hmm :? ...!
Printable View
hmm :? ...!
:roll:
subbu chellam yaaru ?Quote:
Originally Posted by disk.box
spb :rotfl2: :rotfl2: :rotfl2: :rotfl2: :rotfl2:
priya kooda avaroda wife nnu ninaichutaanga muthalil :rotfl2: :rotfl2: :rotfl2: :rotfl2:
nalla vELai..Quote:
Originally Posted by Shakthiprabha
nAn oru kothamangalam subbu pAttukku viLakkam thara ninaichEn :noteeth:
madhu :rotfl2:
idhO oru sooooooooper SPB song..
இந்தப் பாட்டுக்கு பொழிப்புரை எழுதறவங்க எழுதலாம் ! :yessir:
on a hot summer morning a girl went walking
her face balEh fine地nu andha sweety is mine地nu
on a hot summer morning a girl went walking
her face balEh fine地nu andha sweety is mine地nu
maadi veettu poNNu oru jOdi thEdum kaNNu
aadi aadi nadakkumbOdhu adhirudhadaa maNNu
iyayO wot shal I do tel me wot to do
amammmO wot can I do I am mad after you
kokkara kokkO kokkara kokkO kO kO kO kO
hA rold gold mEni nee rOmaabhuri raaNi
summA thUNdi pOttu izhukkudhammaa unnudaya bhANi
unn paruvaththilE sex置 en nenjaththilE six 爽
nerungi nerungi pazhangumbOdhu neeyum naanum mix置
iyayO wot shal I do tel me wot to do
amammmO wot can I do I am mad after you
kokkara kokkO kokkara kokkO kO kO kO kO
en kai romba raasi nee thottup paaru rOsi
paiyap paiya pazhagi vandhA kaadhal romba easy
oorai suththum baamaa naan oNdi kattaidhaammaa
unakkum enakkum poruththam uNdu mudichchu pOdalaamaa
iyayO wot shal I do tel me wot to do
amammmO wot can I do I am mad after you
kokkara kokkO kokkara kokkO kO kO kO kO
கேட்கும்போதெல்லாம் சிரிக்கவைக்கும் பாடலிது மதிப்பிற்குரிய மது அவர்களே! :lol:
கவிஞர் யாரென்று சொல்லிவிடுங்களேன். ( ராண்டார் கய் ? )
எழுதியவர் யாரென்று தெரியவில்லையே !! :(
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என கணக்கே இல்லை. அத்தனை முறை கேட்டு ரஸித்த/ரஸிக்கும் பாடல்.
ஒவ்வொரு முறையும் வேறு வேறு விதமாக " ஹய்யய்யோ வாட் ஷல் ஐ டூ " . :clap:
இன்று மீண்டும் கேட்கப்போகிறேன். நன்றி மற்றும் நன்றி மதிப்பிற்குரிய மது அவர்களே! :)
http://www.youtube.com/watch?v=ZsgPdqeuoUg
:swinghead: :musicsmile: :redjump: :bluejump: :thumbsup:
:ty: for the visual. vinatha.
madhu anna, paattu'kku link illayo?
idhO unakku link-u !Quote:
Originally Posted by crazy
http://music.cooltoad.com/music/song.php?id=167105
film : anAdhai Anandhan
singer : SirkAzhai gOvindharAjan
lyric : kaNNadAsan
music : KVM
azhaithavar kuralluku varuvEn enRAn
geethaiyilE kaNNan
pArpavar kaNNukku therivEn enRAn
bhAradhathil kaNNan
(azhaithavar)
kAtRadithAl avan veedAvAn
kadumazhaiyil avan kudaiyAvAn
AtRAdhazhudhAl azhudha kaNNeerai
angE thudaikkum kaiyAvAn
(azhaithavar)
siRaiyinilEthAn avan piRandhAn
mazhaiyinil vERu manai pugundhAn
uRavaRiyAdha kuzhandhaikkellAm
uRavinanAga avan varuvAn..
avan varuvAn..
(azhaithavar)
adaiyA kadhavu avan veedu
anjEl enbadhu avan Edu
adaikalam tharuvAn nadappadhu nadakkum
amaidhiyudan nee nadamAdu
(azhaithavar)
:musicsmile:
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
பால் போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
கண் போல் வளர்ப்பதில் அன்னை
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை
காலங்களில் அவள் வசந்தம்....
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு...
பறவைகளில் அவல் மணிப்புறா
பாடல்களில் அவல் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
காலங்களில் அவள் வசந்தம்...
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே
தாய்மை எனக்கே தந்தவர் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே
பறந்து செல்லும் பறவையை கேட்டேன்
பாடி செல்லும் காற்றினை கேட்டேன்
பறந்து செல்லும் பறவையை கேட்டேன்
பாடி செல்லும் காற்றினை கேட்டேன்
அலையும் நெஞ்சை அவளிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த உறவும்
என்றும் வேண்டும் என் உயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே
ஆலமரத்தின் விழுதினை போலே
அணைத்து நிற்க்கும் உறவு தந்தாயே
ஆலமரத்தின் விழுதினை போலே
அணைத்து நிற்க்கும் உறவு தந்தாயே
வாழை கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழ வைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என் உயிரே
my fav song :redjump: :thumbsup:Quote:
Originally Posted by sivank
hi vaasi,
enakku romba pudicha paattu idhu. idha paadum podhellaam pazhaya gnabagangal vandhu vidum
enakku idhulla ulla uvamaigal romba pidikkum....great lyrics :thumbsup:
P.S. veerappaavukku thanks sollanum indha padatha eduthadhukku. VR, Kavignar, TMS, NT combo would be great
http://www.dhool.com/cgi-bin/stream....m/sotd/8471.rm
இதோ உன் காதலி கண்மணி
இவள் மனம் இனி உனது
இளம் தளிர் இது புதிது
ஆசை என்பது அமுதம் -அதில்
ஆடி வந்தது குமுதம்
இதோ என் காதலி கண்மணி
இவள் மனம் இனி எனது
இளம் தளிர் இது புதிது
ஆசை என்பது அமுதம் -அதில்
ஆடி வந்தது குமுதம்
மஞ்சள் ரோஜா தள-தள-தள என
மன்னன் முன்னாடி
மாலை பொழுதில் பள-பள-பள என
மின்னும் கண்ணாடி
மஞ்சள் ரோஜா தள-தள-தள என
மன்னன் முன்னாடி...ஈ
மாலை பொழுதில் பள-பள-பள என
மின்னும் கண்ணாடி..இ
காளிதாசன் ஏட்டிலே
கம்பன் சொன்ன பாட்டிலே
காணும் காதல் மந்திரம்
கண்டுகொண்டேன் உன்னிடம்.
கொள்ளை இன்பங்களோ
இதோ என் காதலி கண்மணி
இவள் மனம் இனி எனது
இளம் தளிர் இது புதிது
காமதேவன் முதன்முதல் எழுதிய பாடல் நீதானோ
காலம்தோறும் உனக்கென உருகிடும் பக்தன் நாந்தானோ
காமதேவன் முதன்முதல் எழுதிய பாடல் நீதானோ
காலம்தோறும் உனக்கென உருகிடும் பக்தன் நாந்தானோ
ஆறுகால பூஜையோ
அதற்கு மேலும் தேவையோ
பேசும் வார்த்தை வர்ணனை
யாவும் தானோ அர்ச்சனை
சொந்தம் தெய்வீகமே
இதோ உன் காதலி கண்மணி
ம்ஹ்ம்
இவள் மனம் இனி உனது
ம்ம்ஹ்ம்ம்
இளம் தளிர் இது புதிது
ஆஅ...
ஆசை என்பது அமுதம் -அதில்
ஆடி வந்தது குமுதம்
லலாலல லாலால
லலா லலலா லலல்லலா
http://www.dhool.com/cgi-bin/stream....m/sotd/8472.rm
ஆகாயம் தானே அழகான கூரை
காணும் இடம் யாவும்
காதலர்கள் வீடு
கண்ணான கண்ணே விளையாடு
கல்யாண மந்திரம் பாடு
ஆகாயம் தானே அழகான கூரை
காணும் இடம் யாவும்
காதலர்கள் வீடு
கண்ணான கண்ணா விளையாடு
கல்யாண மந்திரம் பாடு
நீலக் கருவிழிகள் நீண்ட கதை பேச
கோலக் கொடி மலர் இது பருவ மணம் வீச
மாயக் கனவுகளில் மங்கை மனம் நீந்த
மின்னல் இடை அழகினை இரண்டு கரம் ஏந்த
கேட்க வேண்டும் மங்கல மேளம்
காண வேண்டும் மணவரைக் கோலம்
இரவும் பகலும் உறவு தோன்றிட
கல்யாண மந்திரம் பாடு
கண்ணன் மாளிகையில் ராதை நிலா தோன்ற
ஊதும் குழல் இசையது உணர்வுகளைத் தூண்ட
கங்கை நீரலை போல் கார்குழல்தான் ஆட
கொஞ்சும் மலர் அணையினில் அமுத நதி ஓட
நாணம் கொண்டு சிற்றிடை வாட
நானும் நூறு முத்திரை போட
இருவர் நினைவில் இனிமை கூடிட
கல்யாணம் மந்திரம் பாடு
ஆகாயம் தானே அழகான கூரை
காணும் இடம் யாவும்
காதலர்கள் வீடு
கண்ணான கண்ணா விளையாடு
கல்யாண மந்திரம் பாடு
http://www.dhool.com/cgi-bin/stream....td/kalai698.rm
கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும்
உலவிடும் ராத்திரி...நவராத்திரி....
எந்தன் தலைவனை அழகிய இளைஞனை முதல் முதல்
தரிசித்த ராத்திரி நவராத்திரி...ஷுபராத்திரி...
ஒரு மகள் அழகினில் திருமகள் என இவன்
தரிசித்த ராத்திரி....நவராத்திரி
அவள் விலைமகள் இலை ஒரு குலமகள் என இவன்
அறிந்த நல் ராத்திரி....மண ராத்திரி....நடுராத்திரி...ஷுப ராத்திரி
கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும் உலவிடும் ராத்திரி...நவராத்திரி....
பெண்ணாக பிறந்தது ஒரு ராத்திரி நான்
பூவாக மலர்ந்தது ஒரு ராத்திரி
கல்யாண வைபோகம் ஒரு ராத்திரி
காத்துக் கிடப்பேனே சுகம் காண பல ராத்திரி
நாள்தோறும் நான் கண்டேன் ஷிவராத்திரி
எந்த நங்கைக்கும் நான் சொந்தம் சில ராத்திரி
பாவங்கள் நான் செய்தேன் பகல் ராத்திரி
அதன் பலன் கண்டேன் உனைக் கண்ட முதல் ராத்திரி...இ..
நவராத்திரி...இன்று நவராத்திரி
கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும் உலவிடும் ராத்திரி...நவராத்திரி....
அன்பே நீ நலமாகி வரும் ராத்திரி
என் ஆசைகள் அர்த்தங்கள் பெறும் ராத்திரி
அது தானே என் வாழ்வில் புது ராத்திரி
அதைக் காணாமல் எனக்கிங்கு எது ராத்திரி
எனக்காக வரும் கேட்டு முழு ராத்திரி
கண்கள் இமைக்காமல் நீ வேண்டி தொழும் ராத்திரி
என் தீங்கை நான் எண்ணி அழும் ராத்திரி
கங்கை ஆறாக என் கண்ணில் எழும் ராத்திரி
நவராத்திரி ...இன்று நவராத்திரி..
கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும் உலவிடும் ராத்திரி...நவராத்திரி....
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் இருவருக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் இருவௌக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக
தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சதிலே
அவன் தேவானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே
தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சதிலே
அவன் தேவானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே
மாலையிட்டால் அது ஓர் முறை தான் என நினைப்பது பெண்மையன்றோ
ஒரு மாலையை இரு தோளுக்கு சூடுதல் இறைவன் தன்மையன்றோ
அது ஏட்டில் உள்ள கதை
இது இன்றும் தொடரும் கதை
அது பொம்மை கல்யாணம்
இது உண்மை கல்யாணம்
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
கொஞ்சும் கணவன் குங்குமம் வைப்பது ஒருத்தியின் நெற்றியிலே
அந்த குங்குமம் வைத்தவன் சங்கமமானது இருவரின் நெஞ்சினிலே
கொஞ்சும் கணவன் குங்குமம் வைப்பது ஒருத்தியின் நெற்றியிலே
அந்த குங்குமம் வைத்தவன் சங்கமமானது இருவரின் நெஞ்சினிலே
ஈர் உயிர் என்றும் ஓர் உடல் தன்னில் இருந்திட வழியுண்டோ
ஒரு முகத்துக்கு இரண்டு விழிகளை வைத்த இயற்கையில் தவறுண்டோ
இந்த கேள்விக்கு பதில் ஏது
சிலர் வாழ்வுக்கு பொருள் ஏது
அது உறவின் மாறாட்டம்
இது உரிமை போராட்டம்
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் இருவௌக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே
தொன்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம்தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி
பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே
எது நியாயம் பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இதுவரைக்கும் கேள்வியில்லை
அச்சம் களைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய்
கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தால்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணபப்டுக்கையிலும் மறக்காது கண்மணியே
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்エகையிலும் மறக்காது கண்மணியே
இறந்தவன சொமந்தவனும் இறந்துட்டான்
அத இருப்பவனும் எண்ணிப்பாக்க மறந்துட்டான்
இறந்தவன சொமந்தவனும் இறந்துட்டான்
அத இருப்பவனும் எண்ணிப்பாக்க மறந்துட்டான்
பறந்து பறந்து பணம் தேடி
பாவக்குளத்தில் நீராடி
பறந்து பறந்து பணம் தேடி
பாவக்குளத்தில் நீராடி
பிறந்து வந்த நாள் முதலாய்
பேராசையுடன் உறவாடி
இறந்தவன - அப்படி
இறந்தவன சொமந்தவனும் இறந்துட்டான்
அத இருப்பவனும் எண்ணிப்பாக்க மறந்துட்டான்
தாயாரின் வேதனையில் பிறக்கிறான்
மனுஷன் தன்னாலே துடிதுடிச்சு இறக்கிறான்
தாயாரின் வேதனையில் பிறக்கிறான்
மனுஷன் தன்னாலே துடிதுடிச்சு இறக்கிறான்
பின்ன ஓயாத கவலயில மிதக்கறான்
ஒரு நாள் உடல மட்டும் போட்டு எங்கோ பறக்குறான்
ஒரு நாள் உடல மட்டும் போட்டு எங்கோ பறக்குறான்
அன்னையும் மனைவியும் அருமை பிள்ளையும்
அன்னையும் மனைவியும் அருமை பிள்ளையும்
கண்ணீர் சிந்திடவே கடைசியில் ஒரு நாள்- அப்படி
இறந்தவன சொமந்தவனும் இறந்துட்டான்
அத இருப்பவனும் எண்ணிப்பாக்க மறந்துட்டான்
பூஜ்ஜியதுக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்
பூஜ்ஜியதுக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்
தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயை போல் இருப்பான் ஒருவன்
அவனை தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்
பூஜ்ஜியதுக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்
முற்றும் கசந்ததென்று பற்றருத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
முற்றும் கசந்ததென்று பற்றருத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
அவனை தொடர்ந்து சென்றால்
அவன் தான் இறைவன்
பூஜ்ஜியதுக்குள்ளெ ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்
கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
அந்த ஏழையின் பெயர் உலகில் இறைவன்
பூஜ்ஜியதுக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்
http://www.dhool.com/cgi-bin/stream....m/sotd/9495.rm
எங்கே நான் காண்பேன் என் காதலன்
எண்ணத்தை மீட்டும் இசை பாடகன்
பூவைப் போல் பூவை புயல் கா..ற்றிலே
தீவை போல் தோகை நடு ஆ...ற்றிலே
இங்கே நான் கண்டேன் கதை நாயகி
என்றென்றும் வாழும் அனார்கலி
ஆ....ஆஅ....அ.....
நில்லுங்கள் நீங்கள் மலை மேஹங்களே
கேளுங்கள் இங்கே நான் பாடும் பாடல்
சொல்லுங்கள் நீங்கள் இவள் சோகங்கள்
என்னைப் போல் போராடும் மன்னன் காதில்
வா...ராததேன்...பூமகள் காதலன்!
போட்டதோ இன்னும் இந்த பாவை.....இளமையில் தவிப்பது
எங்கே நான் காண்பேன் என் கா...ஆ...ஆ..தலன்
எண்ணத்தை மீட்டும் இசை பா...ஆ...ஆ...டகன்
காலங்கள் தோறும் உன்னை வாழவைப்பேன்
பெண்ணெல்லாம் பெண்ணல்ல உன்னைப் போலே
காதல்தான் வேதம் என பாடிவைப்பேன்
வேதங்கள் சாகட்டும் மண்ணின் மேலே
நீ தானம்மா... நான் தொழும் நாயகி!
நீ தானம்மா.. நான் தொழும் நாயகி!
நீங்காமல் நெஞ்சில் நின்று வாழும்...அதிசய இலக்கியம்!
இங்கே நான் கண்டேன் கதை நாயகி
என்றென்றும் வாழும் அனார்கலி
பூவைப் போல் பூவை புயல் காற்றிலே
தீவை போல் தோகை நடு ஆற்றிலே
இங்கே நான் கண்டேன் கதை நா..ஆ...ஆ..யகி
என்றென்றும் வாழும் அனா..ஆ...ஆ...ர்கலி
(originally posted by Ramani)
Movie: Devadas
Music: C.R.Subbaraman
Lyrics: Thanjai Ramaiyadas
Cast: A.Nageswara Rao,Savithri
http://www.telugufm.com/Modules/musi...aspx?MID=10023
( I tried searching tamizh version, but in vain. plz adjust with telugu version click on "kala idhani nijamidhani" )
rockkkkkkkkking voice! :bow: :bow:
kanavidhudhaan nijamidhudhaan ulaginile ena yaar solluvaar vidhi yaar velluvaar o o o ...
kanavidhydhaan nijamidhudhaan ulaginile ena yaar solluvaar vidhi yaar velluvaar
iLa vaaydhin ninaivinile yekkamenum iruL soozhndhidalaam oLi maaindhidalaam
iLa vayadhin ninaivinile yekkamenum iruL soozhndhidalaam oLi maaindhidalaam o o o...
kanavidhudhaan nijamidhudhaan ulaginile ena yaar solluvaar vidhi yaar velluvaar
manam oridamum udal veridamum iru kooraanaadhum vidhi vasame
manam oridamum udal veridamum iru kooraanaadhum vidhi vasame vidhi vasame
iru podhudane vaazhum narumaNam malaraanadhum vegu dhooram selvadhupol
kaadhalin thanmai vilagi povadhum uNmai
kanavidhudhaan nijamidhudhaan ulaginile ena yaar solluvaar vidhi yaar velluvaar
niraiveraadha assai vaLarvadhum yeno nilai peraadhaadhum yeno o o o...
niraiveraadha aasai vaLarvadhum yeno nilai peraadhadhum yeno vinai dhaano
edhu nerinum azhiyaadhe iru manam ondraagiye mei kaadhaal
ennaLum kaanume inbam prindhaal kaadhale thunbam
kanavidhudhaan nijamidhudhaan ena yaar solluvaar vidhi yaar velluvaar vidhi yaar velluvaar
thanks to rajraj and ramani :ty:
Ghantasala kku irukara oru urukkam, power and magic adhukapram KJY has it (imho)
He makes me cry!
magudikku mayangina paambu maathiri aada veikkum kural :bow:
Man! I am in love with this man's voice!
btw,
I personally feel savithri and nageswara rao had great chemistry too :)
Good old early 80s Ilayaraja.
Forever in love with HIM!
Even while listening, I miss him dearly.
Lover boy rules! what a humming! what an orchestration!
http://www.youtube.com/watch?v=ySqBh0jzIC0 :bluejump: :redjump: :musicsmile: :ty: :thumbsup:
For mad 80s Raaja crushy in me,
Jodi nadhigal..... :swinghead:
baroque,
Here is one more delight by your 'Lover Boy'! :)
http://www.dhool.com/cgi-bin/stream....om/sotd/921.rm
அவளொரு மோஹன ராகம் அவளொரு மோஹன ராகம்
எனைவிட்டு தனியே பிரிந்திட்ட போதும்
என் மனக்கோவிலில் தீபம்...இறைவா என்னிடம் ஏனிந்த கோபம்
(அவளொரு)
நிலவில்லா வானம் அழகில்லா கோலம்
அவளில்லா நெஞ்சம் தனிமையில் வாடும்
எனக்கென்ன பாடல் அதற்கென்ன ராகம்
என் இதயத்தின் பாடல் அவள் நினைவையே பாடும்
(அவளொரு)
என்னாசை எல்லாம் ஒன்றாக சேர்த்து
உன் மீது வைத்தேன் மாலையாய் கோர்த்து
பூஜைக்கு வந்தேன் நீ அங்கு இல்லை
என் பாடல் கேட்பார் யார் இங்கே கண்ணே
(அவளொரு)
:ty: Priya.
