ஒருவனுக்கு ஒருத்தியென்றே உறவு கண்டோம் திருக்குறளினிலே
உலகமெனும் தமிழ் கோவிலிலே
Printable View
ஒருவனுக்கு ஒருத்தியென்றே உறவு கண்டோம் திருக்குறளினிலே
உலகமெனும் தமிழ் கோவிலிலே
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ..
இங்கு வந்ததாரோ
மணியோசையும் கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்
பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஷ்ரி ராகம் என்னாளுமே
நீயல்லவா
என் கண்ணனே என் மன்னவா
என் மன்னவா மன்னவா என்னைவிட அழகி உண்டு
ஆனால் உன்னைவிட உன்னைவிடத் தலைவன் இல்லை
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல
உன் கையில ஒன்னும் இல்ல
ஆட்டுறவன் ஆட்டிவச்சா
ஆடுறவன் ஆடனும்
கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல
காசு கையில் இல்லாட்டா இங்கு எதுவும் இல்லடா
உன் பேச்சு இங்கு செல்லாது உலகம் கண்டுக்காதுடா
உன் கண்ணில் நீர் வழிந்தால். என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ
பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
மன்மத லீலையை வென்றார் உண்டோ? என் மேல் உனக்கேனோ பாராமுகம்? நின்மதி வதனமும்
என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
எங்கிருந்தோவந்தான்
இடை ஜாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும்நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை
தவமின்றி கிடைத்த வரமே .இனி வாழ்வில் எல்லாம் சுகமே
சுகம் சுகமே தொடத்தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே சுகம் கண்ணே
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே.
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே
காற்றினிலே பெரும் காற்றினிலே
ஏற்றிவைத்த
தீபத்திலும் இருள் இருக்கும்
காலமெனும் கடலிலே
காலம் என்னும் நதியினிலே காதல் என்னும் படகு விட்டேன்
மாலை வரை ஓட்டி வந்தேன் மறு கரைக்கு கூட்டி வந்தேன்
காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே காலமெல்லாம் பயணம்
கன்னித்தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணே உள்ளம் இழந்தேனே
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லிவிடு
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
பொதிகை மலை தந்த செல்வமே
காவேரித் தண்ணீர் பட்டால் கன்னியர் மேனி தங்கம்
தங்க நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலர் என்று வந்ததே
எந்தன் கனவுக்குள் கனவொன்று நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர்
உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லேயா
நாடு நாடு அதை நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை
மௌனமாய் திரும்ப மனம் வரவில்லை
அடடா அடடா காதல் அழகிய தொல்லை
மௌனமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே
உயரமான கனவு இன்று தரையில் வீழ்ந்து போனதே
கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையை தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் என்று
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம்
உள்ளதென்று தேடி கொல்லாதே
தள்ளிப்போ தள்ளிப்போ இந்த பஞ்சும்
நெஞ்சும் பத்திக் கொள்ளும் வாராதே
தள்ளி போகாதே துணையே கண்ணில் கோபம் கொள்ளாதே
வயதின் பிழைகள் உணர்ந்தேன் உன்னாலே
உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி