய் இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே
நிலைப்பவனே
இகபர சுகமருள் பரம கருணை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோவில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ
அன்று சொன்ன வேதமன்றோ அதன் பேர் பாசமன்றோ
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்
சாவின் ஓசை கேட்கும்போதும்
பாதம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
ஆடிய பாதம் நின்றாடிய பாதம்
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
மலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்போம் வா
ஆடும் மயில் எந்தன் முன்னே
என்ன ஆணவத்தில் வந்தாயோடி
பாடும் குயில் கீதத்திலே பொறாமை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ
பிருந்தாவனமும் நந்த குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ
கோபாலனோடு நான் ஆடுவேனே
நந்த கோபாலனோடு நான் ஆடுவேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நினைத்தால் போதும் பாடுவேன் அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில் கலங்கும் கண்ணை மாற்றுவேன்
வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது
இவன் நாதம் தரும்
சுக சுரங்கள்
எந்தன் தேவி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா ஓ நீயில்லாமல் நானா
பரிசுத்த ஆவியாலே
பரபுத்திரன் ஈன்ற தாயே
பிரபு இயேசு நாதன் அருளால்
புவியோரம் புனிதம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Is that a cinema song?
மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி இறைவன் இல்லை வா
Mississiamma song!!!!!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன்னழகு பெண்மை சிந்தும் புன்னகை
என்ன ஒரு மந்திரமோ இல்லை
தந்திரமோ இந்த உலகம் எங்கள்
அழகு பெண்கள் கை வசமோ
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்
மனிதன் யந்திரம் சிவசம்போ
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ.. லட்சம் பல லட்சம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk