ஒரு நா ஒரு பொழுது ஒன் மூஞ்ச காங்காம
என் உசுரு அல்லாடுதே
Printable View
ஒரு நா ஒரு பொழுது ஒன் மூஞ்ச காங்காம
என் உசுரு அல்லாடுதே
உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே
உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
வார்த்தை ஒன்று வெளியேறுதே போராடுதே இது ஏனோ
பார்வை ஒன்று தீராமலே தீ மூட்டுதே இது ஏனோ
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ
கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தை
Clue, pls!
Thaaikku Pin Thaaram father song
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ…
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ…
சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ…
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
கும்பிட போன தெய்வம் அட குறுக்க வந்ததம்மா
அட குறுக்க வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா
பால ஊத்துடா கூழ
நான் தானடா கம்பங்கூழு
நீ தானடா மோர் மொளகா
நீ என்னை ஊத்திக்க
நான் உன்னை தொட்டுக்க
ஒண்ணாக பசி
நான் உனக்கு யானை பசி நீ எனக்கு சோள
சோளக்கதிர் முற்றும் பருவத்தில்
கிளி மூக்கில் சந்தோஷம்
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த
சுகம் ஏகாந்தமாய் மலர
அது ஆகாயமாய் விரிய
வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
அம்புலி காணா அல்லி போல்
மாமுகில் காணாத் தோகையைப் போலும்
வாடிடுமே
நாணல் பூவை போல உள்ளம் வாடிடுமே
நானும் நீயும் சேர்ந்தா இன்பம்
என் காதல் இன்பம் இதுதானா
சிறைக் காவல் நிலைதானா
காதலே இல்லையேல் உலகிலே
சாதல் ஒன்றே தெய்வீகமே
கனவோ நினைவோ கானல்
ஏன் என் வாழ்வில்
வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல் நீர்
போலே தோன்றி அனைவரும்
உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை
அழகே நான் உன்னை நினைத்தேன்
அன்பில் தலையணை அணைத்தேன்
கை வை வைகை காதல் பொய்கை
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே உன் சரணம்
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள் அடி ராதா தெரியாதா
வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா
அன்பே உந்தன் பேரைத்தானே விரும்பி
ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பார் என என்னை அமர்த்தி
வைகை பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
கை அமர்த்தி அன்னம் இட்டு
காணிக்கை நூறு வைக்கும்
நெஞ்சமர்த்தி அய்த்தை அவள்
ஈன்றெடுத்த நிதலமோ
கற்பனையில் வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு கண்ணா – என்
காதலுக்கே வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா
இங்கே விண்மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன
நாம் வெறும் கோயில் ஆகாமல் காக்க
பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை, பேதம் இல்லை
லீலைகள்
கண்ணன் லீலைகள் செய்வானே
லீலைகள் செய்வான் பாலகோபாலன்
நீல முகில் மணிவண்ணன்
கண்ணன் மணிவண்ணன்
அவன் அருமை சொல்ல போவோம்
மன்னன் மழை வண்ணன்
அவன் மகிமை
I can't recall any cinema songs with the word மகிமை
Any clues?
Sorry. Sing with அவன்
இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெறும் கருணை
நம் முன்னவர்கள் பெரும் முனிவரில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
வெள்ளத்தில் மிதப்பது அது
மன வேகத்தில் பிறப்பது அது
சொல்லித் தெரியாது சொல்ல முடியாது
உள்ளத்தில் இருப்பது எது
வரும் உறக்கத்தை கெடுப்பது எது
அண்ணன் காட்டிய வழியம்மா - இது
அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா - என்
கையே
என் கையு எனக்கு உன் கையு உனக்கு
தன் கையே உதவிடா
காலம் தருகின்ற உதவியடா
இது கடவுள் தருகின்ற பதவியடா
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
தெய்வீக பண்பு நாம் கொண்டாடும் அன்பு என் உள்ளம் பொன் என்று என்னாளும் நம்பு...