:) loving it.
touching lyrics, outstanding musical improvisations, always Balu rules!
Sara hosted it at dhool.
vinatha.
lovely song priya :thumbsup:
I read few infos on thaniyaadha dhagam . I suppose subhadra and someone else was in cast some thumbu :?
Who is subhadra? thumbu?
baroque,
nice to see u in this thread after a long gap :redjump:
Glad to be back here, Shakthi. :) SIL & hubby visited, nephews on deputation too...
JJ is gorgeous in your Avatar!
I need Balu, MSV, IR, Vani, Jayachandran, Lata, ARR, Kishore etc.. to function! :) where were we with them...
Velli nilaa padhumai
Kaadhal palliyile ilamai
Velli nilaa padhumai
Kaadhal palliyile ilamai
Idhu poomedaiyo isai naan paadavo
malai then mazhaiyo madhuvo
Velli nilaa padhumai
Kaadhal palliyile ilamai
Naan soodum sandhana malligaiyo
Poo meni manmadhan bhoopalamo
Naan soodum sandhana malligaiyo
Poo meni manmadhan bhoopalamo
thamaraipoovin oorvalame
thamaraipoovin oorvalame
amadha gaaname
idhazhodu paadavo
En thiruvizhaavil theril aadum kiliye
( Velli nila.....)
kandaaley kondaadum devadhai naan
Kandaaley kondaadum devadhai naan
kannaaley suga raagam naan paadavaa
aadaiyil moodiya then nilavey
aadaiyil moodiya then nilavey
anaiththu pesavo
naan madiyil saayavo
vizhi kenjum velai andhi maalai varumo
(Velli nila...)
Vani mesmerizes Ramesh with Shri.Ilayaraja's Sudhdhanyasi rag.
check out Velli nila ..... - AMUDHA GAANAM here.
http://www.thiraipaadal.com/albums/ALBIRR00035.html
:musicsmile: :bluejump: :redjump:
Vinatha.
Iven't heard this song !
I suppose IR and VJ make a great combo!
Great for the first time :thumbsup:
and it goes to the combo of VJ and IR. Therez something mesmerizing in their combination.
"Ore raagam" from same movie i s great too!
kjy! :thumbsup:
I really like this :D (made me listen 3 times :D )
http://music.cooltoad.com/music/song.php?id=216771
பட்டுப் பூவே!
உன்னைப் பார்த்தா....பாட்டுப்பாட ஆசை!
தன்னாலே.......ஏஎ ....கவி ஆனேன்
உன்னாலே...ஏஎ... oh my sweety! oh bathing beauty!
oh my sweety! oh bathing beauty!
நடை ஓர் நடனம்; இடை ஓர் நளினம்; நிலவின் பிரதிபிம்பம்!
நீ உலவும் ரதி வம்சம்!
இரு புருவமும் கூன் விழும் வான்பிறை!
இறு பனி இதழ் மலர்ந்திடும்தாமரை!
உன் பூ மேனி பாலாடை! அதில் நான் தந்த மேலாடை....
அம்மம்மா...உன் அங்கம்... செந்தங்கம்..என் கண் கூசுதே...ஏஎ.....
முழங்கால் அளவு உடையோ குறைவு, அடடா அது பொதும்!
மனக்கடலில் அலை மோதும்.
இந்த தரிசனம் கிடைத்தது பாக்கியம்!
இதை எழுதிட இலை ஒரு வாக்கியம்!
நீ முவாறு....பதினெட்டு, இன்னும் தாண்டாத பூஞ்சிட்டு!
அடி அம்மா...என் கண்ணும்...என் நெஞ்சும்...உன் பின்னொடுதே..ஏ...எ....!
இனிமேல் ஒருத்தி, உனைப் போல் அழகி, இயற்கை படைக்காது!
அந்தத் திறமை அதற்க்கேது?!
அடி உனைவிட குறைந்தவள் ஊர்வசி.
உந்தன் மடிமயர்ந்திருப்பவள் இருப்பவள் மேனகை!
நீ தள்ளாடும் பல்லாக்கு
தென்றல் கிள்ளாத பூங்கொத்து
அடியம்மா...உன் தேகம்...என் கண் கொண்டதே... !
SPB :clap:
SP akka :clap: :clap: