_முழுக்க முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு
Printable View
_முழுக்க முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு
மலரில் மது எதற்கு மதுவில் சுவை எதற்கு
மனதில் ஆசை வளரும் போது மனிதன் ரசிப்பதற்கு
பிறையே பிறையே வளரும் பிறையே இது நல்வரவே மலரே மலரே மலர்ந்தாய் மலரே உனக்கேன்
பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
என்னருமை
வெள்ளி ரத மேகமே செல்லுகின்ற போதிலே
என்னருமை மன்னனை கண்டு வருவாய்
கன்னி இலம் பூங்கொடி காதல் எனும் வியாதியில்
துன்பம் படும் சேதியை சொல்லி வந்து சேருவாய்
காதல் உயிரை வாங்கும்
வியாதி அதை வருமுன்
தடுக்கும் தடுப்பு ஊசி
ஊர்வசி ஊர்வசி take it easy ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை
தாலியே தேவையில்லை நீதான் என் பொஞ்சாதி தாம்பூலம்
கன்னம் என்னும் தாம்பாளம்
கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
புன்னகையில் மின்சாரம்
பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும்
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
ஏரிக்கரை பூங்காற்றே நீ போற வழி தென் கிழக்கோ தென் கிழக்கு வாசமல்லி
(முதல் வார்த்தை பாடல்கள் மட்டும் ஞாபகத்துக்கு வருது!)
அடி நான் புடிச்ச கிளியே வாசமல்லி கொடியே என் மனசு தவிக்குதடி
என்னமோ ஏதோ…
சிக்கித் தவிக்குது மனதில்…
றெக்கை
இறக்கை விரித்து ஒன்றாக
நீந்தும் எட்டுத் திசைகள்
தண்ணீர் மேகம் பன்னீர் தூவும்
பன்னீர் துளியும் வெந்நீர் ஆகும்
இளமையில் பல நிறங்களில்
கனவுகள் எழ
வெந்நீரில் மீன்கள் தூங்குமா
கண்ணீரில் காதல் வாழுமா
நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு நினவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு நிஜங்களை துறந்துவிடு
எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம்
நாம் வயதுக்கு வந்தோம் நம் இளமைக்கு வந்தோம்
இந்த இருபது வருடம் அட வீணாய் போனோம்
வலை தேடி நீயே அதில் வீணாக
விழாதே நீ விழாதே
விடாத பந்தம் பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன்
அவள் விழி மொழியை
படிக்கும் மாணவன் ஆனேன்
அவள் நடை முறையை
ரசிக்கும்
அந்த நேரத்தில் யாருமில்லை
தூரத்தில் இவள் மட்டும்
வானவில்லை ரசிக்க வந்தாள்
அன்று கண்கள் பார்த்துக்கொண்டோம்
உயிர் காற்றை மாற்றிக்கொண்டோம்
ரசனை என்னும் ஒரு புள்ளியில்
இரு இதயம்
செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய்
இதயம் நகர்ந்து நகர்ந்து நகர்ந்து
என் காலடியில் சில விழுதுகள் நகருது
இதோ இதோ இதோ இங்கே
ஆஹாஹா வீடுகள் இல்லை
நத்தை கூடுகளோ அவை
நத்தை கூடுகளோ
பாராங்கல்லை சுமந்து வழி மறந்து ஒரு நத்தை குட்டிநகருதடி
கொண்டை காலு செவப்பும் மூக்கு
பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி
மின்னுது மின்னுது ஒத்தைக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம்
கல்யாணம் பாட்டு கச்சேரி
பங்குனி
என் வாழ்வில் பங்கு நீ
இந்த பார்த்திபன் பார்வையில் எங்கும் நீ
பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா சுகமா பாவலன் கவியே பல்லவன்
குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி
பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி
Clue, pls!
:o
There are so many!
1. Unnaiye nambiye - Aranmanai
2. Come on come on - Love Birds
3. Kanchi Kamatchi - Killadi Mappillai
4. Rowdy Baby - Maari 2
5. Konja naal poru thalaiva - Aasai
6. Thirumagal thedi vandhaal - Irulum Oliyum
7. Kalyana saapaadu podavaa - Major Chandrakanth
8. Naan aatchi seidhu varum - Aadhi Parasakthi
9. Unnai kaana vendum - Kaanchi Kamatchi
10. Madurai arasaalum - Thirumalai Thenkumari
கண்ணில் நடமாடும் சிவகாமியே
அன்பின் உருவான அபிராமியே
காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி
எனக்கு நீதானம்மா
செக்கு மாடு சுத்தி வரலாம்
ஊர் போய் சேராது
காதல் பித்து ஏறி மனம் கத்த
அவளை செக்கு போல நீ சுத்த
ஏ அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீதான் பாட பாட
வாடை காற்று என்னை வாட்டுது வந்து என்னை காத்திடு வட்ட நிலவு எட்டி பார்க்க தயங்குது
ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக
மணல் முழுதும் இன்று சர்க்கரையா
கடல் முழுதும் இன்று குடிநீரா
கரை முழுதும் உந்தன் சுவடுகளா
அலை முழுதும் உந்தன் புன்னகையா
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா
நீ முற்றும் அறிவியல்
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே
காவிரி தாயே காவிரி தாயே காதலர் விளையாட பூ விரித்தாயே